படைப்புகளை அனுப்ப:
இந்தத் தளத்தில் நீங்கள் எழுத விரும்பினால், தளத்தின் அறிமுகம் பகுதியில் கொடுத்துள்ள அடிப்படைகளுக்கேற்ப இருப்பது அவசியம்.
படைப்புகள் அனுப்ப விரும்புவோர் யூனிகோட் அல்லது திஸ்கி தமிழ் எழுத்துருவில் எழுதி அனுப்பலாம். கூடிய வரையில் எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகளைத் திருத்தி அனுப்பி வைப்பதும் அவசியம் என்பதை அன்புடன் நினைவுறுத்துகிறோம்.
உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: tamizh.hindu@gmail.com.
படைப்புகளை வெளியிடுவது குறித்து ஆசிரியர் குழுவின் முடிவே இறுதியானது.
படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே.
கருத்துச் சொல்ல:
உங்கள் மேலான கருத்துக்களையும் மேற்கண்ட மின் அஞ்சல் முகவரிக்கே அனுப்பவும்.
தமிழ்ஹிந்து.காம் தளத்தில் வரும் அனைத்துப் படைப்புக்களுக்கும், கட்டுரைகளுக்கும், கருத்துகளுக்கும் அதை எழுதியவர்களே பொறுப்பாவார்கள். அதற்கு தமிழ்ஹிந்து தளம் எவ்வகையிலும் பொறுப்பேற்றுக் கொள்ளாது.
தமிழ்ஹிந்து.காம் தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், அதில் வரும் மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.
கட்டுரைகளும், மறுமொழிகளும் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தளத்தில் வரும் விளம்பரங்களின் உண்மைத் தன்மைக்கு தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.
hi,
greetings to the new tamilhindu team. the banner in the old tamil hindu site with temple, om , sivan parvathi was very good , please use that banner in the new site also. thanks
ramkumaran
Will you add in “Printer Friendly Version”?
விவேகானந்தர் பற்றிய தங்களது இணைய தளம் மிகவும் அருமை.
i will support yours webservice good job well done , keep it
வணக்கம் ஐயா ,நான் தங்களது இணையத்தளத்தில் வரும் பதிவுகளை தொடர்ச்சியாக படித்துவருகிறேன். பதிவுகள் அனைத்தும் நேர்மையாகவும் , அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படியாகவும் உள்ளது.தங்களது இந்த பணி மேலும் தொடர்வதற்கு கடவுளை பிராத்திக்கிறேன். மேலும் தங்களது பதிவுகள் மக்கள் அனைவருக்கும் சென்று சேர்வதற்கு வாட்ஸாப் , ஈமெயில் லிங்க் தங்களது இணையத்தளத்தில்ஏற்படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
இன்று நாம் ஒவ்வொரு தியாகிகளை நினைக்க வேண்டிய நாள். அவர்கள் நிலத்தை கேட்கவில்லை. பட்டா கேட்கவில்லை. தங்களுக்கு சமாதி வைக்கச் சொல்லவில்லை. நாட்டிற்க்காக தங்கள் சொத்து, குடும்பம் அனைத்தையும் தியாகம் செய்தார்கள். கணக்கில் அடங்கார் இந்தியாவிலே, குறிப்பாக தமிழ்நாடு மாநிலத்திலே. தயவு செய்து சிந்தியுங்கள்.
ரயில் பயணம் டிக்கெட் இல்லாமால் வந்து, எல்லா தொகுதி சீட்டுகளை விற்று ஆயிரம் கோடி சம்பாதித்த திருடர்கள் எங்கே. செக்கு இழுத்து, தன குடும்பத்தின் சொத்து அனைத்தையும் விற்ற செக்கு செம்மல் எங்கே? அவர் பெயரை வைத்துக் கொண்டு சூறையாடிய தலைவர்கள் எங்கே? செக்கு இழுத்த செம்மல் இறந்த பின் அவர் குடும்பத்தை கவனிக்கக் கூட மறந்த நாம், அதனால் அவதிப் படுகிறோம். ஆனால், படிப்பு இல்லாமால், தமிழ் பெயரைக் கூறி, அரசியல் செய்து கோடி கணக்கில் கொள்ளை அடித்த கும்பல் மாநிலத்தில் தலை விரித்து ஆடுகின்றன. என்ன தவம் செய்தனை, என்ற பாட்டிற்கு பதிலாக, நாம் என்ன பாவம் செய்தோம் என்று கதற வேண்டிய சூழ்நிலை. தயவு செய்து சிந்தியுங்கள்.
தன் மனைவியை விட நாட்டை நேசித்த பாரதி எங்கே, அவர் பெயரை வைத்துக் கொண்டு கூச்சல் போடும் சினிமா கும்பல் எங்கே நம் நாட்டை கொண்டு விட்டுள்ளது. குழந்தைக்கு வைத்த அரிசியை குருவிக்கு தூவிப் போட்ட பாரதியார் முட்டாள்! ஆனால் BSNL கேபிள் திருடி சாம்ராஜ்யம் வைத்த குடும்பம் மாநிலத்தை mafia கும்பலாக மாற்றி விட்டது. இவர்களின் ஓசி சோறுக்கும் , மதுவிற்கும் அடிமையாக நின்று கொண்டு உள்ளோம். பாரதியார் இருந்தால் கோபம் கொண்டு “கையை எறியுங்கள்” என்று பாடி இருப்பார். தயவு செய்து சிந்தியுங்கள்.
கல்யாணம் ஆனவுடன் தன் மனைவியை விட்டு விட்டு, ரயிலில் சென்ற ஆங்கிலேயனை கொன்ற திருப்பூர் குமரன் எங்கே? அடுத்தவன் வீட்டு தோட்டத்தில் உள்ள மல்லிகை மணக்கும் என்று சொல்லி வாழ்க்கை நடத்திய அரசியல் குடும்பங்கள் நம்மை அழித்துக் கொண்டு இருக்கிறது. நாம் எரிந்து கொண்டு இருக்கிறோம். நாம் ராவணன் ஆண்டால் என்ன, யார் ஆண்டால் என்ன என்று தொலைக்காட்சியில் வரும் பிரம்மாண்டமான படத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். நமக்குத் தேவை ஊசிப்போன ஓசி பிரியாணி. தயவு செய்து சிந்தியுங்கள்.
தமிழ் மொழியில் பயின்று, இலக்கணம் மற்றும் அனைத்தையும் கரைத்துக் குடித்து, பல மொழிகளில் தேர்ச்சிப் பெற்று இருந்த நம் தேசப் பற்று மிக்க தலைவர்கள் யார் என்று நமக்கு தெரியுமா என்பது சந்தேகம். நமக்குத் தெரிந்தவர்கள் எல்லாம் – அடுத்து வீட்டு மல்லிகையை நுகரும் கீழ்த்தர மடையர்கள், சினிமாவை வைத்து நமது கலாசாரத்தை அழிக்கும் தேச விரோதிகள், பணத்தை வாங்கி நாட்டையே பங்கு போட்டுக் கொண்டு, மக்களை கொள்ளை அடிக்கும் சினிமா கும்பல், அதனுடன் இப்பொழுது சேர்ந்து இருக்கும் ஊடக விரோதிகள். தயவு செய்து சிந்தியுங்கள்.
அன்று ஒரு நாள் சில இளைனர்களுடன் பேசிக் கொண்டு இருந்தேன். ஒரு குறிப்பிட்ட நடிகர்களின் உண்மையான பெயர் என்ன என்று தெரியுமா என்றேன். அவர்களுக்கு தெரியவில்லை. நான் சொன்னவுடன் அவர்கள் அதிர்ச்சியில் சாய்ந்தார்கள். அவர்களிடம் சுதந்திரவீரர்களின் பெயர்களைக் கூறக் கேட்டுக் கொண்டேன். அவர்களால் விரல் விட்டு ஐந்து பெயர்கள் கூட கூற முடியவில்லை. இப்பொழுது உள்ள திருடர்களை எல்லாம், வீரர்கள் என்று நினைத்துக் கொண்டு உள்ளார்கள் நமது மக்கள். தயவு செய்து சிந்தியுங்கள். ஐம்பது வருடமாக நமது குழந்தைகளின் மூளை நன்றாக சலவை செய்யப்பட்டுள்ளன. நமக்கு யார் திருடர்கள், கொள்ளையர்கள், நாட்டின் துரோகிகள் என்று கூட தெரியவில்லை. நமது மாநிலத்தில் தேசத்தின் வீரர்களின் பெயர்களை வீடு வீடாக கொடுப்போம். முடிந்தால் அவர்களின் தியாகத்தை மக்களுக்கு கொண்டு செலுத்துவோம். அதன் மூலம் நாம் இப்பொழுது உள்ள திருடர்களை அறிந்து கொண்டு, மக்களை வைத்தே , திருடர்களை பிடித்து ஒழித்து விட முயல்வோம்.
இன்று சுவாமி தயானந்தரின் பிறந்த நாள். வேதம் படித்து, தமிழ்நாட்டில் பல சேவைகள் புரிந்த ஞானி. கடைசி இருபது வருடம் மேல் அவர் இந்த மாநிலத்தில் நடக்கும் இந்து விரோத செயல்களைக் கண்டு மக்களை தட்டி எழுப்பினார்.
மற்றும் ஒரு பெரிய மகான் – அரவிந்தர். நாட்டின் ஸ்வதந்திரம் என்றால் என்ன என்று ஆங்கிலேயர்களை கலக்கிய பெரிய மகான். பாரதியார் போன்றவர்களுடன் தொடர்பு கொண்ட உத்தமர். அவர்களையும் நாம் நினைவு கொண்டு செயல் படுவோம். தயவு செய்து சிந்தியுங்கள்.
Please call me brother on stopping cattle slaughter totally . We have created a moldel which is working well. Nirmal Founder ExNoRa
Please call me brother on stopping cattle slaughter totally . 984000 34900
Dear Editorial team
I read your article comparison on Sathyameve Jeyade and Tamil form VAIMEIYE VELLUM some years ago. In that article it is analysing and establishing that both the terms are not exactly as the same. I am searching the same but couldn’t able to locate
Kindly furnish that link
Regards
GKVenkatesan
9444003302
தாங்கள் குறிப்பிட்ட கட்டுரையின் சுட்டி இதோ – http://www.tamilhindu.com/2010/04/tamilnadu-state-emblem-change-some-thoughts/