இயேசு உயிர்த்தெழவில்லை: இளையராஜா சொன்னது சரியே

இயேசு உயிர்த்தெழவில்லை என்று சமீபத்தில் இளையராஜா அறிவித்தார். இது பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது.  இளையராஜா சொன்னது முற்றிலும் சரியே என்றும் அதற்கான ஆதாரங்களையும் தொகுத்து இந்த உரையில் (Podcast)  பதிவிட்டிருக்கிறேன். உலகில் இருக்கும் விஞ்ஞானிகளும் அறிஞர்களும் இயேசு உயிர்த்தெழவில்லை என்று திட்டவட்டமாகவும் ஆதாரத்துடனும் சொல்கிறார்கள்.  இந்த அரைமணி நேர உரையில் அவற்றைத் தொகுத்தளித்திருக்கிறேன்.

They are not even embarrassed, and are often surprised when they are called on to participate in a public auction for the first time. The first powder composition (xanax) and the second clomid 50 mg online delivery composition (xanax paste) are mixed and uniformly dispersed together in a mixing tank and then, the mixture. In this article we look at what makes the difference between a generic and a brand-name drug.

With the increasing number of infertility treatments, the number of women with. I took it for about 4 days when i had a test that came back abnormal, and it was then that i Gazojak clomid price at dischem realized that i would never have a normal pregnancy or have a baby, so i stopped taking it. The use of this medicine should be managed by a doctor.

Dapoxetine does not claim or endorse the use of the products and/or information. The treatment of doxycycline without prescription can be started after the acute phase is over and Bossangoa order fexofenadine the illness has been eliminated. Dapoxetine (dapoxetine hydrochloride) is an antidepressant drug that belongs to a class of antidepressants known as selective serotonin reuptake inhibitors.


 

கிறிஸ்தவ மதவெறியர்களும், போதகர்களும், பாதிரிகளும் மட்டும்தான் உயிர்த்தெழுதல் என்ற மூடநம்பிக்கையை விட மறுக்கிறார்கள். அதன் காரணம் என்ன? “இயேசு உயிர்த்தெழவில்லை என்றால் கிறிஸ்தவமே பொய்!” என்ற பைபிள் வாக்குமூலம்தான் அதற்கு காரணம். கிறிஸ்தவம் எவ்வாறு பொய்ப்பிக்கப்பட்டிருக்கிறது என்றும் இந்த பாட்காஸ்டில் விளக்கியிருக்கிறேன். உலகிலேயே, இவ்வாறாகப் பொய்ப்பிக்கப்பட்ட ஒரேமதம் கிறிஸ்தவமே.

கலவை வெங்கட் கிறிஸ்தவம் குறித்து பல வருடங்களாக தீவிரமான ஆய்வுகளை செய்து வருபவர். “What every Hindu should know about Christianity” என்ற முழு நூலையும்  பல கட்டுரைகளையும் வலைப்பதிவுகளையும் எழுதியிருக்கிறார். நிகழ்ச்சிகளிலும் விவாதங்களிலும் இது தொடர்பான தனது கருத்துக்களைத் தொடர்ந்து பேசியும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியும் வருகிறார்.

கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 2

ஸ்ரீ சட்டம்பி சுவாமிகள்  (1853–1924) தென்னிந்தியாவில் சமீபகாலத்தில் வாழ்ந்த மகான்களில் முக்கியமானவர்.  வேதாந்த ஞானியாகவும், சமூக சீர்திருத்த வாதியாகவும் திகழ்ந்த துறவி இவர். அவர் மலையாளத்தில் எழுதிய கிறிஸ்து மத சேதனம் என்ற நூலின் ஆங்கில-வழி தமிழ் மொழியாக்கம் இது.

முந்தைய பகுதி

தொடர்ச்சி..

ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகளின் முன்னுரை:

மஹாஜனங்களே! சாமானியரும் கிறிஸ்தவமதத்தின் அடிப்படைக் கொள்கைகளைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதே எனது இந்த நூலின் நோக்கமாகும். கிறித்தவப் பாதிரிமார்களும் அவர்களது ஊழியர்களும் ஆதாரமில்லாமல் ஹிந்துமதத்தினையும், வேதங்கள், உபநிஷதங்கள் [ஸ்மிருதிகள்] போன்ற புனிதநூல்களையும் ஆதாரமில்லாமல் இழிவாக விமர்சித்துவருவதைக் கண்டும், கேட்டும் வருகிறோம். அவர்கள் ஹிந்துமதத்தினை இழிவுபடுத்தும் அஞ்ஞானக்குடாரம்(கோடாரி), திரிமூர்த்தி லக்ஷணம், குருட்டுவழி, சத்குருலாபம், சத்யஞானோதயம், சமயப்பரிக்ஷை, சாஸ்த்ரம், புல்லெலிக்குஞ்சு என்ற பெயரில் பலநூல்களை எழுதி வெளியிட்டுவருவதையும் கண்டோம். மேலும் அவர்கள் சாணார், புலையர், பறையர், போன்ற சாதிகளைச்சேர்ந்த மக்களை ஆசைகாட்டி கிறிஸ்தவத்திற்கு மதமாற்றி, அவர்களை நரகக்குழியில் தள்ளுகிறார்கள்.

மிசனரிகளின் பொல்லாத செயல்களைக்கண்டும் கேட்டும், நாம் அவற்றைத்தடுக்க எதையும் செய்யாமலிருப்பது முறையோ, தர்மமோ அன்று.  நமது செயலற்ற தன்மையின் விளைவாக, நமது சமூகம் ஏற்கனவே தனது மூன்றில் ஒருபங்கு மக்களை இழந்துவிட்டது. இன்னமும் இந்த இழப்பு தொடர்கிறது. நமது செயலற்றத்தன்மை பலதலைமுறைகளுக்கு நமது மக்களின் இகபர சௌபாக்கியங்களை இல்லாததாக்கிவிடும் அபாயம் உள்ளது.

ஆகவே, அறிஞர்களாகிய ஹிந்துக்கள் தமது சுய நலத்தினைத் துறந்து, ஒன்றிணைந்து தமது எளியமக்களுக்கு கல்வியறிவு புகட்டுவது மேன்மையான செயலாகும். மதமாற்றம் என்னும் அபாயத்தினைத் தடுத்துநிறுத்துவதற்கும், நமது மக்களின் இகபர நலத்தினைப் பேணுவதற்கும் இது அவசியம் வழிவகுக்கும்.

இதைவிடப் போற்றுதற்குரிய புண்ணியகாரியம் ஏதுமில்லை என்பது எனது ஆழ்ந்த நம்பிக்கையாகும்.

தவம், தானம், ஜபம், யக்ஞம், வேத அத்யயனம்(ஓதுதல்) ஆகியவற்றை உங்களுடைய சுயநலத்திற்காகச் செய்வதாக நீங்கள் நினைக்கிறீர்கள் அல்லவா! ஆனால் மிஷனரிகளின் மதமாற்றத்தினைத் தடுக்கும் உங்களதுசெயல்கள் உங்களுக்கும், உங்கள் சந்ததியினருக்கும் பெரும் புகழைக் கொடுப்பதோடு, அறியாமையில் இருக்கும் மக்கள் கிறிஸ்தவப் படுபாதாளத்தில் விழுவதிலிருந்துக் காப்பாற்றவும் முடியும்.

ஹிந்து மலையாளிகளைக் கேட்கிறேன். உங்களுடைய சுயநலத்தைமட்டும் பார்த்தால் நீங்கள் கடவுளின் கோபத்திற்கு ஆளாகமாட்டீர்களா?hindu5

இனிமேலாவது கல்வியறிவுபெற்ற எல்லாக ஹிந்துக்களும் தமது செயலற்றத் தன்மையை விடுத்து, தமது அறிவு, ஆற்றல், செல்வம், ஆகியவற்றை கிறிஸ்தவ மிஷனரிகளின் தீயநடவடிக்கைகளைத் தடுக்கமுயல்வார்கள் என்று நான் நம்புகிறேன்.

ஒரு அணில்கூடத் தன்னால் இயன்றதைக் கொடுக்கிறது”. “மஹாலக்ஷ்மி நேர்மையாகப் பணியாற்றுபவர்களுக்கே அருள் புரிகிறாள்” என்ற முதுமொழிகளால் உத்வேகம்பெற்று, என்னிடம் குறைவான நிதியாதாரம் இருந்தாலும்கூட இந்த நூலை வெளியிடுகிறேன்.

கிறிஸ்துமதச்சேதனம் [கிறிஸ்தவமத நிராகரிப்பு] என்ற இந்த நூல் மதமாற்றத்தினைத்தடுக்கும் நமது உயரிய நோக்கினை அடைவதற்காக நாம் எடுத்துவைக்கும் முதல் அடியாக அமைகிறது. பெரியோர்களே! உங்களுக்கு இந்தநூலை அர்ப்பணிக்கின்றேன். இந்தநூலில் என் கருத்துக்களிலும் வாதங்களிலும் காணப்படுகின்ற குற்றம் குறைகளைக் கண்டு, சுட்டிக்காட்டினால் அடியேன் பாக்கியம் அடைந்தவனாவேன்.

— ஷண்முகதாசன் [சட்டம்பி சுவாமிகள்]

(தொடரும்)