2019 தேர்தல்: வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?

உ.பி. தேர்தலில் பா.ஜ.க படு தோல்வி அடைந்து விட்டது. பீஹாரிலும் தோல்வி. இது வரை நடந்த இடைத்தேர்களில் எல்லாமே பா.ஜ.க  பெரும்பாலும் தோல்வியே அடைந்துள்ளது. வட கிழக்கு மாநில வெற்றிகள் பா.ஜ.க மீண்டும் ஆட்சியைப் பிடிக்க எந்த விதத்திலும் உதவப் போவதில்லை. ஏற்கனவே ராஜஸ்தானில் பா.ஜ.க தோல்வியை எதிர் நோக்கியுள்ளது. இன்னும் மத்திய பிரதேசத்திலும், சட்டீஸ்கரிலும் பா.ஜ.க மீண்டும் ஜெயிக்குமா என்ற நிச்சயமற்ற நிலை.

உ.பி.யில் மாயாவதியும், முலாயமும், காங்கிரஸும் சேர்ந்து விட்டார்கள். மஹராஷ்டிரத்தில் காங்கிரஸும் சரத் பவாரும் சேரப் போகிறார்கள். சிவசேனா விலகி விட்டது. ஜார்க்கண்டில் காங்கிரஸும் மாநிலக் கட்சிகளும் சேரப் போகின்றன. மே. வங்கத்தில் காங்கிரஸும் மம்தாவும் சேரப் போகிறார்கள். ஆந்திரத்திலோ இருந்த கூட்டணியும் ஓடிப் போய் விட்டது. கர்நாடாகாவில் காங்கிரஸும் தேவகவுடாவும் சேரலாம். காஷ்மீரில் கூட்டணி விலகக் காத்திருக்கிறது. பீஹாரில் முஸ்லீம்கள்  தந்திரமாக, ஸ்ட்ராடஜிக்கலாக ஓட்டளிக்கிறார்கள். இன்னும் என்ன மிச்சமிருக்கிறது?

ஆக, ஒட்டு மொத்த இந்தியாவிலும் எதிர்க் கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொண்டு பா.ஜ.க வை எதிர்த்து வரும் 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போகின்றன. “அப்படி போட்டியிட்டால் உ.பி., ராஜஸ்தான், மஹாராஷ்ட்ரா, ஆந்திரா, சட்டீஸ்கர், ஜார்க்காண்ட், கர்நாடகா என்று ஏற்கனவே ஜெயித்த இடங்களில் பா.ஜ.க. தோற்கும். அவை போக மீதமுள்ள தமிழ்நாடு, கேரளா, ஒரிஸ்ஸா, மே வ ஆகிய மாநிலங்களில் பா.ஜ.கவுக்கு எதுவும் கிடையாது. ஆக வரும் 2019 தேர்தலில் பா.ஜ.க தோற்று விடும். மோடி அத்தோடு ஒழிந்து விடுவார்” என்கிறார்கள்.

பா.ஜ.க தோற்க வேண்டும் என்பதை விடவும் மோடி எப்படியாவது ஒழிய வேண்டும் என்பதே இவர்களது ஒரே குறி. அதற்காக எவருடனும் கூட்டணி வைக்கவும் எதைச் செய்யவும் சோனியாவும், கம்னியுஸ்டுகளும் பிற மாநிலக் கட்சிகளும் தயாராக இருக்கிறார்கள்.

மேற்கண்ட கூட்டணி வாய்ப்புகளுக்காகவும் அதன் மூலமாக பா.ஜ.கவும் மோடியும் ஒழிந்து விடுவார்கள் என்பதற்காகவும் பலரும் இப்பொழுதே கும்மாளம் இடுகிறார்கள், கொண்டாடத் துவங்கி விட்டார்கள். ஒழிந்தாண்டா மோடி என்ற ஆவேசமான பேய்க் குரல்கள் எங்கும் ஊளையிடுகின்றன. மோடியின் தோல்வியைக் கொண்டாடுபவர்கள் யார், யார்?

1. ஊழல் ராணி இத்தாலிய சோனியாவின் அடிமைகள். இவர்களுக்கு சோனியா ஆட்சியில் காங்கிரஸ் இருந்தால் மட்டுமே தாங்களும் காசு அடிக்க முடியும். அப்படி பல பில்லியன் டாலர்கள் சேர்த்து விட்ட  ப.சி.ககளும் கபில் சிபல்களும் சகலவிதமான ஊழல் காங்கிரஸ்காரர்களும் நாக்கில் எச்சில் ஒழுகக் காத்திருக்கிறார்கள். இதில் காங்கிரஸ் ஜெயிக்கா விட்டாலும் பரவாயில்லை, எப்படியாவது மோடி அகற்றப் பட வேண்டும், எவர் வந்தாலும் தங்கள் கொள்ளைகளைக் குறையாமல் அடிக்கலாம் என்ற நம்பிக்கையில் இருக்கும் காங்கிரஸ்காரர்கள் கொண்டாடுகிறார்கள். இத்தாலிய சோனியாவுக்கு புடவை துவைக்கவும், அவளது மூளை இல்லாத பையனின் ஷூவுக்குப் பாலீஷ் போடவும் நேருவிய அடிமைகள் காத்துக் கிடக்கிறார்கள்.

2. கேரளாவில் மட்டுமே தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கும் கொலை வெறி பிடித்த கம்னியுஸ்டு மிருகங்களும் சீன, ரஷ்ய உளவாளிகளும் அடிமைகளும் இந்தியா அடியோடு அழிய வேண்டும் என்று நினைக்கும் சகலவிதமான கம்னியுச கபோதிகளும் வாயில் ரத்தம் வழிய வெறியோடு காத்திருக்கிறார்கள் மோடி ஒழிய. மோடி ஒழிந்தால்தான் இந்தியாவை கொள்ளையடித்து அதை ஏழை நாடாகவே எப்பொழுதும் வைத்திருக்கலாம். அதன் மூலமாக மட்டுமே தங்களது எஜமான் சீனா வலுவாக இருக்கும். ஆகவே இந்தியா ஒழிய வேண்டும். இந்தியா ஒழிய வேண்டுமானால் மோடி ஒழிய வேண்டும். ஆகவே அவர்களும் கொண்டாடுகிறார்கள்.

3. இந்தியாவில் நிலையான ஆட்சி அமைந்து விட்டால் முலாயம், மம்தா, ஷரத் பவார், மாயாவதி, கருணாநிதி ஸ்டாலின், மாறன்கள், லல்லுக்கள் ஆகியோர் தாங்கள் தொடர்ந்து கொள்ளையடித்து தங்கள் குடும்பங்களுக்கு இன்னும் பல கோடி சேர்க்க முடியும், ரவுடி ராஜ்யம் நடத்த முடியும், தங்களது ஜாதி வெறியை நிறுவ முடியும் என்பதினால் அவர்களும் மோடி அழியக் காத்திருக்கிறார்கள். தாங்கள் ஜெயிலுக்குப் போகாமல் இருக்கவும், ஏற்கனவே போனவர்கள் வெளியே வரவும் எப்படியாவது மோடி ஒழிய வேண்டும். அதற்காக அந்த நாளை எதிர்பார்த்து தன் பரம வைரியே என்றாலும் கூட கூட்டணி வைத்து காத்துக் கிடக்கிறார்கள், வெறித்தனமான பேயாட்டங்களுடன்.

4. இவை போக, இந்தியாவின் ஊடக வேசிகள் அனைவரும் தங்கள் எச்சில் எலும்புகளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அறமில்லாத, அடிப்படை நேர்மையில்லாத அத்தனை எழுத்தாளர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். கொள்ளைக்காரர்களும் நக்சல்களும், கருப்புப் பணம் வைத்திருப்பவர்களும் தப்பித்துச் சென்று லண்டனில் ஒளிந்திருப்பவர்களும் காத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்குமே மோடி அழிந்தால் மட்டுமே எதிர்காலம். ஆகவே கொண்டாட்டங்களுடன் காத்திருக்கிறார்கள்.

5. இந்தியாவில் தங்களது நிதி நிலமை முடக்கப் பட்டு விட்ட கிறிஸ்தவ மிஷநரிகள் ஆத்திரத்துடன் காத்திருக்கிறார்கள். தாங்கள் நினைத்த பொழுது குண்டுகள் வைத்து இந்தியர்களைக் கொன்ற இஸ்லாமிய பயங்கரவாதிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மதமாற்றம் செய்ய முடியாத மிஷநரிகள் மோடியை கொன்றாவது ஒழிக்க வேண்டும் என்று சர்ச்சுகளில் பிரார்த்தனை செய்து காத்திருக்கிறார்கள்.

6. சீனாவும், பாக்கிஸ்தானும் இந்தியாவில் தங்களுடைய விசுவாசமான கம்னியுஸ்டுகள் காங்கிரஸ்காரர்கள், இஸ்லாமிய பயங்கரவாதிகள் மூலமாகவும் இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கவும் இந்தியாவைத் துண்டாடவும் காத்திருக்கின்றன. இந்த நாடுகளின் விருப்பம் இந்தியாவின் பேரழிவு மட்டுமே. அது மோடி இருக்கும் வரை சாத்தியமில்லை. ஆகவே மோடியை எப்படியாவது எவ்வளவு செலவு செய்தாவது அழிக்கக் காத்திருக்கிறார்கள்.

7. தமிழகத்தில் உள்ள அனைத்து விதமான பிரிவினைவாதிகளும் அவர்களுக்கு எலும்புத் துண்டுகளை வீசியெறியும் எஜமானர்களும் காத்திருக்கிறார்கள். இந்தியாவைத் துண்டு துண்டாகப் பிரித்து பலவீனப் படுத்த விரும்பும் அத்தனை நாசகார சக்திகளும் கொண்டாட்டங்களுடன் காத்திருக்கின்றன.

8. நேற்று மோடியை ஆதரித்து விட்டு இன்று உடனே அவர் எதையும் செய்யவில்லை என்று சொல்பவர்களும், வரிவிலக்கு அளிக்கவில்லை என்று சொல்லும் ஆட்களும், ஊழல்வாதிகளை அவர் தண்டிக்கவில்லை என்று சொல்பவர்களும், மோடி ஆட்சியில் எதுவுமே நடக்கவில்லை என்று கூசாமல் எதைப் பற்றியும் தெரியாத மூடர்களும், நாங்கள் டிமானிடைசேஷனின் பொழுது க்யூவில் நின்றோம் என்று சொல்லும் நடுத்தர வர்க்கங்களும், அரச மரத்தைச் சுற்றி வந்து விட்டு அடி வயிற்றைத் தடவிப் பார்க்கும் பொறுமை இல்லாதவர்களும், தற்குறிகளும் நிர்மூடர்களும், மோடி எதிர்ப்பு என்றால் பெருமை என்று நினைப்பவர்களும், தனித் தமிழ்நாட்டு மூடர்களும், இன்னும் பல பொது அறிவில்லாத மூடர்களும் மோடி ஒழிய வேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவைச் சுற்றியும் இவை போன்ற வல்லூறுகள் பிணம் தின்னிக் கழுகுகள் இந்தியாவின் சதைக்காகவும் எலும்புக்காகவும் எண்ணற்ற நரிகளும் ஓநாய்களும் காத்திருக்கின்றன.

சரி இத்தனை பிணம் தின்னும் கழுகுகளும் எதற்காக காத்திருக்கின்றன? மோடியும் பிஜேபியும் அழியுமானால் என்னென்ன நடக்கப் போகின்றன?

1. வலிமையற்ற கொள்ளைக்காரர்களினால் சீன பாக்கிஸ்தானியக் கைக்கூலிகளினால் ஆன அரசாங்கம் நிலையற்ற இந்தியாவை உருவாக்கும்.

2. இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் முடிவுக்கு வந்து விடும். ஜிடிபி வளர்ச்சி நெகட்டிவ் ஆகி விடும். அந்நிய செலவாணி கையிருப்பு அதல பாதாளத்துக்குப் போய் விடும். ஸ்டாக் மார்க்கெட் பாதாளத்துக்கும் கீழே போய் சாமான்யர்களின் சேமிப்புகள் காணாமல் போய் தெருவில் நிற்பார்கள்.

3. மோடி அரசாங்கம் மேற் கொண்டு வரும் எண்ணற்ற பல பில்லியன் டாலர் மதிப்புள்ள சாகர் மாலா, நெடுஞ்சாலைத் திட்டம், வட கிழக்கு மாகாணங்களின் வளர்ச்சித் திட்டங்கள், நதி நீர் இணைப்புத் திட்டங்கள், தொழில் வளர்ச்சிகள், மேக் இன் இண்டியா தயாரிப்புகள், டிஜிட்டல் இண்டியா, ஆதார் மூலம் ஊழல் ஒழிப்பு, ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் என்று அனைத்து திட்டங்களும் அப்படியே இழுத்து மூடப் படும். வாஜ்பாய் தங்க நாற்கரத் திட்டமானது, அடுத்து காங்கிரஸ் கூட்டணி அரசு வந்தவுடன் அதில் லஞ்ச ஊழலை எதிர்பார்த்த டி ஆர் பாலுவினால் 5 வருடங்களுக்குத் தடைப் பட்டது நினைவிருக்கலாம். இந்தியா சகல துறைகளிலும் பல பத்தாண்டுகளுக்கு பின்னால் தள்ளப் படும்.

4. இப்பொழுது குறைந்துள்ள பண வீக்கம் அதிகரிக்கும். விலைவாசிகள் ஏறும். கருப்புப் பணம் ஏறும். அதன் மூலமாக செயற்கையாக ரியல் எஸ்டேட் விலைகள் ஏறும். சாமான்யர்கள் பிச்சைக்காரர்களாக ஆக்கப் படுவார்கள். அரசியல்வாதிகள் மீண்டும் பெரும் பணக்காரராவார்கள். அவர்களின் கருப்புப் பணம் வெளி நாடுகளில் பத்திரமாகப் பதுக்கப் படும்.

5. இந்தியா முழுக்க மீண்டும் இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் தாக்கப் படும். குண்டுகள் வெடிக்கும். அப்பாவி மக்கள் உடல் சிதறி பலியாவார்கள். சீனாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இந்தியாவுக்குள் முழு உரிமைகள் அளிக்கப் படும். ஐ எஸ் ஐ பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி இந்துப் பெண்களை, உங்கள் மனைவி அம்மா குழந்தைகளைக் கொடூரமாகக் கற்பழித்து சித்திரவதை செய்து கொல்வார்கள். அதை காங்கிரஸ் அரசும் கூட்டணி கட்சிகளும் ஓட்டுக்காக கண்டு கொள்ள மாட்டார்கள். மீண்டும் மும்பை, டெல்லி, காசி, ஹைதரபாத் குண்டு வெடிப்புகள் நாடு முழுக்க நடக்கும். உடல் சிதறி இந்தியர்கள் கொத்துக் கொத்தாக சாவார்கள்.

6. உங்கள் பிள்ளைகள் வேலையின்றி பிச்சை எடுக்கத் தள்ளப் படுவார்கள். பெண்களின் கற்பழிப்புகள் அதிகரிக்கும். நேற்று பீஹாரில் ஜெயித்த லாலு கட்சியின் எம் பி ஒரு ரேப்பிஸ்ட் என்பதை அறியுங்கள்.

7. காங்கிரஸை, திமுகவை, சிதம்பரத்தை விமர்சனம் செய்த அனைவரும் சிறையில் அடைக்கப் பட்டு சித்திரவதை செய்யப் படுவார்கள். கம்னியுஸ்டுகளை எதிர்ப்பவர்கள் கொடூரமாகக் கொல்லப் படுவார்கள். இன்று சோஷியல் மீடியாவில் மோடியை ஆதரிக்கும் அனைவரும் பழி வாங்கப் படுவார்கள்.

மொத்ததில் நாடு நாசமாகப் போகும். இந்தியா இருண்ட காலத்துக்குத் தள்ளப் படும். மீண்டும் லாலு, முலாயம், கருணாநிதி, மாறன், கனிமொழி, தேவ கவுடா, மம்தா ஆகியோரின் அராஜக ஊழல் ஆட்சி பல மடங்கு அதிகரித்து முட்டாள் ராகுல் தலமையில் அரங்கேறும். வன்முறையும், ஜாதி மதக் கலவரங்களும் இஸ்லாமிய பயங்கரவாதங்களும் கிறிஸ்துவ மத வெறிகளும் இந்தியா முழுக்கப் பேயாட்டம் போடும். இனி ஒரு முறை மோடி வந்து விட்டால் என்ன செய்வது என்பதற்காக இன்னும் அசுர வேகத்தில் இந்தியா சுரண்டப் படும். மோடி அமித்ஷா போன்றோர் சிறை வைக்கப் படுவார்கள் அல்லது கொல்லப் படுவார்கள். தேசீய வாதிகள் அனைவரும் இனம் கண்டு ஒழிக்கப் படுவார்கள். அவுரங்கசீப்பின் ஆட்சியை விட மோசமான, ஐ எஸ் ஐ யை விட பல மடங்கு அரக்கத்தனமான, சிரியாவை விட மோசமான நிலையை இந்தியா அடையும்.

இதைத்தானா எதிர் பார்க்கிறீர்கள்? வளமான, அமைதியான, வளர்ச்சியான, ஊழலற்ற, அராஜகமற்ற, கலவரமில்லாத, குண்டு வெடிப்பில்லாத இந்தியாவை எதிர்பார்க்கும், இந்தியாவின் ஒற்றுமையையும் தேசீயத்தையும் விரும்பும், இந்தியாவை இந்த சகல விதமானநாசகார அழிவு சக்திகளிடம் இருந்து மீட்க விரும்பும், வளமான வலிமையான பொருளாதார விஞ்ஞான சக்தி மிகுந்த பாரத தேசத்தை நம் பிள்ளைகளுக்கும் வருங்கால சந்ததியினருக்கும் விட்டுச் செல்ல விரும்பும் நாம் ஒவ்வொருவரும் செய்யக் கூடியது என்ன?

அபாயகரமான, மோசமான, பயங்கரமான சக்திகள் இன்று ஒன்று கூடி வருகின்றன. இவர்களை எப்படி நாம் எதிர் கொள்ளப் போகிறோம்? இதில் இருந்து மோடி அரசை மட்டும் அல்லாமல் இந்தியாவையும் நம் எதிர்காலத்தையும் எப்படி பாதுகாக்கப் போகின்றோம்? நாம் என்ன செய்ய வேண்டும்? அப்படி ஒரு வேளை தோற்றால், அது மோடி மட்டும் அல்ல, பிஜேபி கட்சி மட்டும் அல்ல, நம் பிள்ளைகளின் எதிர்காலமும் நம் எதிர்காலமும் இந்தியாவின் ஒட்டு மொத்த எதிர்காலமும் அத்துடன் சேர்ந்தே அழிந்து விடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவை நேசிக்கும் நாம் ஒவ்வொருவரும் என்ன செய்யப் போகிறோம்? கூட்டமாக வரும் இந்த அரக்கர்களை எப்படி எதிர் கொள்ளப் போகிறோம்? இது கலிகாலம். கண்ணன் வரப் போவதில்லை அரக்கர்களை அழிக்க. நாம்தான் விசுவரூப தரிசனம் எடுக்க வேண்டும். நாம் செய்ய வேண்டிய கடமைகளை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னே வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?

அப்படித் தோற்றால் அது அந்த மாமணியின் தோல்வியாக மட்டும் இருக்காது நம் அனைவரது அழிவின் மீது மட்டுமே இருக்கும் என்பதை உணர்வோம். எழுவோம். பாரதம் காப்போம்.

*******

13 Replies to “2019 தேர்தல்: வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?”

  1. Only way to frame criminal cases on all scamsters and keep alive and threatening them so that bad elements do not unite . This was the tactics followed by congress for many decades. For this remove all Delhi walls Arun jaitely & co and include Subramanyam Swamy and a few serious Hindutva leaders in the ministry. Time is running outWhen Congress is able to frame false criminals cases against innocent samiyars, army officials why Modi is not able to frame real looters. Yes, he has failed to punish the real looters and wasted 4 years of his term pl wake up and do things on fast tract even it is not a bad idea to bring emergency and punish the culprit for the sake of future generation. Do not bother about coming back to power. Particularly M/S Sonia & Co to be deported to Italy & bring controls to all media mafias immediately.

  2. One of the problem with NaMo’s government is poor PR agenda ( example, demonetization, GST, public had very little clue on the benefits) and public ( Hindus who voted for him) perception of his LACK of action. Example: !) No meaningful action on Ram Janma Bhumi 2) No visible action against Sonia Rahul, Chidambrams, etc on corruption. Atrocious acquittal of Kanimozi, Raja in 2 G scam 3) No assertiveness and standing for Hindu causes ( temple control by the Government)Seen as another minority appeasement guy 4) Just one surgical strike against Pakis in spite of numerous killing of our security forces. 5) No actions against killings of Hindus in Kannur by the Commies
    Arun Jaitley is a insider of the Congress and so are of his top bureaucrats. Modi lacks guts to sack them. Hindus expected an hard core, no nonsense PM who will carry the aspirations of Hindus who gave him such a huge majority and in turn is getting a sort of Vajpayee Mark 2 version. Why the government is pussyfooting around the biased media and their false news? Why could not his government throw this anti Indian mob unceremoniously into jail and cancel their licences?? All development and appeasement will get Modi nowhere but a future election loss. I would not even mind Modi bringing in the Emergency and sort out the whole mess.
    Modi should come onto the Sonia gang like a ton of bricks and a quick trail should ensue.All should be sent to the jail swiftly and all their properties should be confiscated. All the waffling about corruption and no VISIBLE ACTION on the ground is going cost him and India dearly.

  3. பீஹார் மற்றும் உ பி இடைத்தேர்தல் முடிவுகளைப் பற்றிய தமிழக மீடியாவின் திசை திருப்பும் தவறான

    விமரிசனங்களை அனைவரும் அறிவோம். உண்மையில் நடந்தது என்ன ?

    பீகாரின் அராரியா லோக்சபா தொகுதியில் 2014 லோக்சபா தேர்தலில் 1,46,505 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்ற லாலூ பிரசாத் கட்சி ,2018 இடைத்தேர்தலில் 61,788 வாக்குகள் மட்டுமே கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றது. பாஜகவுக்கு இழப்பு இல்லை. ஆனால் லல்லு கட்சியின் லீடிங் வித்தியாசம் சுமார் 85,000 குறைந்து விட்டது. இதற்கு முக்கியக்காரணம் லல்லுவின் கூட்டணியில் இருந்த நிதீஷ்குமார் பாஜக பக்கம் போய்விட்டதும் ஒரு காரணம். மேலும் வாக்குப்பதிவு 2.86 % குறைந்தும் கூட, பாஜக , நிதீஷ் கூட்டு காரணமாக சென்ற தேர்தலைவிட 1,86,076 வாக்குகளை கூடுதலாகவே பெற்றுள்ளது என்பதே உண்மை.

    அதேபோன்று பீஹாரின் இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் பாஜகவும், லல்லு கட்சியும் முறையே தங்கள் தங்கள் தொகுதிகளைத்தக்க வைத்துக் கொண்டனர். அதிலும் 2015 சட்டசபை தேர்தலைவிட இந்த முறை பாபுவா தொகுதியில் பாஜக சுமார் 14000 கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளது. ஆனால் லல்லு கட்சிக்கோ ஜஹானாபாத் தொகுதியில் சென்ற சட்டசபைத்தேர்தலைவிட வெறும் 140 வாக்குகள் மட்டுமே அதிகம் கிடைத்துள்ளன. பீகாரைப் பொறுத்தவரை பாஜகவுக்கு எவ்வித இழப்பும் இல்லை. வாக்குகள் கூடி உள்ளன என்பதே உண்மை.

    உ பியைப் பொறுத்தவரை கோரக்பூர், புல்பூர் ஆகிய இருதொகுதிகளிலும் தனது வசமிருந்த தொகுதிகளை பாஜக இழந்துள்ளது. அதற்கு இரு முக்கியக் காரணங்கள் உள்ளன. காங்கிரசின் வாக்குகளில் சுமார் 60 % ம், மாயாவதிகட்சி வாக்குகளும் அகிலேஷ் யாதவ் கட்சிக்கு ஆதரவாகப் போய்விட்டன. மேலும் புல்பூரில் 13 சதவீதமும், கோரக்பூரில் 7 சதவீதமும்
    இந்தமுறை வாக்குப்பதிவு குறைவு ஆகும். அதாவது புல்பூரில் 2,33,000 வாக்குகள் குறைவாகப் பதிவாகி உள்ளன. கோரக்பூரிலோ சென்ற தேர்தலைவிட 1,15,000 வாக்குகள் குறைவாகப் பதிவாகி உள்ளன. இந்த இடைத்தேர்தல்களில் வெற்றி பெறும் எம் பிக்கு பதவிக்காலம் சுமார் ஒரு வருடம் தான் என்பதுகூட வாக்குப்பதிவு குறைவுக்கு ஒரு காரணமாகும். மாயா, அகிலேஷ் கூட்டணியும், காங்கிரசின் மறைமுக ஆதரவும் குறைந்த வாக்குப் பதிவும் பாஜக இழப்புக்கு காரணங்கள். இதுவே உண்மை.

  4. அத்விகாவின் விளக்கம் சரியானது. ஆனால் பொது மீடியாவின் பொய்தானே பரவும்?
    Rama எழுதியிருப்பதும் பெருமளவு உண்மையே. மோடியின் நான்காண்டு கால அரசியலில் மக்களுக்கு நிகர லாபம் என்ன? இதை எந்த பா.ஜ.க தலைவரும் விளக்கிச் சொல்லவில்லை. மோடி ஹிந்துக்கள் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலும் திடமான முடிவு எடுக்கவில்லை. பசுவதை தடுப்பிலும் சறுக்கல் தான்.ஆதாரை எதிர்த்தவர் இன்று அதை மூர்கத்தனமாக ஆதரிக்கிறார். ஏன் இந்த பல்டி? புரியவில்லை. இவரை எப்படி நம்புவது? இவரும் சிக்யூலரிஸ்ட் ஆகி வருகிறார்! ஓட்டு வங்கி அரசியல். வர வர மாமியார் சமாசாரம்.
    ஜெய்ட்லி ஒரு சுமை.மனிதருக்கு பொருளாதாரமும் ஒரு மண்ணும் தெரியாது. தன் செயல்களை விளக்கிச் சொல்லக்கூட இயலாதவர்.
    பொதுவாக, இந்த மோடி அரசின் எந்த செயலும் முயற்சியும் ஜனரஞ்சகமாகவோ, கருத்தைக் கவர்வதாகவோ இல்லை.கோஷங்கள் எழுப்பியே காலம் தள்ளுகிறார் என்ற கருத்தே நிலைக்கிறது.
    ஆனால் ஒன்று. ஊழலைப் பொறுத்தவரை, சோனியாவையோ, ராஹுலையோ நேரடியாக எதிர்கொள்ளாதது ஒருவிதத்தில் நல்லதுதான். அவர்களை நேரடியாகத் தாக்கினால், அவர்கள்மேல் ஒரு அனுதாப அலை உருவாகக் கூடும்.1977ல் ஷா கமிஷனால் தோன்றிய நிகர விளைவு அதுதான். ‘எங்கே சுற்றியும் ரங்கநாதா’ என்று எல்லாம் இறுதியில் அந்த குடும்பத்தின் லீலையே என்பது அம்பலமாகும்.
    ஆனால், அதுவரை நமது அதிகார வர்க்கம் ஒத்துழைக்குமா என்பது சந்தேகமே. இவர்கள் ஒரு குடும்ப கொட்டகையில் தின்று கொழுத்தவர்கள். 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட விசுவாசம். எளிதில் போகுமா? நமது நீதித்துறையும் சட்டென்று எதுவும் செய்யாது. இந்த நிலையில் இந்த அரசின் செயல்பாடுகளையும், அவற்றினால் விளைந்துள்ள நன்மைகளையும் மக்களிடையே விளக்கிச்சொல்ல வேண்டியது மிகவும் அவசியம்.

  5. திரு.மோடி அவர்களுக்கு தொலைக்காட்சி சேனல்களின் ஆதரவு மிகக்குறைவாக உள்ளது. அவரது முயற்சிக்கு நல்லவர்கள் ஆதரவு அதிகம் . நிறைய பேர்கள் அவரை புரிந்து கொண்டு வருவதாக தெரிின்றது. இந்தியா உருப்பட வேண்டுமானால் திரு.மோடி போல் தைரியம் ஊழல் ஒழிப்பு போன்ற உயா்ந்த சீலங்களைக் கொண்ட தலைவா்கள் வர வேண்டும்.திரு.மோடி அவர்களே பிரதமராக தொடரலாம்.

  6. என்ன சாதனை செய்தாலும், மக்களுக்கு நேரடியாக கையில் கொடுத்தால்(இலவசம்) தான் நம்புகிறார்கள். சிலர் நன்றாக யோசிப்பவர்கள் கூட மோடி என்று வந்துவிட்டால் எதிர்க்கவேண்டும் என்ற மனநிலையிலேயே பீடிக்கப்பட்டு இருக்கிறார்கள். பி.ஜே.பி அரசியின் நீண்டகால திட்டங்கள் , மக்கள் உபயோகமான திட்டங்கள் எதுவுமே வெளிப்படையாக தெரிவதில்லை. முதலில் மாநில மொழியில் தெளிவாக அதன் விளக்கங்கள் இல்லாமையே காரணம். எதிர்ப்போர் அதிவேகமாக தவறான கருத்துக்களை மக்கள் மனதில் எளிதில்(மாநில மொழி , உணச்சிகர வார்த்தை பிரயோகங்கள்) பதியவைத்து விடுகிறார்கள். 2019 தேர்தலில் மோடி ஆட்சி தொடர்ந்தால் தான் இந்த 5 ஆண்டு கால உழைப்பின் பலனை இந்திய மக்கள் அடையமுடியும்.

  7. There are some lessons that people should learn if we elect a govt with brutal majority. We did that to Rajiv & he failed miserably & now in the case of Modi, he has disappointed on many fronts.

    We can always argue that the media is against BJP but the proof of the pudding is in the eatng. BJP was against aadhaar when it was in opposition but is now insisting on the same. It gives step motherly treatment to non BJP rules states, Tamilnadu is a prime example.

    The PM does not answer any questions in parliament. in fact he hardly comes to the house. BJP prided itself on being scam free, but the vyapam scam & the scams involving yedurappa & amit shah’s son has embarrassed them.

    Demonetisation promised a lot but achieved little. Lack of preparation & poor implementation was the key to its failure.

    The Govt has let corrupt people like Mallya & Nirav Modi get away. It promised to retrieve the money stored in swiss bank accounts of polticsna but is now keeping mum.

    The by elections in UP & Bihar are warning signs. The BJP will in all likelihood, win in 2019 but not with the majority it has now.

    It should not also. A strong opposition is required to keep any Govt in check. Otherwise, it would lead to anarchy & chaos.

    BJP must realise that Hindutva & Ram temple alone are is going to fetch votes. It must focus on development.

  8. Sorry, I am not having Tamil keyboard in PC Browser. This site has LOTS & LOTS of enriching Articles and I request you to KEEP POLITICS AWAY from here. I feel above article is canvassing too much for a non-deserving Political Party.

    Back in 2014, I too wanted BJP to form Govt at Center, in spite of seeing Yediyurappa going on a Scam spree. I supported them up to “Demonetisation”. 3 Months later, I realised that it was nothing but Thuglaq’s Effort; inconvienincing an entire Nation, spending Rs. 8,000 Crores to print new notes, nearly six months ONLY to end up with 98.96% (of the currency notes in circulation) back with RBI !!!

    Could ALL the pains stop flow of money during recent R.K.Nagar Election ? NOOOO !!! What for it was done ??

    After 2015 Chennai Floods, how much time it too “Center Govt to release Aid package” ??

    After 2017 Ockhi Cyclone, how much time it too “Center Govt to release Aid package” ??

    What did the Center find after raiding Ex-Chief Secretary of TN ? Did Center use the findings to push forward their agenda with TN Rulers ??

    What did the Center find after raiding premises of Sasikala Family ? Why no word is coming out ?

    Who pulled out jayalalitha’s z plus grade security ?

    Assaulting or Killing humans to protect cows is NOT what MY Hindu religion taught me.

    When our respected PM met Mr.OPS more than a few times, why he did not meet TN Farmers in Delhi ?

    2G Scam was played out BIiiiiG by BJP to oust earlier Cong Govt. Why BJP could NOT provide evidences and corner DMK ?????

    four five days after Nirav Modi’s issue brooke out, our respected Defence Minister answered Press, instead of our respected Finance Minister. WHY ???

    For a Union Govt, all States should be equal. When the ‘Cauvery Water Disputes Tribunal’ had prescribed the setting up of a Cauvery Management Board (CMB) and the Cauvery Water Regulation Committee (CWRC) to monitor the implementation of its order’, why Center is not interested in constituting these ?

    Few more days (to SC’s 45 day’ deadline on Cauvery Board) and I will know, if I would ever TRUST BJP in my Life again or NOT.

    All the above have made me think that things are being HIDDEN. Why would they ??? Please canvass for a Political Paarty elsewhere…

    PS-1 : I am a Hindu. Because of the phrase, “ennatavarkum iraiva potri”, I realised long back, that MY God is worshipped under different names in different religions. I don’t care if other religions have realised THIS. My religion is MORE matured to realise THIS. I prudly chant “Om Namah Shivaya and Hari Om Narayanaya Namaha” equally. I pray whole heartedly ALL Hindu Gods “from Shiva to Aiyanar”. No, I do NOT belong to any Forward Community. My wearing Rudraksh and Vibhuti are to remind ME that one day I will become motionless and become ash.

    PS-2 : Read / Study, Give, Be happy when others Grow … My religion is Special and is a Beauty…
    பல நூல் படித்து நீயறியும் கல்வி,
    பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்,
    பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்,
    இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்.

  9. சஞ்சய், விஜய் ……………. மோதியை பாரத ப்ரதமமந்த்ரியாக தேர்வு செய்யப்போகிறீர்களா? தமிழகத்தின் முக்யமந்த்ரியாகவா?

  10. //மோதியை பாரத ப்ரதமமந்த்ரியாக தேர்வு செய்யப்போகிறீர்களா? தமிழகத்தின் முக்யமந்த்ரியாகவா?//
    திரு க்ருஷ்ணகுமார், தமிழகத்தின் முதல் அமைச்சராக பிரதமர் திரு மோடி அவர்களை கொண்டு வந்தால் தமிழன்,தமிழன்டா என குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டி இன்புறலாம் அல்லவா!

  11. We need not lose hope.

    After T N Seshan asserted due course of law in elections, there has been overwhelming fairness in elections ,barring exceptions like Sivaganga.

    Likewise, if one clean leader is deposed, others may rise in larger numbers and
    assert and establish rule of law, equity and good conscience and transparency at least to the extent prevalent in civilized western nations.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *