nambakooedatha-kadavul-book-cover
இணையத்தில் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய 22 கட்டுரைகளின் தொகுப்பு. தொன்மம், மதம், அறிவியல், சமூகம், வரலாறு, சூழலியல், மானுடநேயம், பிரபஞ்சம் அளாவிய நோக்கு என்று பல தளங்களில் விரிந்து செல்லும் சிந்தனை இழைகளை இத்தொகுப்பின் ஒவ்வொரு கட்டுரையிலும் நீங்கள் பார்க்கலாம்.

புத்தக அறிமுகம் – ஜடாயு

நம்பக் கூடாத கடவுள் – ஹிந்துத்துவ சிந்தனைகள்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள் 160, விலை: ரூ. 90

இந்தப் புத்தகத்தை இணையம் மூலம் இங்கே வாங்கலாம்


saathigal_book
சாதிகள், சாதியம் இவற்றின் வரலாற்றுப் பின்னணி என்ன? சாதியம் குறித்து இந்து தருமம் கூறுவதென்ன? சாதி இந்தியாவில் மட்டும் தான் இருக்கிறதா? சாதியத்தை எதிர்க்க இந்து தருமம் அளிக்கும் கருத்தியல் என்ன?இத்தகைய கேள்விகளுக்கு இந்தச் சிறு நூல் சுருக்கமாக, எளிமையாக விடையளிக்கிறது.

ஆக்கியோர்: அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, பனித்துளி
வெளியீடு: தமிழ்ஹிந்து.
ISBN: 978-81-910509-1-2
பக்கங்கள்: 48
விலை: ரூ. 35

இணையத்தில் வாங்க.


hindutva_intro
* ஹிந்துத்துவம் தேசிய கீதத்தை வம்புக்கிழுக்கிறதா?
* வரலாற்றைத் திரிக்கிறதா?
* சம்ஸ்கிருத மேலாதிக்கத்தை ஆதரிக்கிறதா?
* சாதியத்தை ஒழிக்கக் களத்தில் இறங்கியதா ஹிந்துத்துவம்?
ஹிந்துத்துவம் குறித்த சர்ச்சைகளுக்கு தர்க்க ரீதியாக விடையளிக்கிறது இந்தப் புத்தகம்.

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்.

புத்தகம் உருவான பின்னணி மற்றும் விமர்சனம் – ஹரன்பிரசன்னா.

இணையத்தில் வாங்க www.nhm.in

பண்பாட்டைப் பேசுதல் மூகம், வரலாறு, இலக்கியம், சமயம், கலாசாரம் தொடர்பான கேள்விகளுக்கு விடைதேடிக் கொண்டிருப்பவரா நீங்கள்?
நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய  நூல் இது.வெளியீடு:
தமிழ்ஹிந்து,
441,கவிமணி நகர்,
நாகர்கோவில் – 629002

இணையத்தில் வாங்க www.nhm.in

புத்தகம் பற்றி திரு ஜெ.ராம்கியின் விமர்சனம்.

மேலும் விவரங்களுக்கு: பண்பாட்டைப் பேசுதல்: தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல்!

விஜயபாரதம் பதிப்பகம் புத்தகங்கள் விஜயபாரதம் பதிப்பகம் பல கையடக்க இந்துத்துவ பிரசார நூல்களை வெளியிட்டுள்ளது.

(1) ஆர் எஸ் எஸ் நேற்று இன்று நாளை (ஆசிரியர்: மா.கோ.வைத்யா, ஆர்.எஸ்.எஸ் தலைவர்) – ரூ. 20/-
(2) மதச்சார்பின்மை (அடல் பிகாரி வாஜ்பாய்) – ரூ. 10/-
(3) சிறந்த அரசாட்சி (நரேந்திர மோடி) – ரூ. 10/-
(4) ஸ்ரீ குருஜி ஒரு ஸ்வயம்சேவகர் (நரேந்திர மோடி) – ரூ. 20/-
(5) வந்தேமாதரம் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம் (ஆர்.பி.வி.எஸ்.மணியன்) – ரூ. 75/-
(6) ஆர் எஸ் எஸ்: நாடெங்கும் பரவும் நம்பிக்கை ஒளி – ரூ. 30/- …. மற்றும் பல.

சென்னையில் கிடைக்குமிடம்:
ஆர்.எஸ்.எஸ் காரியாலய புத்தக விற்பனை நிலையம். 12, எம்.வி. தெரு, பஞ்சவடி, சேத்துப் பட்டு, சென்னை – 600 031. (தொலைபேசி: 2836-2271).

மேலும் விவரங்கள் இங்கே.

bharathi7 தமிழ்ஹிந்து தளத்தில் திரு. ஹரி கிருஷ்ணன் எழுதிய தொடர் புத்தகமாக வெளிவந்திருக்கிறது. பாரதியின் வாழ்க்கையின் சில புதிரான சம்பவத் தொடர்களைக் கட்டவிழ்க்கிறது.

வெளியீடு:
கிரிகுஜா பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் – திரிசக்தி
தொடர்பு கொள்ள: www.trisakthi.com

dravidian திராவிட இயக்க வரலாறு தொடர்பாக பல அறியப் படாத உண்மைகளையும், சம்பவங்களையும் தொகுத்து  திரு.சுப்பு  தமிழ்ஹிந்துவில் எழுதிய “போகப் போகத் தெரியும்” என்ற தொடர் புத்தகமாக வெளிவந்திருக்கிறது.

வெளியீடு:
கிரிகுஜா பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்,
திரிசக்தி, 56/21, சாஸ்திரிநகர், முதல் அவென்யு, அடையாறு, சென்னை- 600 020, போன்: 044 – 24464440.
தொடர்பு கொள்ள: www.trisakthi.com