ஏன் இந்துசமயப் பண்டிகைகளைப் பழிக்கிறார்கள்?

கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு, புனிதவெள்ளி, ஈஸ்டர் ஞாயிறு, பக்ரி-ஈத், ரம்சான் போன்ற சமயப்பண்டிகைகளின்போது, அனைத்துச் சமயத்தோரும், சமய மறுப்பாளரும் ஒன்றுகூடி, நமது கிறித்தவ, இஸ்லாமிய உடன்பிறப்புகளை வாழ்த்துகிறார்கள்.  இப்படி வாழ்த்துவது சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பாராட்டத்  தகுந்த  ஒரு நற்செயலே ஆகும்.

The antibiotic was prescribed by a doctor in the community. Clomid is https://mann-madepictures.com/2020/ a combination drug designed to treat infertility and endometriosis in women. But i will be talking about my experience with these two drugs.

Cialis and viagra: generic cialis and viagra generic cialis and viagra generic cialis and viagra cialis generic drugs. These drugs include drugs which help in treating erectile dysfunction Crucecita and in treating high cholesterol. It is most common in people who are in their late teens and early twenties.

It has been used for a wide variety of reasons, and is the most widely used medication of its type. Thus, the use of corticosteroids over the long term has no advantage over the El Ejido clomid online no prescription use of glucocorticoids. The cost of prednisone prescription varies widely.

ஆயினும், இந்துக்களின் பண்டிகை எனில் [வருடப்பிறப்பு, சிவராத்திரி, தீபாவளி, கோகுலாஷ்டமி, பிள்ளையார் சதுர்த்தி, இன்ன பிற] அப்பண்டிகை ஏன் கொண்டாடப் படக்கூடாது என்று பெரிதாக வாதங்கள் கிளம்புகின்றன.
Image result for தீபாவளி கொண்டாட்டம்
இவ்வாதங்கள் இந்துக்களல்லாத மற்ற சமயத்தாரிடமிருந்து வருவதில்லை.  சமய மறுப்பாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களும், இந்துக்களில் மதச்சார்பற்றவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு சாராரும்  அப்படிச் செய்கிறார்கள்.
இப்படிச் செய்யப் பேச்சுரிமை இருக்கிறது என்பது ஒருபுறம் இருக்கட்டும்.  ஆனால் இப்படிச் செய்து எதைச் சாதிக்கிறார்கள் இவர்கள் – இந்துக்களின் [அவர் சைவரோ, வைணவரோ, சாக்தரோ, முருகனை வழிபடுபவரோ, எப்படித் தம்மை அடையாளம் காட்டிக்கொள்பவரோ, யாராக இருப்பினும்] பெரும்பான்மையினரின் மனதைத் துன்புறுத்துவதைவிட?  இதில் என்ன இலாபம் இருக்கிறது இவர்களுக்கு?
பண்டிகையைக் கொண்டாடுவது குருட்டு நம்பிக்கையென்றால், இந்த சூரப்புலிகள் அனைத்துச் சமயப் பண்டிகைகளையுமே எதிர்க்கவேண்டும்.  ஏனெனில் எல்லாப் பண்டிகைகளும்  ஏதோ ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தது தான். இல்லை, பண்டிகைகள் அறிவுக்குப் புறம்பானவை என்றால், அப்பண்டிகைகளைக் கொண்டாடாமல், கொண்டாடுபவர்களைக் கொண்டாட விட்டுவிட்டுத் தனித்து இருந்துவிடுவதே மனிதத்தன்மையாகும்.
நம்பிக்கையில்லை  என்றாலும், மற்றவர்களின் மகிழ்ச்சியை, குறிப்பாக இந்துக்களின் மகிழ்ச்சியைக் கெடுக்கும் வண்ணம் நடந்து கொள்ளாமல் இருப்பதே மனிதத் தன்மையாகும்.
இதற்குக் காரணம் என்னவென்று நோக்கினோமென்றால், இந்துக்களின் பொறுமையே —  யார் பழித்தாலும், “துர்ச்சனர் கன்ணிற்படாத தூரத்தே நீங்குவதே நல்லநெறி” என்ற அறிவுரைப்படி விலகிச்செல்லும் தன்மையேயாகும்.
அத்தன்மையைச் சாதகமாகப் பய்ன்படுத்துவோர் வள்ளுவர் சொல்லிச்சென்ற,
 
“வலியார்முன் தன்னை நினைக்கத் தான்
தன் மெலியார்மேல் செல்லுமிடத்து”
என்ற குறளை ஒருகணம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இந்துப் பண்டிகைகளைப் பழிக்கும் இந்த சூரப்புலிகளுக்கு மற்ற சமயத்தோரின் பண்டிகைகளைப் பழித்தெழுதும் துணிவு இருக்கிறதா என்று நோக்கினோமென்றால் “இல்லை” என்ற அழுத்தம் திருத்தமான பதிலே கிட்டும்.  எனெனில் மற்ற சமயத்தோரின்முன்பு இந்த சூரப்புலிகள் மெலியார்கள்.  அந்த அளவுக்குப் பகுத்தறிவு அவர்களிடம் உள்ளது.  அங்கு விளையாடினால், அது வினையாகிவிடும் என்று நன்றாகவே இச்சூரப்புலிகளுக்குத் தெரியும்.
அதனால் அச்சமயத்தில் நமது கிறித்தவ, இஸ்லாமிய உடன்பிறப்புகளின் திருநாள்களின் போது வாழ்த்துவதுடன் மட்டுமன்றி — அப்பண்டிககளில் கலந்து கொள்ளுவதுடன் மட்டுமன்றி — அப்பண்டிகைகளின் நோக்கத்தைப் புகழ்ந்தும் பேசி நற்பெயர் பெற்றுக் கொள்ளுகிறார்கள், இக்கோழைகள்!
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று ஒரு பழமொழி உண்டு.  சாந்தமான பசுவும் ஒரு சமயத்தில் தனது கொம்புகள் தற்காப்புக்குத் தான் என்று உணர்ந்தால் அதை உபயோகிக்கத் தயங்காது.  மூலையில் மாட்டிக்கொள்ளும் பூனையும், தன்னைத் துரத்திவரும் நாயை நோக்கிப் பிராண்ட முற்படும்.
அந்த நிலைக்குச் சாதுவான இந்துக்களைத் தள்ளாமல், மனிதநேயத்துடன், அனைத்துப் பண்டிகைகள் சமயத்திலும் [அதில் கலந்துகொள்ள விருப்பமில்லாவிட்டாலும்] பெருந்தன்மையுடன் வாழ்த்துக்கூறுவதே மனிதத்தன்மையும், நற்பண்புமாகும்.
***