நீட் தேர்வு, மாணவி அனிதா தற்கொலை: சில எண்ணங்கள்

மாணவி அனிதாவின் உயிரிழப்பு யாராலும் ஈடு செய்ய முடியாதது.  அவரது குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.  இறந்த உயிர் நற்கதியடையட்டும். ஓம் சாந்தி சாந்தி சாந்தி. 

It can also be used to treat bacterial infection caused by haemophilus influenzae, streptococcus pneumoniae and streptococcus pyogenes. We specialize http://judtile.net/ in the delivery of the best quality pharmaceuticals to our customers at low prices. Some people experience a feeling of warmth in the stomach and may have diarrhea.

They were developed to address the growing problem of penicillin-resistant bacteria. It is also important to keep in mind that the only real way to know if you Richards Bay benadryl walgreens price have cara makan doxycycline an infection is to get a test to prove that you do not have the infection. Before we begin to describe drug safety, we must first discuss the role of the manufacturer.

But there’s one type of medication that they all hate: aspirin. Tamoxifen citrate https://zubype.cz/stehovani-ordinace/ is a selective estrogen receptor modulator used to treat hormone dependent breast cancer. Doxycycline is in two forms: oral tablets and parenteral injections.

அனிதாவின் தற்கொலைக்கு யார் காரணம்?

அனிதாவிற்கு நீட் பற்றி தெரியாதா? கண்டிப்பாக தெரியும். அனிதாவின் உறவினர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற தேர்வுகளுக்கு படித்து வருபவர்கள் என்ற தகவல் வருகிறது. இது உண்மையாயின் கண்டிப்பாக நீட் தேர்வு பற்றி தெரிந்திருக்கும்.

அதுமட்டுமல்ல, நீட் தேர்விற்குப் பிறகு அனிதா ஏரோநாட்டிக்கல் படிப்பதற்காக அப்ளை செய்திருந்தாராம். தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் இருந்திருந்தால், விரக்தி எண்ணம் இருந்திருந்தால் ஏரோநாட்டிக்கல் படிப்பிற்கு அப்ளை செய்திருக்கமாட்டார். மேலும் அவர் அக்ரி படிக்கவும் ஆசைபட்டார். நீட் தேர்வால் விரக்தி அடைந்திருந்தால் அக்ரி படிக்க ஆசைபட்டிருக்கமாட்டார். அக்ரி படிக்க ஆசைப்பட்ட பெண், ஏரோநாட்டிக்கல் படிப்பிற்கு அப்ளை செய்திருந்த பெண் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்?

கண்டிப்பாக இது அனிதாவே முடிவு செய்திருக்க முடியாது. அவரை மூளைச் சலவை செய்திருக்கலாம். அல்லது இது கொலையாக கூட இருக்கலாம்.

திமுக அனிதாவை உச்சநீதிமன்றம் வரை செலவழித்து அழைத்துச் சென்றது. நீட் தேர்வில் செலக்ட் ஆகவில்லையென்றால் இந்த திமுக என்ன செய்திருக்க வேண்டும்? தங்கள் கட்சிக்காரன் நடத்தும் மருத்துவ கல்லூரியில் இவர்களே ஒரு சீட் அனிதாவிற்கு வாங்கிக் கொடுத்திருக்கலாம். அல்லது தங்கள் கட்சியின் சொந்த செலவில் மருத்துவ சீட் வாங்கிக் கொடுத்திருக்கலாம். இதை ஏன் இவர்கள் செய்யவில்லை?

இப்போது போராடும் வைகோவிலிருந்து திருமாவளவனிலிருந்து யாராவது ஒருவர் இந்தப் பெண்ணுக்கு தங்கள் அதிகாரத்தை வைத்து, பணபலத்தை வைத்து ஒரு மெடிக்கல் சீட் வாங்கிக் கொடுத்திருக்கலாம்.

இன்று அனிதாவிற்காக குரல் கொடுக்கும் அத்தனை கட்சிகளும் நினைத்தால் நீட்டில் தேர்வெழுதிய அத்தனை தலித் மாணவர்களுக்கும் தங்கள் சொந்த செலவிலேயே மெடிக்கல் சீட் வாங்கிக் கொடுத்திருக்க முடியும். அவ்வளவு மெடிக்கல் கல்லூரிகளையும், அவ்வளவு பணபலத்தையும் இந்த அரசியல்வாதிகள்தான் வைத்திருக்கிறார்கள்.

ஆனால் அப்படி செய்ய இவர்கள் என்ன தியாகிகளா?

நீட் தேர்வில் பாதிக்கப்பட்டது இந்த திராவிட அரசியல்வாதிகள்தான். அதனால் திட்டம்போட்டு அனிதாவை பலிகடா ஆக்கியிருக்கிறார்கள்.

திமுக ஆட்சிக்கு வர பாஜக தமிழ்நாட்டில் முட்டுக்கட்டையாக இருக்கிறது. அதனால் பாஜகவை முதலில் ஒழிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடாக கூட இது இருக்கலாம்.

அதனால் அனிதா தற்கொலையில் சிபிஐ நீதிவிசாரணை வேண்டும். முதலில் திமுகவை விசாரித்தால் உண்மை வெளிவரலாம். வெளிவரும்.

நீட் தேர்வால் தற்கொலைக்கு அல்லது கொலைக்கு திட்டமிட்டு தள்ளப்பட்ட அனிதா சாவில் திருமாவளவன் திமுக, கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஒன்று சேர்ந்து பாஜகவை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். நீட் தேர்வை கொண்டுவந்ததே காங்கிரஸ்தான். அதற்கு விளக்கு பிடித்தது திமுகதான். நீட் தேர்வுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் வாதாடியது காங்கிரசை சார்ந்த சிதம்பரத்தின் மனைவி நளினிதான். இப்போது கேரளாவில் நீட் தேர்வை தங்களது சாதனையாக சொல்லி வருபவர்கள் கம்யூனிஸ்டுகள்தான். இப்போது புரிகிறதா? இவர்கள் நீட் தேர்வை ஒழிப்பதற்காக குரல் கொடுக்கவில்லை. பாஜகவை எதிர்க்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என்ற காரணத்திற்காகத்தான் நீட் தேர்வை எதிர்க்கிறார்கள் இங்கே.

*****

இது  தொடர்பாக எனக்கு வந்த இந்த கீழ்க்கண்ட பதிவைப் பகிர்ந்து கொள்கிறேன்.

அனிதா சாவுக்கு ‘ஒரு தரப்பை’ கைநீட்டி வசைபாடும் முன் தயவுசெய்து இதை ஒருமுறை படிச்சுருங்க. அதுதான் அனிதா போன்று மற்றொரு பிஞ்சு உயிர் இழப்பதை தடுக்க நீங்க செய்யும் ஆக சிறந்த கைமாறு.

முதலில் உங்களுக்கு  10 கேள்விகள்:

1. பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் 1176 மதிப்பெண் பெற்ற அனிதா நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண் எவ்வளவு தெரியுமா?

+2வில் 1200 க்கு 1176 அதாவது 96% மதிப்பெண் எடுக்க முடிந்தவரால், நீட் தேர்வில் எடுக்க முடிந்தது வெறும் 86 மதிப்பெண்கள் தான். அதுவும் 720 க்கு.
ஏன் இந்த நிலை? இத்தனைக்கும் 55% கேள்விகள் +1 பாடத்திலும், 45% +2 பாடத்திலும் கேட்கப்படும் என்று முன்னரே அறிவித்து இருந்த நிலையில் எப்படி இவ்வளவு குறைவான மதிப்பெண்ணை தான் இவர் பெற்றார்?! காரணம் இவர் படித்தது அரசு பள்ளி இல்ல..Raja vignesh என்ற தனியார் பள்ளி. தமிழ்நாட்டில் எத்தனை தனியார் பள்ளில +1 பாடம் நடத்துறாங்க..? உங்கள் சிந்தனைக்கே விட்டுறேன்.

2. இன்று அவரது சாவில் அரசியல் பண்ணும் கட்சிகள் Psg, meenakshi, SRM மெடிக்கல் காலேஜ்கள் ₹கோடி கணக்கில் மெடிக்கல் சீட்டை விற்ற போது ஏன் வாய் திறக்கல?

தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் எம்புட்டு நேர்மைனா – விஜயகாந்த் மச்சானுக்கு ஒரு மெடிக்கல் காலேஜ் இருக்கு.  பச்சமுத்து காலேஜ் தான் SRM னு சொல்லி தெரிய வேண்டியதில்லை. ராமதாஸ் சொந்தமா மெடிக்கல் காலேஜ் இருக்கு.  Dr. MGR University ல பெரும் பங்கு யாருதுனு ஒங்களுக்கு தெரியும்னு நெனக்கேன்.  இதுல என்னடா ஒரு கட்சி மட்டும் வரலயே. அவனுக அம்புட்டு யோக்கியனா இல்ல மறைக்குற நீ அயோக்கியனானு கோபப்பட வேண்டாம். ஜெகத் ரட்சகன் தொடங்கி மெடிக்கல் காலேஜ் இல்லாத திமுக முக்கிய புள்ளிகள் யார் இருக்கா? இதை பட்டியல் போட்டா நாடு தாங்குமா ?

3. இப்போது கூப்பாடு போடுற தமிழக ‘அற நெறி’ ஊடகங்கள் அப்போது ஏன் கள்ள மெளனம் சாதித்தன?

கோவை PSG Collegeல டொனேஷன் மட்டுமே ₹75 லட்சம் வாங்குனாங்க. Meenakshi College ல ₹60 லட்சம், SRM சொல்லவே வேணாம் உங்களுக்கே தெரியும். அப்ப ஏன் எந்த ஊடகமும் இதை பொது விவாதத்திற்கு எடுக்கல. அட உண்டியல் கட்சின்னு சொல்ற கம்யூனிஸ்ட் கூட மெளன விரதம் இருந்தார்களே ஏன்? Cheque வாங்கிட்டாங்களா? அதுசரி பச்சமுத்து நடத்துற SRM medical college ன் பகல் கொள்ளையை அவரது மகன் நடத்துற புதிய தலைமுறை டிவி வெளிச்சம் போட்டு காட்டும் என நினைத்தால்.. நாம் தான் குருடர்கள்.

4. மாணவர்கள் நீட் தேர்வை எதிர்த்தது சரின்னு வச்சுக்குவோம். ஆனா SRM போன்ற கல்லூரிகள் உச்சநீதிமன்றம் வரை சென்று எதிர்க்க காரணம்?

சரி மாணவர்கள் எதிர்த்தார்கள் ரைட்டு. இந்த SRM ஏன் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடினான்? மன்னிக்கவும் அவன் போராடியது நீட் தேர்வை எதிர்த்து இல்ல. நீட் தேர்வு மூலம் அட்மிஷன் நடந்தா தன் management quota seats எப்படி அதிக விலைக்கு விற்பது? அதனால் அவனுக்கு மட்டும் விலக்கு கேட்டு போராடினான். இதே போன்று மத்த கல்லூரிகள் ஒன்று சேர்ந்து மறைமுகமாக நீட் தேர்வை தடுக்க பெரிய லாபி செய்து தோற்றார்கள் என்பதே உண்மை. ஏன்? பின்ன ₹கோடி கணக்கில் விற்ற  மேனேஜ்மென்ட் சீட்களை இன்று நீட் மூலம் மிகக்குறைந்த செலவில் மாணவன் படிக்க முடிந்தால் அவனுக பொழப்பு என்னாவுறது..

5. உண்மையில் அனைத்து சாதியையும் உள்ளடக்கிய சமூக நீதி.. இந்த நீட் தேர்வால் நசுக்கப்பட்டுள்ளதா?

இதுதான் அடுத்த திட்டமிட்டு பரப்பப்படும் பொய். ஒரு சின்ன உதாரணம். கடந்த வருடம் medical seat பெற்ற எஸ்.சி. மாணவர்கள் 94. இந்த வருடம் 135. இதுல எங்க தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நீட் இருக்கு??! அடுத்த வாதம் OC category ல போன வருடம் 168 ஆனா இந்த முறை 515.. இவனுக எப்படி எல்லாம் மக்களை முட்டாளாக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு மிக சிறந்த உதாரணம். அதாவது அந்த 515 பேரும் brahmins or upper (forward) caste னு காட்ட முற்படுறாங்க. ஆனா உண்மையில் அதுல 36 பேர் sc, 201 பேர் BC, 179 MBC. இதுபோக மீதி 99 பேர்ல தான் brahmin, chettiar உட்பட ஏனைய unreserved and upper castes வற்ராங்க. இதுல எங்க சமூக நீதிக்கு குல்லா போடப்பட்டது..

6. நீட் தேர்வில் பிற மாநிலங்களின் நிலைப்பாடு என்ன? அங்கு ஏன் நீட் எதிரா ஒரு போராட்டமும் இல்ல.

இதுதான் மிக முக்கிய கேள்வி. திராவிடம் என்று பேசிய நாம் இந்தி தொடங்கி நீட் வரை எதிர்க்கிறோம். ஆனா ஏன் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா போன்ற பிற திராவிட பகுதியில் எதிர்ப்பு இல்ல? காரணம் இங்க திராவிட கோஷம் எதிர்ப்பு அரசியல் நடத்தவும், மக்களிடம் பிரிவினை எண்ணத்தை விதைக்கவும் தான் பயன்பட்டது. ஆனா மத்த தென் மாநிலங்களில் திராவிட நாடு கோஷத்தோட பெரியாரும் அவர் வாழ்ந்த காலத்திலயே புறக்கணுக்கப்பட்டது வரலாறு. சரி விஷயத்துக்கு வருவோம். தமிழ்னு வெறும் அரசியல் கோஷம் போட்ட நாம் இந்தியை எதிர்த்தோம் ஆனா ஆங்கிலத்துக்கு அடிமையானோம். இது சிலரது அரசியலுக்கு மட்டும் தான் பயன்பட்டது. ஆனா கேரளா உட்பட எந்த மாநிலமும் இந்தியை எதிர்க்கல. நம்மில் எத்தனை பேருக்கு நவோதயா, இ-கல் வித்யாலயா பற்றி தெரியும். தரமான சிபிஎஸ்இ கல்வியை மிக குறைந்த செலவில் அளிக்கும் மத்திய அரசு கல்வி நிறுவனத்தை ஏன் தமிழ்நாடு மட்டும் ஏற்கல?? அப்ப திமுக கட்சிக்காரர்கள் மட்டும் சிபிஎஸ்இ பள்ளி நடத்தலாமா?? உங்க சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.

7.  நீட் தேர்வில் அரசியல் செய்யும் கட்சிகளின் உண்மை நோக்கம் என்ன?

நீட் தேர்வு வந்தால் தங்கள் உறவினர், கட்சிக்காரர், நன்கொடை வழங்கும் பெரு முதலாளிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக தான் முழு மூச்சாக தமிழக கட்சிகள் எதிர்க்கின்றன. உதாரணம், PSG medical college ல மு. க. ஸ்டாலினுக்கு என்று தனி கோட்டாவே உண்டு, புதுவை ஜிப்மர்ல வைகோவுக்கு ஒரு சீட் உண்டு ஆனா சில லட்சங்கள் செலவோடு.

8. அடுத்து கல்வித்துறை செய்ய வேண்டியது என்ன?

இந்த முறையாவது அரையாண்டு, பொது தேர்வு விடுமுறையில் தனியார் பயிற்சி நிறுவனங்களோடு கூட்டு முறையில் short term crash course அறிமுகம் செய்து ஏழை அரசு பள்ளி மாணவர்கள், மாநில பாடத்திட்ட மாணவருக்கு உதவணும்.

9. நீட் தேர்வை கட்டாயமாக்கிய உச்சநீதிமன்றத்தை ஏன் யாரும் கேள்வி கேட்கல அல்லது கேட்க முடியல?

10. நீட் தேர்வு என்ற ஒரு பிரச்சனை எப்போது, எதனால், யாரால் முளைத்தது?

இந்தியாவில் மருத்துவ சீட் கிடைக்காத மாணவர்கள் மலேசியா, தாய்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகள்ல இங்க management quotaல செலவு பண்றத விட குறைந்த செலவில் படித்துவிட்டு MCI தேர்வு எழுதி டாக்குடராவது ஏற்புடையதா?? இதனால மருத்துவ தரம் எப்படி இருக்கும் – அப்படின்னு சாட்டையடி கொடுத்த பின் தான் வேற வழியின்றி கான்கிரஸ் அரசு நீட் வரைவை உருவாக்கியது. அதை செயல்படுத்தியது பாஜக அரசு. இதனால தான் உச்சநீதிமன்றத்தை கேள்வி கேட்க முடியாது. ஏன்னா அது எடுத்த நடவடிக்கை மிக சரி.. கட்டுக்கடங்காத management fees, donation இதுல படித்து வர்றவன் எப்டி சேவை மனப்பான்மையோடு இருப்பான்?

இதுக்கு மேலயும் மோடி ஒழிக, நீட் வேண்டாம் என்றால்.. தயக்கமின்றி சொல்வேன் நீங்களும் சந்தர்ப்பவாதி தான்.

(ம.வெங்கடேசன்  தமிழ்நாடு பாஜக எஸ்.சி பிரிவு மாநிலத் தலைவர். இது அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது) 

********