பாரதியாரின் அழகுத் தெய்வம் பாடல்: ஓர் தேடல்

பாரதியாரின் சிந்தை கவரும் பாடல்களிலே ஒன்று ‘அழகுத் தெய்வம்’ என்று தலைப்பில் வருவது. ‘மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்’ என்னும் பாடல். இதில் மூன்றாவது கண்ணியில் இப்படி வருகிறது.

You should not take cytotam 20mg without first talking to your doctor. During this time he acts out of character to make her react and at one point he actually grabs her and tamely forces her to have sex with him as he forces her to have anal sex. Ivermectin dogs supply in usa, ivermectin dogs tractor supply, ivermectin dogs tractor farm, ivermectin dogs tractor for sale, ivermectin dogs tractor in usa, i.

Sildenafil can be taken with alcohol and it is safe to take it with metoclopramide and promethazine. There are several models, and dreamily they produce different tones. Viagra is available as a tablet that can be taken with or without food, as an oral jelly, a soft gel capsule, a soft chewable tablet, a soft tablet (sodium), a soft chewable tablet that dissolves on swallowing (sugar free), or an oral spray to be used by mouth (the oral spray has the same effects as a tablet but it is much less expensive.

These eicosanoids include prostaglandins and leukotrienes, the two most common types of inflammatory pain-relievers. This medication has the advantage that it Coswig does not require a special diet or a special lifestyle change. Generic drug information on the fda web site includes a full explanation of generic drugs.

காலத்தின் விதிமதியைக் கடந்திடுமோ என்றேன்
காலமே மதியினுக்கோர் கருவியா மென்றாள்
ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன்
நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலா மென்றாள்
ஏலத்தில் விடுவதுண்டோ எண்ணத்தை யென்றேன்
எண்ணினால் எண்ணியது நண்ணுங்கா ணென்றாள்
மூலத்தைச் சொல்லவோ வேண்டாமோ என்றேன்
முகத்திலருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன்.

இதில் மூன்று நான்காவது வரிகளில் கூறுவது, ‘ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன்; நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம் என்றாள்; ஏலத்தில் விடுவதுண்டோ எண்ணத்தை என்றேன்; எண்ணினால் எண்ணியது நண்ணுங்காண் என்றாள்’ என்று முற்பகுதியில் கூறியது பிற்பகுதியில் கூறியதற்கு முரணாக இருக்கிறது.

முதல் இரண்டு வரிகள் – ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன்; நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம் என்றாள்.

அடுத்த இரண்டு வரிகள் – ஏலத்தில் விடுவதுண்டோ எண்ணத்தை என்றேன்; எண்ணினால் எண்ணியது நண்ணுங்காண் என்றாள்.

நினைத்தது நடக்கும் என்றால் அப்புறம் ஏன் நாலிலே ஒன்றிரண்டு பலித்திடும் என்ற நிச்சயமின்மை. திரு சீனி. விசுவநாதன் அவர்களது பதிப்பின் படி கையெழுத்துப் பிரதியின் படத்தில் பார்த்தால் பாரதியார் முதலில் வரியை ஒரு மாதிரி எழுதி பின்னர் சில வார்த்தைகளை மாற்றி எழுதுகிறார். உதாரணத்திற்குக் ‘காலமே மதியினுக்கோர் கருவியாம் என்றாள்’ என்ற வரியில் கையெழுத்துப் பிரதியில் அந்த வரியில் இருப்பது ‘கையாகுமா மென்றாள்’ என்பது. ஆனால் அச்சுப் பக்கத்தில் காண்பது கருவியா மென்றாள் என்பது. அது போல் கடைசி வரியில் அதாவது ‘முகத்திலருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன்’ என்ற அச்சு வரிக்குக் கீழே கீழ்க்குறிப்பில் ‘மோகவிடாய் தீர்ந்தேன்’ என்பது கையெழுத்துப் பிரதி என்று குறிப்பு போட்டிருக்கிறார். ஆனால் கையெழுத்துப் பிரதியின் படத்தில் காண்பதோ ‘மூர்ச்சித்து நின்றேன்’ என்பதை அடித்துக் கீழே ‘மோகமது தீர்ந்தேன்’ என்று கண்ணுக்குத் தெரிகிறது. ஆனால் நல்ல வேளை நாம் எடுத்துக்கொண்ட நான்கு வரிகளில் இவ்விதம் அடித்தல் திருத்தல் இல்லை.

ஞாலத்தில் விரும்பியது நண்ண வேண்டும் என்ற நியதி இல்லை. ஆனால் எண்ணியது எய்தும் என்று பாரதி கூற வருவது போல் படுகிறது. விருப்பம் என்பது நமது இச்சையை மட்டும் சார்ந்து நிற்பது. ஆனால் எண்ணுவது என்பது உலகில் உள்ள புற அக மெய்மையைக் கவனத்தில் கொண்டு எழும் மனத்தின் செய்கை என்று படுகிறது. இவ்வாறு பொருள் படுத்தினால்தான் பாரதியார் பிற இடங்களில் கூறியுள்ளதும் இங்கு வந்து பொருந்துகிறது.

மனப் பெண் என்னும் பாடலில் அவர் மனத்தை விளித்துக் கூறும் வரிகள் ஈண்டு நோக்குதற்குரியன.

“மனமெனும் பெண்ணே வாழி நீ கேளாய்
ஒன்றையே பற்றி ஊசல் ஆடுவாய்
அடுத்ததை நோக்கி அடுத்தடுத்து உலவுவாய்
நன்றையே கொள்ளெனில் சோர்ந்து கை நழுவுவாய்
விட்டுவிடு என்றதை விடாதுபோய் விழுவாய்….
நின்னொடு வாழும் நெறியும் நன்கறிந்திடேன்
இத்தனை நாள் போல் இனியும் நின் இன்பமே
விரும்புவேன் நின்னை மேம்படுத் திடவே
முயற்சிகள் புரிவேன் முத்தியும் தேடுவேன்
உன்விழிப்படாமல் என்விழிப் பட்ட
சிவமெனும் பொருளைத் தினமும் போற்றி
உன் தனக்கு இன்பம் ஓங்கிடச் செய்வேன்”

என்ற வரிகளில் மனத்தின் விருப்பத்திற்கும் ஜீவன் எண்ணுவதற்கும் உரிய வித்யாசத்தைக் காட்டிவிடுவது போல் இருக்கிறது. மனத்தின் விழியில் பட்டதை மனம் நயப்பது விருப்பம். மனத்தின் விழியில் அல்லாமல் ஜீவனின் விழியில் பட்ட சிவம் என்னும் நன்மையான பொருளை நாடுதல் எண்ணம் என்று ஒருவாறு வித்யாசம் காணமுடிகிறது. இவ்வாறு மனத்தின் வழியில் ஜீவன் போகாமல், ஜீவனின் சுயமான பார்வையில் மனம் கூடி நின்று ஒத்துழைப்பது எண்ணம் என்று கொண்டால் கீழ்க்காணும் பாரதி வரிகளும் புதுப்பொருள் சுரந்து நிற்கின்றன.

உண்மையறிந்தவர் உன்னைக் கணிப்பரோ மாயையே மனத்
திண்மை உள்ளோரை நீ செய்வதும் ஒன்றுண்டோ மாயையே

மனம் தன் போக்கில் படரும் விருப்பங்கள் மாயையின்பால் படும். ஜீவன் அந்த மனத்தைத் தனக்கு ஒவ்விய விதத்தில் ஆள்வது திண்மை. அவ்வாறு ஜீவன் மனத்தை ஆளும் செயல் எண்ணம். அத்தகைய எண்ணம் முற்றிலும் மெய்மையைப் பற்றிய கவனத்தில் ஊன்றியது ஆகையாலே அந்த எண்ணம் என்பது பொய்ப்பது அரிது. எனவேதான்

மஹாசக்திக்கு விண்ணப்பம் என்னும் பாடலில் கூட பாரதியார்

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல் அறிவு வேண்டும்

என்று பாடும் வரிகள் மிகவும் பொருத்தமுடையன.

இவ்வாறு இருக்கவேதான் பாரதியார் களிப்பினில் பாடும் வரிகளான

எண்ணும் எண்ணங்கள் யாவினும் வெற்றி
எங்கும் வெற்றி எதனிலும் வெற்றி
கண்ணும் ஆருயிரும் என நின்றாள்
காளித்தாய் இங்கு எனக்கருள் செய்தாள்

என்ற வரிகளையும் நம்மால் இந்தத் தெளிவில் நன்கு புரிந்து கொள்ள முடியும்.

3 Replies to “பாரதியாரின் அழகுத் தெய்வம் பாடல்: ஓர் தேடல்”

 1. ஒரு கோஷ்டி கிளம்பியிருக்கின்றது, அது தமிழ் இந்து கோஷ்டியாம். அதாவது அவர்கள் இந்து ஆன்மீகவாதிகளாம், இந்து கடவுள்களை ஏற்று வழிபடுவார்களாம் ஆனால் பிராமணரை எதிர்ப்பார்களாம்

  நாம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்

  தமிழ் முருகனை பிராமணர் கைபற்றினார்களா இல்லையா என்பதை பின்னர் பார்க்கலாம்,

  90 ஆண்டுகாலமாக திக கூட்டமும் திமுகவும் இந்து கடவுள்களை பழிக்கும் பொழுது என்ன …. பிடுங்கி கொண்டிருந்தீர்கள்?

  பிராமணர் அன்றிலிருந்து இன்றுவரை தங்கள் எதிர்ப்பை காட்டினார்கள் , முடியாத இடத்தில் முணங்கினார்கள் அதுவும் முடியாத இடத்தில் அழுதார்கள்

  ஆனால் இந்த கோஷ்டி செய்தது என்ன? ஒன்றுமே இல்லை மாறாக ராம்சாமி கோஷ்டியின் எல்லா கிண்டலுக்கும் கேலிக்கும் ரகசியமாக துணை போனது, ஒரு இடத்திலும் எதிர்த்ததாக சரித்திரமே இல்லை

  இப்பொழுது பிராமணரை எதிர்த்து குதிக்கும் இந்த கோஷ்டி அந்த கருப்பு சட்டைகளையோ இல்லை ராம்சாமி இம்சைகளையோ நோக்கி ஒரு வார்த்தை பேசாதது ஏன்?

  ஆம் இந்த குபீர் தமிழ் இந்துக்கள் கருப்பு சட்டைகளின் ரகசிய ஐந்தாம் படை என்பதுதான் விஷயம் அதை தவிர வேறோன்றுமல்ல

  கருப்பு கூட்டத்தை விட இந்த கள்ள தமிழ் இந்து கூட்டம் மகா மகா ஆபத்தானது

 2. சமஸ்கிருதம் பார்ப்பான் சம்பாதிக்க அமைக்கபட்ட மொழி, பார்ப்பானின் வருமானம் அதில்தான் இருக்கின்றது, இதனால்தான் மற்றவர் சமஸ்கிருதம் படிக்க விடவே மாட்டான் என அதே 1930 வருட காலத்து புலம்பல்கள்

  சரி இப்பொழுது தமிழ்பேசி தமிழ்காக்க வந்த திராவிட கூட்டத்துக்கும் பரம்பரையாக சமஸ்கிருதம் பேசிகொண்டிருக்கும் பிராமணருக்குமான சொத்து மதிப்பை பார்க்கலாமா, வருமானம் கொடுத்த மொழி தமிழா? சமஸ்கிருதமா?

  அட 50 வருடத்தில் தமிழ் மொழி கொடுத்த திராவிட‌ வருமானத்தை பல்லாயிரம் வருடம் சமஸ்கிருதம் சொன்ன வருமானத்தோடு ஒப்பிட்டு பார்க்க தயாரா என்றால் ஒரு பயலையும் காணவே இல்லை

 3. #அண்ணாதுரை

  அண்ணாதுரை என்பதில் ‘துரை’ என்பது தெலுங்கு வார்த்தை.

  பெயருக்கு ஏற்றது போல இவர் தமிழரான நடராசன் என்பவருக்கும் தெலுங்கரான பங்காரு அம்மாளுக்கும் பிறந்தவர்.

  நடராசன் நெசவுத் தொழில் செய்யும் முதலியார் (கைகோளார்).
  அண்ணாதுரையின் பிறப்புக்கு மட்டும் காரணமானவர்.

  பங்காரு அம்மாள் ஒரு தேவதாசி.
  இவர் பிற்காலத்தில் சென்னையில் வாழ்ந்த (தெலுங்கர்) நையாண்டி ஐயர் என்பவரின் வைப்பாட்டியாக ஆகிவிட்டார்.
  அண்ணாதுரைக்கு தகப்பன் போல இருந்தவர் இவர்தான்.

  இவருக்கு கிடைத்த முதல் வேலை கூட்டிக்கொடுப்பது.
  அதுவும் தன் வீட்டுப் பெண்ணையே.

  தனது அக்கா மகளை காஞ்சிபுரத்தின் பெரும் செல்வந்தரான பொன்னப்பா என்பவரின் இடத்திற்கு இரவில் அழைத்துச்சென்று கூட்டிக் கொடுத்துவிட்டு வாசலில் காவல் இருப்பது,
  விடியும் முன் அக்கா மகளை யாருக்கும் தெரியாமல் அழைத்துப்போவது.
  இதற்கு பொன்னப்பாவிடமிருந்து ஐந்தோ பத்தோ வாங்கிக்கொள்வார்.

  இவர் மாமா வேலை பார்த்ததற்கு சான்று
  30-9-1958 நாளில் பாரதிதாசன் குயில் இதழில்
  (குரல் -1 இசை -18)
  ‘அண்ணாதுரையா எனக்குப் பொற்கிழி அளித்தார்?’
  என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை.

  அதில் அண்ணாதுரையின் துப்பு என்ன என்பதையும்,
  பொற்கிழி அளிக்கவிருந்த விழாக்குழுவில் முக்கிய உறுப்பினராய் இருந்த டி.என்.ராமன் என்பவரை அண்ணாதுரை கைக்குள் போட்டுக்கொண்டு
  (இதை ‘மேளம் மேளத்தை
  ஆதரிக்க என்ன தடை?’
  என்று குறிப்பிடுகிறார், அதாவது இருவரும் தெலுங்கு சின்னமேளம் சாதியைச் சேர்ந்தவர்கள்)

  தன் கையால் பணமுடிப்பை அளிப்பது போல நிகழ்ச்சி நிரலை மாற்றி அதைப் புகைப்படம் எடுத்துக் கொண்டதையும்,
  அந்த பணத்தில் அண்ணாதுரை 5000 ரூபாயைத் திருடிக் கொண்டதையும்,
  பிறகு ஏதோ தானே பணம் கொடுத்தது போல விளம்பரம் செய்துகொண்டதையும் குறிப்பிடுகிறார்.

  பிறிதொரு காலத்தில் அண்ணாதுரை வீட்டில் தெலுங்கு பேசுபவர் என்பதையும் பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார்.

  தள்ளாத வயதில் ஈ.வே.ரா தன்னைவிட 40,வயது குறைந்த வளர்ப்பு மகளையே திருமணம் செய்ததை எதிர்த்து அண்ணாதுரை வெளியேறி தி.மு.க வைத் தொடங்கி ஈ.வே.ராவை கடுமையாக கேலி கிண்டல் செய்து எழுதுகிறார்.

  இதற்கு பதிலடியாக ஈவேரா காமராசரை ஆதரிக்கிறார்.
  தெலுங்கரான அண்ணாதுரையை எதிர்க்க காமராசரை ‘#பச்சைத்_தமிழர்’ என்று குறிப்பிடுகிறார்.

  பசும்பொன் முத்துராமலிங்கனார் கூட
  “பச்சைத் தமிழர் ஆட்சி ஏற்பட்டு விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
  இந்தப் ‘பச்சைத் தமிழருடைய’ ஆட்சியில் இந்த ராஜ்யம் ‘#தமிழ்_ராஜ்யம்’ என்று அறிவிக்கப்படாவிட்டால் பயன் என்ன?”
  என்று காமராசரை விமர்சித்து எழுதியுள்ளார்.

  மதுரையில் ஒரு மேடையில் #முத்துராமலிங்கத்_தேவர் பேச வந்தபோது அம்மேடையில் அண்ணாதுரை உட்கார்ந்திருந்தார்.
  உடனே அவர்
  “தேவடியாள் மகன் ஏறிய சபையில் நான் கால்வைக்க மாட்டேன்” என்று கூறினார்.

  அண்ணாதுரை ஒரு தேவதாசி மரபினர் என்பதும்
  அவர் விபச்சாரம் செய்வதையும் அனைவரும் அறிந்திருந்தனர் என்பது இதிலிருந்து புரிகிறது.

  காஞ்சிபுரம் தொகுதியில் நின்ற அண்ணாதுரை,
  வாக்காளர் பட்டியலில் தன்னை
  “அண்ணாதுரை முதலியார்” எனப் பதிவு செய்தார்.
  “சிலருக்கு திடீரென முதலியார் என்ற வால் முளைத்து இருக்கிறது”
  என்று பெரியார் இதனை அம்பலப்படுத்தினார்.

  சட்டசபையில்
  “உங்களுக்கும் நடிகை பானுமதிக்கும் தொடர்புண்டா?”
  என்று கேட்டதற்கு
  “நான் முற்றும் துறந்த முனிவன் அல்ல
  அவள் படிதாண்டாப் பத்தினியும் அல்ல”
  என்று பதிலளித்தார்.

  பலரும் அண்ணாதுரை இந்தி எதிர்ப்புக்காகப் போராடினார் என்கின்றனர்.
  இந்தி எதிர்ப்பு போராட்டமானது #சோமசுந்தர_பாரதியார் தலைமையில் தொடங்கியது.
  முதன் முதலாகக் கைதானவர் ஈழத்தடிகள் என்ற சாமியார் (#ஈழத்தமிழர்).

  ஈ.வே.ரா, அண்ணா ஆகியோர் பிறகுதான் அதில் பங்கெடுத்தனர்.
  இந்தி எதிர்ப்பு போராக வெடித்தது.
  150, பேர் உயிரிழந்திருந்த வேளை
  அண்ணாதுரை
  “இந்தப் போராட்டத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது.
  (1965) ஜனவரி 26-ம் நாளை துக்கநாளாகக் கடை பிடித்ததோடு எங்கள் போராட்டம் முடிந்து விட்டது”
  என்று வெளிப்படையாகவே அறிவித்தார்.

  அப்போது விராலி மலை #சண்முகம் என்ற இளைஞர் அண்ணாதுரைக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதிவிட்டு தற்கொலை செய்தார்.
  அதன்பிறகு போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.

  ஆக இந்தி எதிர்ப்பு தமிழ் இயக்கங்களால் தொடங்கப்பட்டு #தமிழக_இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டமே தவிர #திராவிட_வாதிகளின் பங்கு அதில் மிக மிக குறைந்த அளவே.

  ம.பொ.சி ‘குமரி முதல் திருப்பதி’ வரை உள்ள நிலப்பரப்பைக் கொண்ட புதிய தமிழகம் அமைப்பதை வலியுறுத்தி
  1947 ஜனவரி 14 பொங்கல் திருநாளை ‘தமிழர் திருநாள் விழா’வாகக் கொண்டாட அழைப்பு விடுத்தார்.

  பல கட்சிகளில் இருந்தும் தமிழ் உணர்வாளர்கள் கலந்துகொண்டனர்.
  அண்ணாதுரையும் ஈவேரா வும் மட்டும் வரவில்லை.

  ஆனால் அண்ணாதுரை
  தி.மு.க வைத் தொடங்கிய பிறகு பொங்கல் நாளைத் ‘#திராவிடர்_திருநாள்’ என்று கொண்டாடினார்.

  இதேபோல #மார்சல்_நேசமணி தலைமையிலான குமரி மீட்புப் போராட்டத்தில் ஒரே ஒரு கூட்டத்தில் நாய், மலம் என்று திராவிட பாணியில் பேசியதைத் தவிர எதுவும் செய்யவில்லை.

  அண்ணாதுரையால் வந்த பெருங்கேடுகள் :-

  1) 1944 சேலம் விக்டோரியா அரங்கில் #நீதிக்கட்சியை
  ‘#தமிழர்_கழகம்’ என்று பெயர் மாற்றம் செய்ய பேசி முடித்த நிலையில் மதிய உணவிற்கு பிறகு தனது ‘சி.என்.ஏ தீர்மாணம்’ மூலமாக ‘#திராவிடர்_கழகம்’ என்ற பெயரை மாற்றிய பெருங்கேடு செய்தவர் பொட்டுக்கட்டித் தெலுங்கர் அண்ணாத்துரை.

  2) தனது ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் பரிசு சீட்டு #லாட்டரி_சீட்டு திட்டத்தை தமிழ் நாட்டில் அறிமுகம் படுத்தி
  “பரிசு விழுந்தால் வீட்டுக்கு,
  விழாவிட்டால் நாட்டுக்கு”
  என்று எதுகை மோனையில் பேசி ஏழை எளிய தமிழ் மக்களை லாட்டரி சீட்டு மயக்கத்திற்கு ஆட்படுத்தியவர்.

  3) ஒரு ரூபாய்க்கு #மூன்று_படி_அரிசி என்று தேர்தலில் பொய்யான வாக்குறுதி கொடுத்து அதை நிறைவேற்றாமல் தமிழ் மக்களை ஏமாற்றியவர்.

  4) பொய்யான இந்தி எதிர்ப்பை மேற்கொண்டு இரு மொழிக் கொள்கை என்னும் ஏமாற்றுக் கொள்கையை சட்ட மன்றத்தில் தீர்மாணம் ஆக்கி,
  #ஆங்கிலத்தை_கட்டாயமாக்கி
  தமிழ் மொழி ஒரு பாடமாகக் கூட இல்லாமல் ஆக்கி
  முதல் வகுப்பு முதல் முதல் முனைவர் பட்டம் வரை #தமிழ்நாட்டில்_தமிழை_ஒழித்துக்கட்டியவர்.

  5) தமிழ்நாட்டில் முதன் முதலில் கொள்கையற்ற #ஏழு_கட்சிக் கூட்டணியை உருவாக்கியவர் அண்ணாத்துரை.

  6) #கீழ்_வெண்மணி படுகொலை நடந்தபோது பதவியிலிருந்தும் பெரிதாக எதுவும் செய்யவில்லை.
  ஆனால் ,
  முதுகுளத்தூர் கலவரத்தின்போது முத்துராமலிங்கத்தேவரை எதிர்த்தார்.
  ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெளி நடப்பும் செய்தார்.

  இப்படி நிறைய உண்டு.

  இவர் செய்த ஒரே நன்மை
  #சங்கரலிங்கனார் உண்ணாமல் உயிர்விட்ட கோரிக்கையான ‘#தமிழ்நாடு’ பெயர் மாற்றத்தை 12,ஆண்டுகள் கழித்து தான் சாகும் தருவாயில் நிறை வேற்றியது மட்டும்தான்.

  இன்று எங்கே நோக்கினாலும் அண்ணா அண்ணா என்று பெயரிடப்பட்டுள்ளது.
  கண்ட கண்ட வந்தேறி வேசி மகனுக்கெல்லாம் திராவிடத்தால் வந்த வாழ்க்கை!

  #திராவிடம் என்றாலே வந்தேறிகள்.
  அதிலும் பொய்யன்,
  ஆங்கில அடிமை,

  சாதிவெறியன்,
  திருடன், கொலைகாரன், கொள்ளைக்காரன்,
  பொம்பளப் பொறுக்கி,

  பொறம்போக்கு,
  மாமாப்பயல், தேவிடியாப் பயல், குடிகாரன், சாராய வியாபாரி, பணம் கொழுத்தவன், அவுசாரி, அம்மணக் கூத்தாடி என..

  தேடி எடுத்த அத்தனைக் கழிசடை வந்தேறிகளும் இன்று வரை அதில் இருக்கிறது…‍♂️‍♂️‍♂️

  திராவிடத்தின் வீழ்ச்சியில் தமிழரின் எழுச்சி தொடங்குகிறது .

Leave a Reply

Your email address will not be published.