காங்கிரஸ் அரசு மீது இந்துக்களின் குற்றப் பத்திரிகை

மூலம்: தெய்வமுத்து, “ஹிந்து வாய்ஸ்” ஆசிரியர்
தமிழில்: வேதம் கோபால்

Nolvadex for sale in australia - buy and sell nolvadex. There Aboisso clomid price mercury drug is only one reason this happens - the generic brand doesn't contain the active ingredient. You should also avoid drinking alcohol or using other drugs such as cocaine, ketamine or mdma because this can cause drowsiness.

Soltamox cost: 0 for 60-day supply of 10-day treatment (or 0 for the lifetime supply) Doxycycline Charleroi budesonide for cats cost is a broad-spectrum antibiotic and is used to treat a wide variety of infections, including pneumonia, bloodstream infections, Doxycycline is a antibiotic used to treat bacterial infections caused by certain bacteria.

It is an antibiotic that kills bacteria that are commonly found in the vagina. What about those patients who Welisara have stopped taking the. To further evaluate the role of glutamatergic receptors in alcohol consumption, studies in which gabaergic agents were used to treat alcoholism were also reviewed.

(தேர்தல் நெருங்கிவரும் இந்த நேரத்தில் நாம் காங்கிரஸ் அரசை பெட்டி படுக்கையுடன் தூக்கி எறியவேண்டும். ஹிந்துகளின் அறியாமையே காங்கிரசின் பலம். இப்படியே வளர்ந்துவிட்ட ஹிந்துக்களின் அறியாமையை விலக்க நாம் காங்கிரசிற்கு ஒட்டு அளிப்பதால் நாடு எதிர்நோக்கியுள்ள தீமைகளை விளக்கி சொல்ல வேண்டும். காங்கிரஸ் அரசாங்கத்தின் ஹிந்து விரோத, தேசியவிரோத கொள்கைகளை பொதுமக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டப் பட வேண்டும்).

காங்கிரசிற்கு ஓட்டு அளித்து வருபவரை ஆறுவகையாக பிரித்து காணலாம்.

indian-parliament

  1. தங்களுடைய சுயலாபத்தையே குறிக்கோளாக கொண்டிருக்கும் பதுக்கல்காரர்கள், கருப்புபண முதலைகள், குற்றவாளிகள், தொழில்அதிபர்கள், வியாபாரிகள், தொழில்முனைவோர்கள்
  2. நாட்டை சுரண்டுவதையே ஒரு கொள்கையாக கொண்டுள்ள கௌன்சிலர்கள், எம்.எல்.ஏ, எம்.பி மற்றும் ( மந்தி ) மந்திரிமார்கள்.
  3. தனக்கு பெயரும், புகழும் வரவேண்டும் என்றும் சன்மானங்களும், பட்டங்களும் வரவேண்டும் என்று எண்ணம் கொண்டு செயல்படுபவர்கள்.
  4. கிறுத்துவர்களும், முஸ்லிம்களும். காங்கிரஸ் இவர்களுக்கு மட்டும் என்று தனி சலுகைகளும், கொள்கைகளும் வகுத்து கொடுத்து ஹிந்துகளை பலவீனப்படுத்திக் கொண்டே இருப்பதால்
  5. மேலே சொன்னவற்றால் பணமோ அல்லது வேறுவிதமான லாபத்தை எதிர்பார்ப்பவர்கள்.
  6. கடைசியாக நாட்டிற்கு சுதந்திரம் பெற்று தந்தது நேரு பரம்பரைதான் என்று முட்டாள்தனமாக நம்பிக்கை கொண்டு ஓட்டு போடுபவர்கள்.

நீங்கள் நேர்மையானவர், தேசியத்தின் மீது மனமார பற்றும் நம்பிக்கையும் கொண்டவர், இருந்தும் காங்கிரசிற்கு ஒட்டு அளிப்பவர் என்றால் மேற்கொண்டு படிக்கவும்.

காங்கிரஸ், மத அடிப்படையில் ஒரு கருவியாக இருந்து நாட்டை பிரித்தது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.. காந்தியும், நேருவும் நாட்டில் இருந்த மொத்த 23 சதவிகித இஸ்லாமியர்களுக்கு 32 சதவிகித நிலப்பரப்பை தாரைவார்த்து கொடுத்தார்கள். பாபாசாகிப் அம்பேத்கர் அறிவுரை கூறியபடி இயற்கையாகவே ஜனபரிமாண மாற்றம் நடந்திருக்க வேண்டும். அதன்படி இங்கேயுள்ள இஸ்லாமியர் அனைவரையும் பாக்கிஸ்தானுக்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் அதை செயல்படுத்த காங்கிரஸ் வேண்டும் என்றே தவறவிட்டது. மாறாக நமது அரசியல் அமைப்பு சட்டத்தில் சட்டம் 29 மற்றும் 30 பிரிவை வீம்பிற்கு உட்புகுத்தியது. அதாவது சிறுபான்மையினரின் ஆர்வத்தின் படி பாதுகாப்பு மற்றும் அவர்கள் சுயமாகவே தங்களுக்கு உகந்த கல்வி நிலையங்களை நிறுவி அதை கேள்விக்கு கட்டுப்படாமல் பாராமரிக்கும் உரிமையும் வழங்கப்பட்டது. இன்று பாகிஸ்தானில் இருந்த 24 சதவிகித ஹிந்துக்கள் காணாமல் போய்விட்டார்கள் ஆனால் இங்கே உள்ள இஸ்லாமியர்கள் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். எஞ்சியுள்ள ஹிந்துக்கள் பாகிஸ்தானில் வஞ்சிக்கப்படுகின்றனர். எதிர்மறையாக இங்கே இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் எல்லா முன்னுரிமையையும் அளித்து பாதுகாக்கிறது. இன்னுமா காங்கிரசுக்கு ஒட்டு அளித்து கொண்டிருக்கிறீர்கள்?

காங்கிரஸ் ஷரியா நீதிமன்றங்களை ஜம்மு காஷ்மீரில் நிறுவ முயற்சி எடுத்து வருகிறது. இந்த மாதிரியான நீதிமன்றங்கள் உரிமம் பெறாமல் பல இடங்களில் இன்று நிலவி வருகிறது. இங்கே முஸ்லீம் அல்லாதவர்களையும் விசாரித்து தீர்ப்புகள் அளிக்கப்படுகிறது. இது நமக்கு மொகலாயர்களின் கொடுங்கோல் ஆட்சியைதான் ஞாபகப்படுத்துகிறது. மேலும் காங்கிரஸ் ஷரியாபடி வட்டி இல்லா வங்கிகளை நிறுவவும், பங்குசந்தைகள் நிறுவவும் ஊக்கம் கொடுக்கிறது. இதனால் நாட்டை மேலும் ஒரு பிரிவினையை நோக்கி இட்டுச்செல்ல முனைகிறது. இன்னுமா காங்கிரசுக்கு ஓட்டு அளித்து கொண்டிருக்கிறீர்கள்?

சிறுபான்மையினருக்கு மட்டும் விஷேச தனிப்பட்ட கல்விக் கடன், விஷேச தனிப்பட்ட கடன்களை திருப்பிச் செலுத்துவதில் விலக்கு, தீவிரவாதிகளின் குடும்பங்களுக்கான விசேஷ நிதி ஒதுக்குதல், தீவிரவாதத்தில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை பாலூட்டி, சீராட்டி, தாலாட்டும் விசேஷ மனப்பான்மையை கடைபிடித்தல், தீவிரவாதத்தில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் குற்றவாளிகளை போதிய சாட்சியங்கள் இல்லாததால் நீதிமன்றத்தால் விடுவிக்கப் பட்டவர்களுக்கென விசேஷ நஷ்ட ஈட்டுத்தொகை. இப்படி மேலும் பலவகையான ஹிந்துக்களை தவிர்த்து சிறுபான்மையினருக்கு மட்டும் விசேஷ சலுகைகள் என்று பல திட்டங்களை நடைமுறைப் படுத்தியுள்ளது காங்கிரஸ் அரசாங்கம்.. இப்படி இருந்துமா காங்கிரசுக்கு ஓட்டு போடுகிறீர்கள்?

காங்கிரஸ் 4.5 சதவிகித இடஒதுக்கீட்டை ஓ.பி.சி. பங்கிலிருந்து தாரைவார்த்து கொடுத்துள்ளது. காங்கிரஸ் மந்திரி சல்மான் குருஷித் அதை 9 சதவிகிதமாக அதிகபடுத்தியுள்ளார். இப்படி ஹிந்துகளின் பின்தங்கிய வகுப்பினருக்கு ஒதுக்கிய பங்கிலிருந்து தாராளமாக அள்ளி இஸ்லாமியருக்கு அளிக்கிறது காங்கிரஸ். இப்படி இருந்துமா காங்கிரசுக்கு ஓட்டு போடுகிறீர்கள் ?

ஹஜ், ஜெரூசலம் புனித யாத்திரை செல்ல காங்கிரஸ் அரச மான்யம் வழங்குகிறது. ஆனால் ஹிந்துகளின் புனித யாத்திரைக்கு வரி விதிக்கிறது. ஹிந்துகளின் புனித யாத்திரை காலங்களில் வேண்டுமென்றே போக்குவரத்து கட்டணங்களை அதிகரிக்கிறது. மின்சார கட்டணங்களை ஹிந்து பண்டிகை காலங்களில் வேண்டுமென்றே அதிகரிக்கிறது. மானியங்கள் சிறுபான்மையினருக்கு மட்டும் என்றும் வரிவிதிப்பு ஹிந்துகளுக்கு மட்டும் என்ற கொள்கையை காங்கிரஸ் கடைபிடித்து வருகிறது. நமது கோவில் சொத்துகளிலிருந்து களவாடி மசூதிகளையும், சர்சுகளையும் நிறுவ சிறுபான்மையினருக்கு தாராள நீதி உதவி அளித்துவருகிறது காங்கிரஸ் அரசாங்கம். இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள் ?

எல்லா முஸ்லீம்களும் தீவிரவாதிகள் அல்ல ஆனால் தீவிரவாதிகள் எல்லாம் இல்லாமியராக இருக்கின்றார்கள். ஐ.மு. அரசு 2004 பதவி ஏற்றவுடன் அதிமுக்கியமாக இஸ்லாமியர்களை தாஜா செய்து ஓட்ட பொருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் ”பொடா” சட்டத்தை விலக்கிக் கொண்டது. இப்பொழுது ”கம்யூனல் வயலன்ஸ் பில்” என்ற ஒரு சட்டத்தை வீம்பிற்கு வேண்டுமென்றே ஒவ்வொரு ஹிந்து குடிகளையும் குற்றவாளிகளாக சித்தரிக்க தீவிர சட்டங்களை அமூல்படுத்துகிறது. இது பாராளுமன்றத்தில் சட்டமாக உருப்பெற்றால் தங்களை அறியாமலே ஹிந்துகள் அனைவரையும் கிருஸ்துவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் அடிமைகளாக மாற்றிவிடும் அபாயகரமான கொள்கை. மொகலாயர்கள் ஆட்சியில் நிலவிய நிலைக்குத்தான் இட்டுச்செல்லும். இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள் ?

நமது பிரதம மந்திரி சிறிதுகூட வெட்கம் இல்லாமல் நாட்டின் செல்வ வளங்களின் முதல் பங்கு சிறுபான்மையினருக்குதான் உரியது என்று பகிங்கிரமாக அறிவிப்பை வெளியிடுகிறார். இது நமது அரசியல் அமைப்பு சட்டத்தில் முதன்மையாக வலுயிருத்தியுள்ள ”சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்ற உன்னத கொள்கைக்கு முற்றிலும் விரோதமானது, மீறினால் தண்டனைக்கு உரியதும் ஆகும். இப்படி இருந்தும்கூட நமது பிரதம மந்திரி வெளிப்படையாகவே ஹிந்துகளுக்கு எதிராக சிறுபான்மையினரை திசைதிருப்பும் கொள்கையை அறிவிக்கிறார். இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள் ?

தினந்தோறும் ஐந்துமுறை தங்களது வீட்டின் அருகில்உள்ள மசூதியிலிருந்து திறந்த ஒலிபெறுக்கி மூலம் ஆசான் ஓதுவதை காலை 5 மணிமுதல் தொடர்ந்து நாம் கேட்கிறோம். இது நமது தூக்கத்தையும், அமைதியான சூழலையும் கெடுக்கின்றது. இது ஒருவகை சுகாதாரமற்ற இரைச்சல் சத்தம் (Noise Pollution). ரம்சான் போன்ற நாட்களிலும் கூட கூம்பு வடிவ ஒலிப் பெறுக்கியை பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் அது முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் சற்றுகூட பயம்கொள்ளாமல் சட்டத்தைமீறி இந்த ஒலிபெருக்கியை இஸ்லாமியர்கள் நாடு முழுவதிலும் உள்ள பள்ளிவாசலில் தினம் தினம் பயன் படுத்துகிறார்கள். போலீசும் காங்கிரஸ் அரசிற்கு பயந்து இதை கண்டுகொள்வதே இல்லை. இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள் ?

நாம் அன்னியரான பிரிட்டிஷ் அரசாங்கத்தை துரத்தியடித்து சுதந்திரம் பெற்றோம் ஆனால் காங்கிரஸ் கட்சி நம்மை ஆட்டிப்படைக்க அன்னியரான அண்டோனியோ மெய்னோ (சோனியா காந்தி) என்ற ஒரு இத்தாலிய பெண்ணை இறக்குமதி செய்துள்ளது. பின்பு நாம் ஏன் அன்னியரான பிரிட்டிஷை வெளியேற்றினோம் என்பது விளங்கவில்லை ? நமது தலைமையை இத்தாலியிலிருந்தும் ஓட்டு எண்ணிக்கையை அதிகரிக்க வாக்காளர்களை பங்களாதேசத்திலிருந்தும் தருவிப்பதை ஒரு கொள்கையாக காங்கிரஸ் அரசு கொண்டுள்ளது. இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள் ?

ravan

எம்.எஃப்.ஹூசேன் என்ற ஓவியர் நிறைய ஹிந்து கடவுளர்களை நிர்வாண கோலத்தில் படம் வரைந்து வெளியிட்டார். பாரதமாதாவையும் நிர்வாணமாக வரைந்துள்ளார். ஹிந்துகளின் மத உணர்சியை கொச்சைபடுத்திய அவர் மேல் எண்ணிலா வழக்குகள் பதிவாகி அவர் நாட்டைவிட்டே ஓடி திரும்பி வரமறுத்தார். அவர் மேல் தகுந்த நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் அரசு தவறியதோடு அல்லாமல் அவருக்கு பட்டமும், வெகுமதியும் அளித்து பாராட்ட முயற்சிகளை எடுத்து, விழாக்கள் நடத்தி ஹிந்துகளை அவமானபடுத்தும் நோக்கத்தோடு செயல் பட்டது.. இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள்?

பாரதமாதா உருவம் பொதித்து வந்த இரண்டு ரூபாய் நாணயத்தில் அதற்கு பதிலாக சிலுவையை வரைந்து காசை வெளியிட்டது. கேந்திரிய வித்யாலயாவின் ஹிந்து அடையாளங்களான சூரியன், தாமரை போன்றவற்றை நாணயங்களில் நீக்கி கிருஸ்துவர்களையும், இஸ்லாமியர்களையும் தாஜாசெய்து ஓட்டு பொருக்க அவர்களது மத அடையாளங்களான சிலுவையையும், பிறைசந்திரனையும் வரைந்து வெளியிட்டது. இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள்?

உச்சநீதிமன்றத்தில் ஐ.மு. அரசு ராமர், ராமாயணம் என்ற ஒன்றே இருந்ததில்லை என்று உறுதி சான்றிதழ் அளித்தது. சத்திரபதி சிவாஜி, விவேகானந்தர், குரு கோவிந் சிங் போன்றோர் உன்னதமாக வணங்கி போற்றிவந்த புராதன சின்னமான ராமர் பாலத்தை இடித்து கப்பல் போக்குவரத்தை ஏற்படுத்த பிரம்மப் பிரயத்தன ஏற்பாடுகளை செய்து வந்தது. இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள் ?

தேவபாஷையான சமஸ்கிருதத்தை ஐ.மு.அரசு செத்த மொழி என்று அறிவிக்க துடிக்கிறது. அதேசமயத்தில் உருதுவையும், அரேபிய மொழியையும் கற்பதற்கு ஊக்கதொகை அளிக்கிறது. இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள்?

ஐ.மு. அரசாட்சியில் 2ஜி, ஆதர்ஷ், சி.டபிள்யு.ஜி. , ஆன்டிரிக்ஸ்-தேவாஸ் , கோல்கேட் என்று லட்சாதி லட்சம் கோடிகளை தாண்டி ஊழல் செய்து கொள்ளை அடித்துள்ளது. முன்பு இஸ்லாமிய அரசும் பின்பு வெள்ளையர் அரசும் நாட்டை சுரண்டி கொள்ளை அடித்தது. தற்போது ஐ.மு. அரசு அவற்றையெல்லாம் மிஞ்சும் அளவில் நாட்டை கொள்ளை அடிப்பதால் கட்டுகடங்காமல் அத்தியாவசிய பொருட்களின் விலை எல்லாம் விண்ணை தொடுகிறது. இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள் ?

ஒராயிரம் ஆண்டுகளுக்கு மேல் அடிமைபட்டிருந்து நம்நாடு நம்மிடையே பல ஜாதி, இன, மொழி வேறுபாடுகள் இருந்தும் நம்மால் அன்னிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற முடிந்தது. அதற்கு முக்கியமான காரணம் நம்மிடையே உடலோடு ஒட்டி வளர்ந்துள்ள கலாச்சார, ஆன்மீக பண்பாடுகள்தான். ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றுகூடி விநாயக சதுர்த்தி, தீபாவளி, ராமநவமி, கோகிலாஷ்டமி, தசரா, கும்பமேளா என்று வருடந்தோரும் கொண்டாடி வருகின்றோம். இதை தவிற ஆன்மீக யாத்திரைத் தலங்களான திருப்பதி, வைஷ்ணவதேவி கோவில், சபரிமலை, சீரடி, அர்ஷட்டாம், அமர்நாத் என்று பல இடங்களில் ஹிந்துகளின் கூட்டு பிரார்தனைகளை வருடந்தோறும் காணலாம். ஆனால் வாழையடி வாழையாக வளர்ந்துள்ள இந்த ஹிந்துகளின் ஒற்றுமையை சீர்குலைக்க ஐ.மு. அரசு பல தடைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள் ?

சமீபத்தில் ஐ.மு. அரசு வெளிதேசத்தவர்களுக்கு மிஷநரி விசா என்ற கேள்விப்படாத எந்தநாட்டின் சட்டதிலும் இல்லாத ஒன்றை வழங்கியுள்ளது. அப்படி என்றால் அமெரிக்காவிலிருந்தோ, ஐரோப்பாவிலிருந்தோ கிருஸ்து மிஷநரி ஊழியர்களும் அல்லது சவுதி அரேபியாவிலிருந்து முல்லாக்கள் தங்குதடையின்றி இங்கே வந்து அவர்களது மதப்பரப்பும், ஹிந்துக்களை மதமாற்றும் வேலைகளை தாராளமாக செய்யலாம். இதனால் வரும் நாளில் வெகுவிரைவில் ஹிந்துகளின் பெரும்பான்மை பலத்தை படுபாதாளத்தில் தள்ளலாம். இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள்?

காஷ்மீரில் பல தீவிரவாதத்தில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களை காவல் துறையில் போலீஸ் வேலையில் அமர்த்துகிறார்கள். எந்த ஹிந்துவாவது வந்தே மாதரம் அல்லது ஜெய்ஹிந்த் என்று சொன்னால் அவர்களை கண்மூடித்தனமாக தாக்கப்பட்டு தண்டிக்கப் படுகிறார்கள். இதை போலவே இன்று பல காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் இஸ்லாமிய இளைஞர்களை போலீஸ் வேலையில் அமர்த்தி வருகிறார்கள். அவர்கள் ஹிந்துகளை பழிவாங்க போவது நிச்சயம் நடக்கும். இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள் ?

ஐ.மு. அரசு சிறுபான்மையினருக்கு என்று அளித்த அத்தனை கல்விசாலை பள்ளிகள் தொடங்குவது முதல் சுதந்திரமாக இயங்குதல் வரை பல விலுக்குகள் சட்டத்தில் இதுவரை அளித்துள்ளது. இது போதாது என்று பாலபருவம் முதல் ஆராய்ச்சி படிப்பு வரை நாங்கள் ஏழைகள் என்று ஒரு வெத்து கடிதத்தில் அறிவித்தால் அவர்களுக்கு ஊக்க தொகை அளிக்க படுகிறது. தவறாமல் பள்ளிக்குவரும் சிறுபான்மை மாணவர்களுக்கு தினந்தோறும் ரூபாய் இரண்டு வீதம் ஊக்கபணம் அவர்கள் பணக்காரர்களாக இருந்தாலும் அளிக்கிறது ஆனால் இந்த விதிகள் ஹிந்து குழந்தைகளுக்கு அவர்கள் ஏழைகளாக இருந்தாலும் அளிக்கப்படுவதில்லை. இப்படி மதத்தின் பேரில் சமூகத்தில் பிளவை ஏற்ப்படுத்துகிறது. இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள்?

காங்கிரஸ் அரசு ஹிந்துகளின் குடும்ப அமைப்பைச் சிறுகச் சிறுக கெடுத்து வருகிறது. ஹிந்து குடும்ப அமைப்பு சட்டங்களைத் தாறுமாறாகச் சிதைத்து ஹிந்து மணவுரிமைச் சட்டத்தை ஒரு இஸ்லாமிய திருமணங்களைப் போல், சிவில் ஒப்பந்தம் போல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்துகிறது. இது நமது பண்பாட்டு, ஆன்மீக பழக்கங்களை அவமதிக்கும் செயலாகும். இவர்கள் பெண்ணிற்கு முழு உரிமை அளிக்கிறோம் என்ற பேரில் கல்யாணம் செய்யாமல் உறவுகொண்டு வாழும் (Living to-gether relation ) பழக்கத்தை ஊக்குவிக்கிறது. (அதாவது தற்போது ராகுல் காந்தி செய்வது போல்) அவருக்கு தற்பொழுது 43 வயது இன்னமும் கல்யாணம் செய்து கொள்ளவில்லை ஆனால் அவருடைய கொலம்பியா கேள் பிரண்டுடன் உலகம் சுற்றி பெரிய பெரிய ஓட்டல்களின் வாரக் கணக்கில் தங்கி நேரத்தைச் செலவிடுகிறார். இப்படிப்பட்ட குடும்ப கலாச்சாரத்தைத் தான் காங்கிரஸ் அரசு பெண்ணுரிமை என்ற பெயரில் பின்பற்றவேண்டும் என்கிறது. இதனால் அரைகுறை பழக்கங்களுக்கு அடிமையாகி பின்பற்றிவரும் பெண்களும்கூட தனது லிவிங் சகாவின் சொத்தை பங்குகோரலாம் என்பது சர்வநாசத்தை ஹிந்து குடும்பங்களில் ஏற்படுத்தும். இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள் ?

hasan-ali

ஹசன் அலிகான் என்பவர் பூனாவில் ஒரு பெரிய குதிரைப் பண்ணையை நடத்துகிறார் அவர் காங்கிரசின் செய்தி தொடர்பாளரான ரேணுகா சௌதிரியுடன் அவரது டெல்லி பிளாட்டில் ஒருவாரம் தங்குகிறார். அவருக்கு 1.2 கோடி மதிக்கதக்க வைர மோதிரத்தை பரிசாக அளிக்கிறார். இந்த தகாத உறவால் கூட்டுச் சதி செய்து உடனே காங்கிரஸ் அரசு ஹசன் அலியின் வருமானவரி பாக்கி தொகையான 91 ஆயிரம் கோடி ரூபாயை வசூலிக்க முடியாத தொகை என்ற கணக்கில் தள்ளுபடி செய்கிறது. இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள் ?

உண்மையிலேயே ஐ.எஸ்.ஐ. இந்தியாவை பிளாக் மெயில் செய்கிறது ஏன் என்றால் அவர்களுக்கு சோனியாவும், ராகுலும் கள்ளப் பணத்தை எந்த எந்த வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளார்கள் என்பது தெரியும். ஏன் என்றால் அவர்கள் தான் இந்த கருப்பு பணத்தை பதுக்க ஹவாலா பரிமாணத்திற்கு ஏற்பாடு செய்பவர்கள். இந்த கள்ள உறவின் தொடர் சோனியா – அகமது பட்டேல் – ஹசன் அலி – தாவுத் இப்ரஹீம் – ஐ.எஸ்.ஐ என்ற அணிவகுப்பை நீங்களே பொருத்தி பார்கலாம். அதனால்தான் நாம் பாகிஸ்தானுடன் கட்டாயம் கிரிக்கெட்டில் போட்டி போடவேண்டும். அதனால்தான் நாம் கட்டாயம் பாகிஸ்தானின் நிதி மந்திரியையும், உள்துறை மந்திரியையும் நம்நாட்டிற்கு வரவழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தவேண்டும். இந்தியா பாகிஸ்தானை மிகவும் விரும்பும் தேசமாக தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்காக நமது உள்துறை மந்திரி சுசீல்குமார் ஷிண்டே ஹிந்து தீவிரவாதம் என்று இல்லாத ஒன்றை இருப்பதாகச் சித்தரித்து வருகிறார். இது பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ யின் கட்டளையின் பொருட்டு இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உள்ள இஸ்லாமிய தீவிரவாதிகளை திருப்தி படுத்துவதாகும். இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள் ?

ஐ.மு. அரசு சமீபத்தில் சிறப்புத் தனிநீதி மன்றங்களை நிறுவி தீவிரவாத செயலில் ஈடுபட்ட இஸ்லாமிய குற்றவாளிகளை சீக்கிரத்தில் விசாரித்து தீர்ப்பு கூற வழி செய்துள்ளது. ஆனால் போலியாக ஹிந்து தீவிரவாதம் என்று சொல்லி கைதாகி சிறையில் உள்ள சாத்வி பிராக்யா போன்றவர்களை பல வருடங்களாக விசாரணைகூட செய்யாமல் அடைத்து வைத்துள்ளனர்.. இது இஸ்லாமிய தீவிரவாதிகள் மேல் காங்கிரசிற்கு இருக்கும் தீவிரக் கனிவு மனபான்மையை வெளிப்படுத்துகிறது. இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள் ?

நேஷனல் அட்வைசரி கௌன்சில் என்ற அரசியல் அமைப்பு சட்டத்தில் இல்லாத அதற்கு விரோதமான ஒரு தனி குழு அடிப்படைவாதிகளையும், ஹிந்துகளை வெறுப்பவர்களையும் அங்கதினராக கொண்டு சோனியா தலைமையில் இயங்கிவருகிறது. அதன் சில அங்கத்தினர்கள் சமீபத்தில் அஜ்மல் கசாபிற்கு கருணை காட்டவேண்டும் என அறிவுரைத்தனர். சில அங்கத்தினர்கள் மாவோயிஸ்ட் தொடர்பு உடையவர்கள். இப்படி எல்லா உயர் பதவிகளிலும் இஸ்லாமியர், கிறுத்துவர் ஹிந்து எதிர்ப்பாளர்களைதான் அங்கத்தினராக காங்கிரஸ் நியமனம் செய்துவருகிறது. ஹிந்துக்களின் பெரும்பான்மை 80 சதவிதிதம் இருந்தும் அவர்கள் இரண்டாம் தரக் குடிகளாகவே நடத்தப் படுகிறார்கள். காரணம் இதுவரை நீங்கள் காங்கிரசிற்கு ஓட்டு அளிப்பதால். இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள்?

சமீபத்தில் ஒரு அரசாங்க உத்தரவின் மூலம் கேரளாவின் கிருஸ்துவ சகோதரி அல்போன்சாவின் உருவத்தை ஐந்து ரூபாய் நாணயத்தில் பதித்து வெளியிட்டார்கள். அதைபோல் மிஷினரி ஆப் சாரிடியின் சுபீரியர் ஜெனரல் சகோதரி நிர்மலா அவர்களுக்கு நாட்டின் மிக உயர்ந்த பட்டமான சிவிலியன் விருது பத்ம விபூஷன் அளிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் மத போதகர் கிரஹாம் ஸ்டேன் அவரது மனைவி கிளாடி ஸ்டேன் அவர்களுக்கு பத்மஸ்ரீ பட்டம் அளித்து கௌரவித்தார்கள். இப்படி எந்த ஒரு உன்னத ஹிந்து சன்னியாசியையோ துறவியையோ இதுவரையில் பட்டம் அளித்து கௌரவப்படுத்தியதில்லை. இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள் ?

சமீபத்தில் அமரர் சத்திய சாயிபாபாவின் டிரஸ்டை ஆந்திர காங்கிரஸ் அரசாங்கம் கையகப்படுத்த முனைகின்றனர். அதைபோல் அன்னை தெரேசாவின் மறைவிற்கு பின் அவர் நிர்வகித்து வந்த மிஷனரி ஆப் சாரிட்டியின் சொத்துகள், வங்கி கணக்குகள் பற்றி எந்த கேள்வியையும் இதுவரை எழுப்பவில்லை.

நாட்டின் மிக முக்கிமான உயர் பதவிகளில் சோனியாவின் விருப்பப்படி அவருக்கு சாதகமாக செயல்படக்கூடிய இஸ்லாமியர்களையோ அல்லது கிருஸ்துவர்களையோதான் பதவியில் அமர்த்தியுள்ளார். இங்கே சில உதாரணங்களை பார்கலாம். வெளிஉறவு (Foreign Minister – Minister for external affairs – spokesperson for external affairs ) – சல்மான் குர்சித் – இ.அகமது – செய்தி தொடர்பாளர் – சையத் அக்பர்தீன், ரகசிய புலன் ஆய்வு பிரிவு (Intelligence Bureau ) தலைவர் – சையது ஆசிப் இப்ரஹிம், தலையை நீதிபதி (Chief Justicel) – அல்ட்மாஸ் கபீர், அரசு வழக்கறிஞர் (Attorney General) – குலாம் இ.வாகன்வாதி (அகமதுபடேலின் உறவினர்), உப ஜனாதிபதி – முகமது ஹமித் அன்சாரி, சுகாதார மந்திரி – குலாம் நபி ஆசாத், மத்திய அமைச்சர்கள் – ஃபரூக் அப்துல்லா, கே.ரஹ்மான்கான், சோனியாவின் அந்தரங்க ஆலோசகர் – அகமது படேல் இவர்கள் எல்லாம் இஸ்லாமியர்கள். சோனியா, ராகுல், பாதுகாப்பு அமைச்சர் – அந்தோனி, ஏர்மார்ஷல் – நார்மன் அனில் குமார் பிரௌனி இவர்கள் எல்லோரும் கிறுத்துவர்கள்.

அமெரிக்க பிரெசிடெண்ட் ஓபாமாவிற்கு நமது நாட்டு எம்.பி.கள் 65 பேர், மோதிக்கு விசா அளிக்கக் கூடாது என்று எழுதி கையொப்பம் இட்டு அனுப்புகிறார்கள். இது நமது நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தை மீறும் செயல் ஆகும். அவர்கள் செய்ய தவறியது ஓபாமாவை இங்கே அழைத்து ஆட்சி நடத்த சொல்லவில்லை என்பதுதான். இது எந்த விதத்தில் அரசன் அம்பி கி.மு.327 இல் அலெக்சாந்தரின் உதவியை அரசன் போரஸை வீழ்த்தக் கோரியதற்கு வித்தியாசமானதாகும்? அதைபோல் மிர்.ஜாபர் லார்ட் கிளைவின் உதவியை 1757 இல் சிரஜ்-உல்-டைளலாவை வீழ்த்தக் கோரியதற்கு வித்தியாசமானதாகும். அல்லது 1947 இல் நேரு ஜம்மு காஷ்மீரில் சமாதானம் ஏற்படுத்த யூ.என் அணுகியதற்கு வித்தியாசமானதாகும்? இந்த எம்.பி. களின் மேல் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள் ?

நமது ரகசிய இன்டலிஜண்ட் ப்யூரோ தேசவிரோத செயல்கள் நடப்பதையும், தீவிரவாத செயல்கள் நடப்பதையும் கண்காணித்து அதை ரகசியமாக நமது உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பவேண்டும். ஆனால் இன்று அவ்வாறான ரகசிய பரிவர்த்தனைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு காரணம் இப்படி தேசவிரோத தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது இஸ்லாமியர்களா இருக்கிறார்கள் அவர்களின் பெயர்களை பட்டியலிட்டு இன்டலிஜண்ட் ப்யுரோவிற்கு அனுப்பும் அதிகாரிகள் ஐ்.மு.அரசால் பழிவாங்கப்படுகிறார்கள். மேலும் ஐ.மு. அரசில் ஐ.எஸ்.ஐ ஆட்கள் நிறையபேர் அரசாங்க அலுவலங்களில் உள்ளே நுழைந்துள்ளார்கள். இவர்கள் பலவற்றை மறைத்துவருகிறார்கள். இதனால் நமது பாதுகாப்பும் நமது வருங்கால குழந்தைகளின் பயம் இன்மையும், பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது. இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள் ?

இந்தியாவின் உள்ளே இஸ்லாமிய தீவிரவாதிகள் மனம்போன போக்கில் சிறுதும் பயம் கொள்ளாமல் ஹிந்து தலைவர்களை கொல்கிறார்கள். நாட்டின் எல்லையில் பாக்கிஸ்தான் ராணுவம் உள்ளே புகுந்து சிறிதும் பயம் இல்லாமல் பாதுகாப்பில் இருக்கும் நமது ஜவான்களின் தலைகளை வெட்டிவிட்டு தலையை தூக்கி செல்கிறார்கள். இது 6ஆம் தேதி ஆகஸ்ட் 2013 இல் நடந்த சம்பவம். இதற்கு தக்க பதிலடி தராமல் ஐ.மு. அரசு பாகிஸ்தானுக்கு வக்காலத்து வாங்குகிறது. நமது பாதுகாப்பு மந்திரி, கொன்றவர்கள் பாக்கிஸ்தானின் ராணுவத்தினர் அல்ல தீவிரவாதிகள் ராணுவ உடைஅணிந்து இதைச் செய்துள்ளார்கள் என்று வெட்கம் இல்லாமல் பொய் உரைக்கிறார்.. நமது பிரதமர் நடக்க இருக்கும் பாகிஸ்தான் பிரதமருடனான பேச்சுவார்த்தையை தவிற்க மறுக்கிறார். இவையெல்லாம பாகிஸ்தானை மகிழ்விக்கவும் இங்கே உள்ள இஸ்லாமியர்களை தாஜா செய்து அவர்களின் ஒட்டுமொத்த ஒட்டை பெறவும் செய்யும் சதியாகும். அவர்களுக்கு நமது எல்லை பாதுகாப்பு பற்றியோ அல்லது நமது ஜவான்களின் விலைமதிப்பற்ற உயிர்கள் பற்றியோ சிறிதும் கவலையில்லை. இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள்?

உத்திரபிரதேசத்தில் ஒரு சப்-டிவிஷனல்-மாஜிஸ்டிரேட் ஒரு மசூதியின் வெளிச்சுவரை இடிக்க சொன்னார் என்பதற்காக தற்கால பணிநீக்கம் செய்யப்பட்டார். இதற்காக சோனியா இஸ்லாமியர்களுக்கு வருத்தம் தெரிவிக்கிறார். ஆனால் ஒரு மாவட்ட மாஜிஸ்டிரேட் ராஜஸ்தானில் சோனியாவின் மாப்பிள்ளை நிலமோசடி செய்தார் என்ற வழக்கை விசாரித்தார் என்பதற்காக இடமாற்றம் செய்யப்படுகிறார். ஆனால் இதை சோனியா கண்டுகொள்ளவே இல்லை ? இதை ஆங்கிலத்தில் டபிள் ஸ்டாண்டர்ட் குவாலிடீ என்பார்கள். இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள்?

scams

ஒரு பி.எஸ்.பி. எம்.பி. வந்தேமாந்திரத்தை கிண்டல் செய்து பேசுகிறார் அவரை மாயாவதி கட்டி தழுவுகிறார். அதேசமயம் தன் கட்சி எம்.பி. ஒருவர் மோடியை புகழ்ந்து பேசினார் என்பதற்காக கடிந்து கொள்கிறார். என்னே அவரது தேசபக்தி. அவர் காங்கிரசின் வாலை பிடித்துகொண்டு பிரதம மந்திரியாக வருவதற்கு கனவுகாண்கிறார். இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள்

சோனியாவின் தலைமையில் இயங்கும் காங்கிரஸ் அரசு விடுதலை புரட்சி வீரர்களான சத்திரபதி சிவாஜி, சுவாமி விவேகானந்தா, பால கங்காதர திலக், பகத் சிங், சுபாஷ் சந்திர போஸ், மதன் மோகன் மாளவியா, கேசவ் பலராம் ஹெக்டேவர், வீர சேவாக்கர் மற்றும் பல தியாகிகளை வெறுத்து ஒதுக்குகிறார்கள். உண்மை என்னவென்றால் இந்த கேடுகெட்ட காங்கிரஸ் கட்சி சனாதன தர்மத்தையும், ஹிந்து கலாசாரத்தையும் அடியோடு வெறுத்து ஒதுக்குகிறது. இப்படி இருந்துமா நீங்கள் காங்கிரசுக்கு ஒட்டு போடுகிறீர்கள்?

நீங்கள் உங்களது குழந்தைகளும், பேரக் குழந்தைகளும் ஜனநாயக இந்தியாவில் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரத்துடன் வாழவேண்டும் என்றால் பி.ஜே.பி. நரேந்திர மோடிக்கு வாக்களியுங்கள். வெறும் 50 சதவிகித ஹிந்துக்கள் நரேந்திர மோடிக்கு வாக்களித்தாலே நாம் இங்கே ராம ராஜ்ஜியத்தை நிறுவமுடியும் அதை எளிதில் செய்து காட்ட முடியும்.

ஓ ஹிந்து சகோதர, சகோதரிகளே இன்னுமா காங்கிரசிர்கு ஒட்டு போட வேண்டும் என்கிறீர்கள்? அப்படி என்றால் நீங்கள் நமது நாடு குழிதோண்டப் படுவது பற்றியும் உங்கள் குழந்தைகளும் உங்களது பேரக்குழந்தைகளும் இரண்டாம்தரக் குடிகளாக வாழ்வதை வரவேற்கிறீர்கள் என்று அர்த்தம், முடிவு உங்கள் கையில் உள்ளது. ஆனால் தன்னை ஒரு தேசிய ஹிந்து என்று சொல்பவர்கள் அனைவரும் மோதிக்குதான் வாக்களிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை !!!!!

முஸ்லீமாக இரு என்று குர்ரான் சொல்கிறது
கிருஸ்துவனாக இரு என்று பைபிள் சொல்கிறது
மனிதனாக இரு என்று வேதம் சொல்கிறது!!!

கடவுள் ஏழாவது வானத்தில் வாசம் செய்கிறார் என்று குர்ரான் சொல்கிறது
கடவுள் நாலாவது வானத்தில் வாசம் செய்கிறார் என்று பைபிள் சொல்கிறது
உன் உள்ளே கடவுள் வாசம் செய்கிறார் என்று வேதம் சொல்கிறது!!!

காபீர்களை கொல்ல வேண்டும் என்கிறது குர்ரான்
சிலை வழிபாட்டாளர்களை கொல்ல வேண்டும் என்கிறது பைபிள்.
வசுதைவ குடும்பகம்  (உலகனைத்தும் ஒரு குடும்பம்) என்று வேதம் சொல்கிறது!!!

இந்த வாரம் இந்து உலகம் (மார்ச் 2, 2012)

பல காரணங்களால் இந்து மதத்தை விட்டு வெளியே பிற மதங்களுக்கு மாறியவர்கள், திரும்ப தாய் மதம் திரும்ப முடியுமா? என்ற கேள்வி இனி எழாது. ஹிந்து மதத்தின் மேன்மை, அதன் பரந்த சுதந்திர வெளி இருட்சுவர் சூழ்ந்த மதங்களில் இருப்பவர்களுக்கு விடுதலையாக அமைவதை கண்கூடாக பார்த்து வருகிறோம். பல நாளிதழ்களிலும் அவ்வப்போது இது குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஒரிசாவில் கிறிஸ்தவ மதத்துக்கு கட்டாய மதமாற்றம் செய்யப் பட்ட மலைவாழ் மக்கள் சுமார் மூவாயிரம் பேர், நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வந்து விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் டாக்டர். பிரவீன் தொகாடியா அவர்கள் தலைமையில் ஹிந்து மதத்துக்கு திரும்பினர். இந்நிகழ்ச்சியில் திரு. தொகாடியா அவர்கள் பேசும்போது “விஸ்வ ஹிந்து பரிஷத் மலைவாழ் மக்களுக்காக அரும்பாடு பட்டு வருகிறது. நாடெங்கும் பழங்குடி இன மக்கள் வாழும் பகுதிகளில் நாற்பதாயிரம் பள்ளிகள், ஆயிரம் மருத்துவ விடுதிகள் ஆகியவை விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ஆதரவில் நடைபெற்று வருகின்றன. மலைவாழ் மக்கள் படித்து முன்னேறி மேன்மை அடையவேண்டும் அதே சமயத்தில் அவர்கள் பண்பாட்டு கலாசார அம்சங்களை இழந்து விடக்கூடாது” என்று கூறினார்.

என்னென்னவோ அதிசயங்கள் நடக்கிறது, சென்ற மாதம் மகா சிவராத்திரியின் போது பாகிஸ்தானிலேயே சிவாலய பூஜைகள் விமரிசையாகக் கொண்டாடப் பட்டதாம். இதில் திரளான இந்துக்கள் கலந்து கொண்டு குளத்தில் நீராடி விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர். இந்த விழாவில் இந்தியாவில் இருந்து சென்ற பக்தர்களும் பங்கேற்றனர். சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் இருந்து பக்தர்கள் வந்து கலந்து கொண்டதாக அதிகாரிகள் கூறினர். நம்மூரில் சல்மான்கான் கூட மகாசிவராத்திரி விரதம் இருந்ததாகவும் தகவல். இதோடு இன்னொரு மகிழச் செய்யும் தகவல் பாகிஸ்தானில் 1500 வருடம் பழமை வாய்ந்த பஞ்சமுக ஹனுமான் ஆலயம் புனருத்தாரணம் செய்யப் படவிருக்கிறதாம்.

பகவத் கீதையை உருது மொழியில் மொழி பெயர்த்திருக்கிறார் ஒருவர். இவரும் ஒரு முஸ்லிமா என்கிறீர்களா? அது தான் இல்லை. வேங்கட அப்பளச் சாரி என்பவர், சுமார் எழுநூறு ‘உருது சுலோகங்களில்’ பகவத் கீதையை மொழிபெயர்த்துள்ளார். எண்பது வயதான இவர், ஒரே வருடத்தில் மொழி பெயர்த்து விட்டாராம். முகலாயர் காலத்தில் கீதை மொழிபெயர்க்கப் பட்டது. பின்னர் சமீபத்திலும் சிலர் முயற்சித்துள்ளனர். ஆனால் அவற்றை எல்லாம் விட என்னுடையது மிகச்சரியான மொழிபெயர்ப்பு என்கிறார். இந்த பகவத் கீதை மொழிபெயர்ப்பை உருது மொழியில் இருப்பதால் வலமிருந்து இடமாகத் தான் படிக்க முடியும்!

இந்த மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருந்த போது, பரமபதம், பராசக்தி போன்ற வார்த்தைகளுக்கு இணையான உருது வார்த்தைகள் கிடைப்பதில் சிக்கல் இருந்ததாம். மொழிபெயர்ப்பு என்பது சாதாரண விஷயம் அல்ல. அதுவும் கீதை போன்ற இலக்கியச்சுவையும், தத்துவ ஆழமும் கொண்ட நூலை எளிதாக மொழியாக்கம் செய்வது இன்னும் கடினம்.

பெரிய பெரிய பத்திரிகைகளில் வேலை பார்க்கும் ஆசாமிகள் கூட பிரபலங்களை பேட்டி எடுத்த விவரத்தை வெளியிடும்போது சொன்னது ஒன்று, வெளிவந்தது வேறு ஒன்று என்று செய்து விடுகிறார்கள். அதன் பிறகு அந்த பிரபலம் தான் அப்படி சொல்லவில்லை என்று படாத பாடு படவேண்டி இருக்கிறது. பொது மக்கள் முதலில் வந்த செய்தியை நம்புவதே வழக்கம். ஆகவே ஒன்று அந்த பிரபலம் சம்பந்தப் பட்ட பத்திரிக்கையை கோர்ட்டுக்கு இழுக்க வேண்டும் இல்லாவிட்டால் கண்டுகொள்ளாமல் அடுத்த வேலையைப் பார்க்க போக வேண்டியது தான். அந்த பத்திரிக்கையாளரோ சற்றும் கவலைப் படமாட்டார், தவறு நிகழ்ந்துவிட்டது என்று எடுத்துக் காட்டினாலும் வருத்தம் தெரிவிக்க மாட்டார். இன்றைக்கு பத்திரிகை தர்மம் அப்படி ஆகிவிட்டது. அச்சுப் பத்திரிக்கைகளிலேயே இப்படி என்றால் இணைய இதழ்களில் கேட்கவா வேண்டும்?

அண்மையில் மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் அவர்கள் பேசும் போது சுதந்திரம் வாங்கிய பின் இந்தியாவில் பிரிட்டிஷார் ஆண்டபோது இருந்ததை விட சுரண்டல் பலமடங்கு அதிகமாகி விட்டது என்று தெரிவித்திருந்தார். இந்த செய்தியை “பிரிட்டிஷ் ஆட்சி நீடித்திருந்தால் இந்தியா எங்கேயோ போயிருக்குமே – ஆர்.எஸ்.எஸ். ஆதங்கம்” என்று தலைப்பிட்டு வெப்துனியா.காம் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. உண்மையில் மோகன் பாகவத் அவர்கள் சொன்னது “After Independence, the dominance of rich and powerful people in politics and rising inflation have worsened the country’s situation, which is worse than what it was during the British rule” என்று கூறியதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. செய்தி இப்படி இருக்க இதில் இந்தியா எங்கோ போயிருக்கும் என்பதை கண்டுபிடிக்க கொஞ்ச நஞ்சமல்ல எக்கசக்கம் திரிசமன் வேண்டும்.

சில செய்திகள் திரித்து வெளியிடப் படுகின்றன. சில செய்திகள் வெளியே வருவதே இல்லை. ஒரு குற்றம் நிகழும் பொது, அதில் ஈடுபட்டவர் எந்த மதத்தை சேர்ந்தவரோ அதற்கு தகுந்த மாதிரி செய்தி வெளிவருகிறது. சம்பந்தப் பட்டவர் “சிறுபான்மை” மதமாக இருந்தால் அந்த செய்தி அப்படியே அமுக்கப் படுகிறது. அப்படியும் சில செய்திகள் வெளியே வந்து விடுகின்றன. அப்படி நமக்கு கிடைத்த செய்தி தான் இத்தாலிய கடற்படை கொலைகாரர்களை காப்பாற்ற வாட்டிகன் இந்திய அரசில் உள்ள கிருத்துவர்களான அந்தோணியிடமும், தாமஸிடமும் பேச்சு வார்த்தை நடத்துவதாக வந்த செய்தி. கேரளா அரசாங்கம் இந்த விசாரணையில் முடிவு எதுவும் எடுத்து விடக் கூடாது என்று கிருத்துவர்கள் முயற்சி செய்வதாக செய்தி வெளியாகி உள்ளது. முக்கியமாக கத்தோலிக்க பாதிரியார் ஜார்ஜ் ஆலன்செர்ரி என்பவர் இந்திய மீனவர்கள் கொல்லப் பட்ட சம்பவத்தில் இத்தாலிய ராணுவத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். இதை கேரளா பா.ஜ.க. வன்மையாக கண்டனம் செய்துள்ளது. ஒரு வியாபாரக் கப்பலில் இத்தாலிய ராணுவ வீரர்களுக்கு என்ன வேலை? சோமாலியாவில் இருப்பது போல இங்கே எந்த கடற்கொள்ளையர்கள் இருக்கிறார்கள்? இவ்வாறு ராணுவம் வருவது இது தான் முதல்முறையா? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.

கேரளாவில் இந்துக்கள் அதிகமாக வாழ்கிற (அதிசயம்!) பிரவம் பகுதியில் இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இப்போது எடுக்கப் பட்டுள்ள நடவடிக்கையில் கூட அந்த ராணுவ வீரர்கள் சிறைப்பட்டிருப்பது கூட அந்த இடைத்தேர்தல் வரை தானோ என்று தோன்றுகிறது. இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் இந்துக்கள் பெருமளவு வாழ்கிற பகுதியாக இருந்தாலும் நிறுத்தப் பட்டிருக்கிற காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் இருவருமே கிருத்துவர்கள்!

ஆபிரகாமிய மதங்கள் வேறொரு நாட்டில் மையம் கொண்டிருப்பதே, இங்கே அவை தேச விரோத நடவடிக்கைகளிலும், மதமாற்ற நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபட காரணமாகிறது. அவற்றின் இதயம் வேறு எங்கோ துடிக்கிறது. இங்கே அதனால் தானோ என்னவோ இங்கே இதயமற்று நடந்து கொள்கிறார்கள். இவர்களை நம்பி அப்பாவிகள் பலியாகிறார்கள். சில பள்ளிக் கூடங்களில் பகிரங்கமாகவே மதமாற்றம் நடைபெறுகிறது. பள்ளிக்கு படிக்க வருகிற இளம் பிஞ்சு உள்ளங்களை கிருத்துவ மத போதனையில் மூழ்கடித்து அவர்களை அறியாமல் மதமாற்றம் செய்கிறார்கள். இப்படி திண்டுக்கல்லை அடுத்த நத்தம் முசுக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தலைமை ஆசிரியரும், வேறொரு ஆசிரியருமாக சேர்ந்து ‘மதமாற்ற வேலை’யில் ஈடுபட்டிருந்த போது, செல்போன் கேமராவில் படம்பிடித்து விட்ட அப்பகுதி மக்கள் மாவட்டக் கல்வி அலுவலரிடம் அதை ஆதாரமாகக் காட்டி புகார் செய்ய அந்த ஆசிரியர்கள் இருவரும் இடமாற்றம் செய்யப் பட்டனர்.

இதே போல சிலநாட்கள் முன்பு சென்னையை அடுத்த மீஞ்சூரில் உள்ள செயின்ட் மேரீஸ் என்ற தனியார் பள்ளியில் ‘நவீன ராமாயணம்’ என்ற பெயரில் இந்து கடவுளர்களை கேலி செய்தது பற்றி தமிழ் ஹிந்துவில் இந்த பகுதியில் செய்தி வெளியிட்டது நினைவிருக்கலாம். இன்னும் எத்தனை பள்ளிகளில் என்னென்ன நடக்கிறதோ என்ற கவலை எழுகிறது.

ஹிந்துக்களின் கடவுள்களை “சாத்தான்கள்” என்று அழைத்து அவமதித்து, சட்ட விரோதமான மதமாற்றத்தில் ஈடுபட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை எற்படுத்துவது ஆபிரகாமிய மத அமைப்புகளின் வழக்கம். இதற்குத் தப்பாமல், புகழ்பெற்ற மயிலை கபாலீஸ்வரர் கோவில் குளத்துக்கு அருகில் உள்ள விளக்குக் கம்பத்தில், ஹிந்துக் கடவுள்களை அவமானப்படுத்தும் வாசகத்தை எழுதி ஒரு மிகப்பெரிய பானரை “தமிழ்நாடு தௌஹீத் ஜமாத்” இயக்கத்தினர் கட்டித் தொங்க விட்டுள்ளனர். தமிழ்நாடு தௌஹீத் ஜமாத்தின் இந்த செயல் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. இம்மாதிரியான சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்தும் விதத்தில் செயல்படும் இயக்கங்களை தமிழ்நாடு காவல் துறையினர் கண்காணித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பூசாரி முரசு இதழில் செய்தி வெளியாகி உள்ளது.

கூடங்குளம் கிறித்தவ எதிர்ப்புக் குழுவுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருவது குறித்து இந்த எதிர்ப்புப் போராட்டம் ஆரம்பித்த நாளிலிருந்தே கூறி வருகிறோம். இப்போது கையும் களவுமாக ஓர் “உளவாளி” பிடிபட்டிருக்கிறார். இன்னும் பத்துப் பதினைந்து அரசு சாரா அமைப்புகளை புலன்விசாரணை செய்யுமாறு இந்திய அரசு சி.பி.ஐயிடம் கோரியிருக்கிறது. எதற்கும் வாயைத் திறக்காத நமது பிரதமர் மன்மோகன் சிங் கூட இந்த விஷயத்தில் அமெரிக்க என்.ஜி.ஓக்கள் பின்னணியில் செயல்படுவதாக கூறியிருக்கிறார்.

வஹாபிகளின் எண்ணைப் பணமும், எண்ணற்ற வெளிநாட்டு கிறித்தவ மிசனரிகளிடம் இருந்து ‘நன்கொடைகளும்’ தீவிரவாதத்திற்கும், கட்டாய மதமாற்றத்துக்குமாக கணக்கின்றி திணிக்கப் படுவது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. கடந்த பதினேழு ஆண்டுகளில் மட்டும் இந்திய என்.ஜி.ஓக்கள் எனப்படும் தனியார் சமூக சேவை அமைப்புகளுக்கு 97,000 கோடி ரூபாய் பணம் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளது. இதில் நன்கொடை தரும் வெளிநாட்டு அமைப்புகள் என்ற பட்டியலிலும் சரி, இந்தியாவில் அவற்றைப் பெரும் அமைப்புகள் என்ற பட்டியலிலும் சரி, முதலாவதாக நிற்பவை கிறிஸ்தவ மிஷனரி, மதமாற்ற நிறுவனங்கள். இதில் ஆச்சரியம் எதுவுமில்லை, பல காலமாக இந்துத்துவ தரப்புகள் சொல்லி வரும் விஷயம் தான் இது. இப்போது தான் போலி மதச்சார்பின்மை சேற்றில் ஊறிய இந்திய அரசியல் கட்சிகளுக்கும், பொதுஜனத்தீற்கும் எருமை மாட்டின் மீது மழை பெய்தது போல இது உறைக்க ஆரம்பித்துள்ளது. கூடங்குளம் எதிர்ப்பு கோஷ்டிக்கு உண்மையில் நாம் இதற்காக நன்றி சொல்ல வேண்டும்.

(வாரா வாரம் வரும்)