ஜனாப் ஜவஹரும் போதிசத்வரும்

morning_hindutvaபிரிவினையைத் தொடர்ந்து நடந்த அந்த மிகப்பெரிய நிகழ்வு மக்கள் இடப்பெயர்வு. இதை குறித்து பேசியதுமே நினைவுக்கு வருவது பஞ்சாபில் நடந்த அந்த அகதிகள் வரவுதான். ஆனால் வங்கத்தின் கதை என்ன? ஏன் பஞ்சாபிலிருந்து சிந்துவிலிருந்து வந்தது போல வங்கத்திலிருந்து அகதிகள் வரவில்லை? இல்லை. வந்தார்கள். ஆனால் அப்படி ஒரு அகதிகள் இருப்பதே வங்கத்துக்கு வெளியே தெரியவில்லை. தெரியவிடப்படவில்லை. எப்படி ஈழத்தமிழர்களின் அகதி நிலை தமிழ்நாட்டுக்கு வெளியே தெரிவதில்லையோ அதை போல. இந்த அதிசயத்தை நிகழ்த்தியவர் நம் முதல் பிரதம மந்திரி  ஆசிய ஜோதி, மனிதருள் மாணிக்கம், ரோஜாவின் ராஜா, சாச்சா ஜவஹர்லால் நேரு அவர்கள்தான்.

The best way to ensure that you experience the desired change is to start with as little as one pill — the equivalent of an extra dose of birth control pills — and work your way up. It is also used dexamethasone prescribed for Kaset Sombun in the treatment of diseases such as acne and bacterial infections, including community-acquired pneumoniae and tuberculosis. And reported the total cost for asthma in the us was .1 billion, and the average total cost per patient was ,000 per year.

However, it can also be prescribed to help manage depression and bipolar disorder, as well as to treat certain types of anxiety. Tamodex 20 best pharmacy, tamodex 20 pharmacy, tamodex 20 discount pharmacy, tamodex https://fergkz.com.br/en/contact/ 20 buy online, tamodex 20 best place to buy tamodex 20 online, tamodex 20 discount pharmacy. It also has a partial agonist effect in the norepinephrine receptor site.

In the case that you have a sore throat, flu or cold, you may end up needing some time to rest. This site is not for the casual consumer looking for a good deal on calcipotriene betamethasone ointment price prescription medications. It is approved to treat erectile dysfunction in both men and women [7] and to treat depression in women and men [8].

பிரிவினையால் மிகவும் கஷ்டமடைந்தவர்கள் இந்துக்கள். முஸ்லீம்களுக்கு அவர்களுக்கு என்று பாகிஸ்தான் ஜனித்திருந்தது. ஆனால்  இந்துக்களுக்கு  பாகிஸ்தானில் (கிழக்கு & மேற்கு) எவ்வித வாழ்க்கை நிச்சயமும் இல்லை.  அகதிகளாக இந்தியா வந்தால் அங்கும் வாழ்க்கை நிச்சயமில்லை. நேருவிய அரசு அவர்கள் வாழ்க்கை எத்தனை அவமானகரமாக்க முடியுமோ அத்தனை அவமானகரமான ஒன்றாக மாற்றியிருந்தது. இதனுடைய உச்ச கட்டம்தான் 1971 இனப்படுகொலை. அதில் வங்க தேச இஸ்லாமியர்களும் கொல்லப்பட்டார்கள். ஆனால் மதரீதியில் பாகிஸ்தானிய இராணுவத்தால் வேட்டையாடப்பட்டவர்கள் இந்துக்கள்தான். 1971 இனப்படுகொலையின் போது பாகிஸ்தானிய ராணுவம் ஒரு வங்காளி இந்துவா இல்லையா என சோதிக்கும் புகைப்படம் அங்கு வாழும் இந்துக்களின் நிலை என்ன என்பதை காட்டும்.

1971

இந்த சூழலில் இந்துக்களை வாழ வைத்து அவர்களை அவமானப் படுத்தி மடிய வைக்கும் ஆரம்பத்தை ஆணவத்துடன் உருவாக்கியவர் ஜனாப் ஜவஹர்லால் நேருவேதான். அதை அன்றே பல தலைவர்கள் உணர்ந்தனர். எனவேதான்  ஒட்டுமொத்த இந்து தலைவர்களுக்கு ஜவஹர்லால் மீது ஒரு நம்பிக்கையற்ற தன்மை இருந்தது.

இந்த சூழலில்தான் இந்து சிவில் சட்ட முன்வரைவு அருமையான ஒரு வாய்ப்பாக கிடைத்தது ஜவஹருக்கு. அதை கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கியவர் டாக்டர் அம்பேத்கர். பாபா சாகேப் அம்பேத்கரின் எதிர்பார்ப்பு வேறு. ஜவஹரின் சிந்தனை வேறு. ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத் தன்மை கொண்ட இந்து சிவில் சட்டம் என்பது இந்து சமுதாயத்தை முன்னேற்ற பாதையில் செலுத்தும் என்பது பாபா சாகேப் அவர்களின் எண்ணம். இந்தியா இந்துக்களுக்கான பாதுகாப்பான தேசமாக இருக்க இது அவசியம் என்பது அவர் எண்ணம். நாளைக்கு இதுவே இந்தியாவின் பொது சிவில் சட்டமாக வேண்டும் என்பது அவர் எதிர்பார்ப்பு.  அவருடைய வார்த்தைகளை அப்படியே கூறினால் இன்றைய  போலி-மதச்சார்பின்மைவாதிகள் ’பெரும்பான்மை வகுப்புவாதம்’ என்றும் பாசிசம் என்றும் கூச்சலிடுவார்கள். பாபா சாகேப் கூறினார் (11-ஜனவரி-1950):

(இந்து சிவில் சட்ட) முன்வரைவு முற்போக்கானது. இந்திய சட்டத்தின் கீழ் அனைத்து மக்களுக்கும் ஒரே சிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கான முயற்சி இது. சட்டம் இந்து மத சாஸ்திரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

இந்த சட்டம் மேற்கத்திய இறக்குமதி அல்ல என்பதையும் இந்து சாஸ்திரங்களின் அடிப்படையிலானது என்பதையும் கவனிக்கவும். தொடர்ந்து ஒரு செயல்திட்டத்தின் முன்னோடி என்பதையும் அந்த செயல்திட்டம் அனைத்து பாரதியர்களுக்குமான ஒரு பொது சிவில் சட்டம் என்பதையும் அந்த பொது சிவில் சட்டத்தின் முதல் அடிப்படையாக இந்து சிவில் சட்டத்தை பாபா சாகேப் அம்பேத்கர் முன்வைப்பதையும் கவனிக்கவும். பாபா சாகேப் அம்பேத்கருக்கு இது ஆரோக்கியமான இந்து சமுதாயத்தை உருவாக்கும் ஒரு பெரிய வாய்ப்பு. அதன் மூலம் இந்தியாவில் இந்துக்களை ஒரு பலமான ஜனநாயக சமுதாயமாக மாற்றுவது அவர் இலக்கு. நேருவின் கணக்குகள் வேறு. இதன் மூலம் எப்படியும் தம்மை இந்து ஆச்சாரவாதிகள் எதிர்ப்பார்கள். அதனை வைத்து அவர்களை பிற்போக்குவாதிகளாக காட்டிவிட முடியும். எனவே இந்து ஆச்சாரவாதிகள் மனதில் இந்த சட்டம் ஏதோ நேருவால் இந்து மதத்துக்கு எதிராக கொண்டு வரப்படுவது போன்ற உணர்வு திட்டமிட்டு பரப்பப்பட்டது. நேருவை எப்போதுமே பாஸிடிவ்வான கேலிச்சித்திரங்கள் மூலம் விதந்தோதும் ’சங்கர் வீக்லி’ போன்றவை துரிதமான பிரச்சாரத்தில் இறங்கின.

துரதிர்ஷ்டவசமாக இந்து தலைவர்கள் நேருவின் இந்த தந்திர வலையில் வீழ்ந்தனர்.  இது இந்துத்துவம் நழுவவிட்ட ஒரு வரலாற்று வாய்ப்பு. நேருவின் மீதான ஐயப்பாட்டால் பாபா சாகேப் அம்பேத்கரின் ஈடியணைற்ற ஒரு சாதனையை போற்றி வரவேற்காமல் அவரை காயப்படுத்திவிட்டனர். இதில் வீர சாவர்க்கர் மட்டுமே விதிவிலக்கு. ஆனால் அப்போது அவரும் பிரதான அரசியல் குரலாக இல்லை. இதுவே பாபா சாகேப் அம்பேத்கரையும் அவர் தள்ளிப்போட்டிருந்த பௌத்த மதமாற்றத்தை நோக்கி நகர்த்தியது. ஜவஹர் எதிர்பார்த்தது நடந்தது. ஹிந்துத்துவர்களை ஒட்டுமொத்தமாக ஹிந்து ஆச்சாரவாதிகள் என முத்திரை குத்தி ஒதுக்க முடிந்தது. அத்துடன் ஹிந்துக்களை பாதுகாப்பது என்பதையே ஹிந்து வகுப்புவாதமென அவரால் பேசமுடிந்தது.

ஆனால் பாபா சாகேப் அம்பேத்கர் இதனால் நேருவின் மதச்சார்பின்மை எனும் மாயவலையில் விழவில்லை.  பாபா சாகேப் முன்வைத்த மதச்சார்பின்மை என்பது கோஷமல்ல. இந்துக்களின் நன்மையை பாதுகாப்பை அரசு காப்பாற்றுவதென்பது என்பது வேறு இந்து மத மேன்மையை அரசு தூக்கி பிடிப்பதென்பது வேறு. இதில் பாபா சாகேப் தெளிவாக இருந்தார். கம்யூனிச சீனாவும் இஸ்லாமிய நாடுகளும் மதமாற்ற சக்திகளும் செயல்படும் சூழலில் இந்துக்களின் பாதுகாப்பு என்பது இந்தியாவின் கடமை என்பதில் பாபா சாகேப் தெளிவாக இருந்தார். நேருவிய மதச்சார்பின்மை என்பது கோஷமும் வேஷமும் மட்டும் நிரம்பியது. ரோசாவின் ராசாவே அப்படிப்பட்ட நிலைபாடுடையவர்தான். ஹஜ் யாத்திரைக்கு மான்யமும், காஷ்மீருக்கு தனி அந்தஸ்தும்  என மதச்சார்பின்மைக்கு புது விளக்கம் கொடுத்தவர் மனிதருள் மாணிக்கம். எனவேதான் ஆசியஜோதியின் அமைச்சரவையிலிருந்து பதவிவிலகிய போது சமர்ப்பித்த ராஜினாமா கடிதத்தில் பாபா சாகேப் அம்பேத்கர் சுட்டிக்காட்டினார்:

பாகிஸ்தானுடனான நம் உறவில் பிரச்சனை அளிக்கும் இரு அம்சங்கள் உள்ளன. ஒன்று காஷ்மிர் மற்றொன்று கிழக்கு வங்கத்தில் நம் மக்களின் நிலை. நாம் காஷ்மீரை விட கிழக்கு வங்கத்தில் நிலவும் சூழல் குறித்தே  அதிக கவலைப்பட வேண்டும். ஏனென்றால் கிடைக்கும் எல்லா செய்திதாள்களின் படியும் காஷ்மீரைக் காட்டிலும் நம் மக்களின் நிலை அங்கு தான் சகிக்க முடியாததாக உள்ளது. அதெல்லாம் குறித்து babasaheb1கவலைப்படாமல் நாம் காஷ்மீர் குறித்தே அனைத்து கவனத்தையும் செலுத்துகிறோம். இங்கு கூட நாம் உண்மையற்ற விஷயத்தில்தான் அக்கறை செலுத்துகிறோம். யார் செய்தது சரி தவறு என்பதல்ல எதை செய்வது சரி என்பதுதான் கவனம் செலுத்த வேண்டிய உண்மையான விஷயம். இந்த முக்கியமான விஷயத்தில் என்னுடைய பார்வை எப்போதுமே காஷ்மீரை பிரிவினை செய்துவிட வேண்டும் என்பதுதான். ஹிந்து – பௌத்த பகுதிகள் இந்தியாவுக்கும் முஸ்லீம் பகுதி பாகிஸ்தானும் அளிக்கப்பட்டு விடவேண்டும். நமக்கு காஷ்மீரின் முஸ்லீம் பகுதி குறித்து கவலையில்லை.  அது பாகிஸ்தானுக்கும் காஷ்மீர் முஸ்லீம்களுக்குமான பிரச்சனை. அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்களோ அதை செய்துவிட்டு போகட்டும். அல்லது உங்களுக்கு வேண்டுமென்றால் அதை மூன்றாக பிரியுங்கள்.  போர்-நிறுத்த பகுதி, சமவெளி பகுதி, ஜம்மு-லடாக் பகுதி. இதில் விருப்பத்துக்கான தேர்தல் (நேரு வாக்களித்த -’proposed plebiscite’) சமவெளி பகுதியில் மட்டுமே நடத்தப்பட வேண்டும்.   ஆனால் (நேருவின் வாக்குறுதிப்படி ) அனைத்து பகுதிகளுக்கும் இணைத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் காஷ்மீரின் ஹிந்துக்களும் பௌத்தர்களும் அவர்கள் விருப்பத்துக்கு எதிராக பாகிஸ்தானுக்கு இழுத்துச் செல்லப்படுவர். நாம் மீண்டும் கிழக்கு வங்காளத்தில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

ஏன் நம் ஆசியஜோதி கிழக்கு வங்க அகதிகளை குறித்து கவலை கொள்ளவில்லை? பிரிவினை குறித்த வரலாற்றாசிரியர் ஒருவர் விளக்குகிறார்:

இன்றைக்கு யோசிக்கும் போது ஆச்சரியமளிப்பதாக இருக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால் மத்திய அரசோ பிராந்திய அரசோ ஹிந்து சிறுபான்மையினர் கிழக்கு வங்காளத்திலிருந்து பெருமளவுக்கு குடி பெயர்ந்து பாரதத்துக்கு வருவார்கள் என கருதவில்லை. …. இறுதியாக தயங்கி தயங்கி அரசாங்கம் அகதிகளை ஒரு யதார்த்தமாக கணக்கில் எடுக்க தொடங்கிய போது கூட அவர்களின் முக்கிய நோக்கம் அகதிகளை எப்படியாவது தடியை பயன்படுத்தியோ அல்லது சில சலுகைகளை காட்டியோ எங்காவது விரட்டி விடுவதாகவே இருந்தது. இவையெல்லாம் அகதிகளாக வந்தவர்களின் முகத்தில் அறைவதாக இருந்தது….

refugees1

இந்த மிக மோசமான அதிகாரபூர்வ அரசு நிலைபாட்டில் பாதி பங்கு டெல்லியில் உள்ள நேரு அரசாங்கத்தினுடையது. அகதிகள் மறுவாழ்வு என்பது மத்திய அரசின் தற்காலிக அதிகாரத்துக்குள் வருவதாக ஆக்கப்பட்டிருந்தது. எனவே மேற்கு வங்காள அரசு அகதிகளுக்கான நிவாரண நிதியளிக்கும் வழிகாட்டுதலுக்கும் மத்திய அரசையே நம்ப வேண்டியதாக இருந்தது. பல ஆண்டுகளுக்கு மத்திய அரசு கிழக்கு வங்காளத்திலிருந்து அகதிகள் வருகிறார்கள் என்பதையே ஏற்கவில்லை. நெருவே கிழக்கு வங்காளத்திலிருக்கும் சூழ்நிலை ஒன்றும் அங்குள்ள ஹிந்து சிறுபான்மையினர் கவலைப்பட்டு ஓடிவர வேண்டிய அளவுக்கு மோசமானதாக இல்லை என்று கருதிக் கொண்டிருந்தார். ஹிந்துக்கள் அகதிகளாக ஓடிவருவதற்கு காரணம் தேவையற்ற அச்சம், வதந்திகள்தானே தவிர இந்துக்களின் உயிருக்கோ உடமைகளுக்கோ எவ்வித ஆபத்தும் உண்மையில் இல்லை என உறுதியாக இருந்தார். …

ஆனால் 1950 இல் தெள்ளத் தெளிவாக புறக்கணிக்க முடியாத அளவு இந்து சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை வெடித்த போது நேரு- லியாகத்  ஒப்பந்தத்தை நேரு கையெழுத்திட்டார்… நேருவின் முக்கிய முதன்மை நோக்கம் கிழக்கு பாகிஸ்தானிலிருந்து அகதிகள் பாரதத்துக்குள் வருவதை தவிர்ப்பதுதான். அது நல்ல நோக்கம். ஆனால் அந்த திட்டத்தையே அவர் பிடித்துக் கொண்டிருந்தது இந்திய அரசாங்கம் வங்க அகதிகளுக்கு நிலமைக்கும் நேரத்துக்கும் தகுந்த ஒரு நிவாரணத்தை அளிப்பதிலிருந்து தடுத்துவிட்டது. (நேருவின்) டெல்லி அரசாங்கம் கிழக்கு வங்காளத்திலிருந்து வரும் (ஹிந்து-பௌத்த) அகதிகளின் மறுவாழ்வு என்பது தேவையற்றது என்றும் தீவிரமாக தவிர்க்கப்பட வேண்டியது என்றும் வலியுறுத்தி வந்தது.

– ஜோயா சாட்டர்ஜி, The Spoils of Partition, Cambridge University Press, 2010, பக்.128-31

அப்போது வங்க முதல்வராக இருந்த பிரபுல்ல சந்திர கோஷ் கிழக்கு வங்க அகதிகளுக்கு ஆதரவளித்தார் என்ற காரணத்துக்காக சாச்சா நேரு அவரை பதவியிறக்கினார். பின்னர் மேற்கு வங்காளத்தின் முதல்வரான டாக்டர் பிதன் சந்திர ராய்க்கு ஆசிய ஜோதி மனிதருள் மாணிக்கம் ஒரு எச்சரிக்கை கடிதம் எழுதுகிறார்:

கிழக்கு வங்காளத்திலிருந்து (அதாவது பாகிஸ்தானிலிருந்து) ஹிந்துக்கள் மேற்கு வங்காளத்துக்குள் வருவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென்பதில் நான் தொடக்கத்திலிருந்தே உறுதியாக இருக்கிறேன்… அங்கே போரே ஏற்பட்டாலும் கூட அப்படி (இந்துக்கள்) இடம் பெயர்வதை நான் தடுப்பேன்.

1951 இறுதியில் இத்தனை அவமானங்களை இந்திய அரசு அவர்கள் முகங்களில் விட்டெறிந்து ஜனாப் ஜவஹர் தன் காலால் இந்துக்களை உதைத்த பிறகும் 25 இலட்சம் இந்துக்கள் இந்துக்கள் அகதிகளாக இந்தியாவுக்கு வந்தார்களென்றால் கிழக்கு வங்கத்தில் (பாகிஸ்தானில்) நிலை எப்படி இருந்திருக்க வேண்டும்? (அதே காலகட்டத்தில் மேற்கு பஞ்சாபிலிருந்து வந்த இந்து-சீக்கிய அகதிகளின் எண்ணிக்கை 24 இலட்சம்).

nehru3ஆக ஜவஹர்லால் நேருவிடம் வெளிப்படுவது மனித நேயம் அல்ல. மதச்சார்பின்மை அல்ல. இங்கு வெளிப்படுவது அப்பட்டமான வெறுப்பு. இந்துக்கள் மீதான வெறுப்பு. தப்பிக்கும் யூதர்களை பிடித்து வதை முகாம்களில் அடைத்த நாசிகளின் வெறுப்புதான் துல்லியமாக நேருவிடமும் வெளிப்பட்டது. எவ்வளவுக்கு எவ்வளவு இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லதுதானே. சாகிற இந்துக்களுக்காக சங்கடப்பட வேண்டிய அளவுக்கு அவர்கள் மனிதர்களே அல்ல. ஹிட்லரும் ஸ்டாலினும் மாவோவும் மக்கள் உயிர்களை குறித்த அலட்சியத்தை வெளிப்படையாக பேசினார்கள். ஆனால் ஆசிய ஜோதி புத்திசாலி. அவர் இனிமை நிரம்பிய வார்த்தைகளால் ஜனநாயக லட்சார்ச்சனையும் மகாத்மா அஷ்டோத்திரமும் சொல்லியபடியே இந்துக்களை பாகிஸ்தானிய வதை முகாம்களில் தள்ளுவதில் கவனமாக இருந்தார்.

1971 இல் பாகிஸ்தானிய ராணுவம் கிழக்கு வங்காளத்தில் ‘எத்தனை இந்துக்களை இன்று நீ கொன்றாய்?’ என அப்பட்டமாக கேள்வி கேட்டு ராணுவ அதிகாரிகளை முடக்கிவிட்டு இனப்படுகொலை நடத்திய போது நேரு உயிருடன் இருந்திருந்தால்?

அதை நடத்திய பாகிஸ்தானிய ராணுவ தளபதி யாஹியாகானுக்கு ஒரு இந்திய ரசிகர் கிடைத்திருப்பார். யாஹியாகான்- ஜவஹர் ஒப்பந்தம் இந்திய அமைதி விரும்பிகளுக்கு ஒரு சாதனையாக அமைந்திருக்கும். கொல்லப்பட்ட இந்து குழந்தைகளின் ரத்ததில் நேரு மாமாவின் ரோசா இன்னும் சிவந்திருக்கும்.

மீண்டும் தேநீருடன் நாளை காலையில் சந்திப்போம்.

ஜோகேந்திரநாத் மண்டல் சுதந்திரப் போராட்டக் காலங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடியவர். பொதுவான ஹிந்து சமூகத்திற்கே உரித்தான் நன்னம்பிக்கை மனநிலையில் முஸ்லீம் சமூகத்தோடு ஹிந்து சமூகம் நல்லிணக்கத்தோடு வாழமுடியும் என்று நம்பியவர். பாகிஸ்தான் உருவாகக் காரணமான முகம்மது அலி ஜின்னாவின் நண்பர். பாகிஸ்தான் உருவாக வேண்டும் என்று பேசியவர்.

ஆனால் பிரிவினைக்குப் பிறகு உருவான இஸ்லாமிய கிழக்கு பாகிஸ்தானில் நாமதாரிகள் போன்ற தலித் சமூகங்கள் உட்பட எல்லா இந்துக்களுக்கும் கொல்லப்பட்டு அழிக்கப்பட்டு அல்லது துரத்தப் படுவதே விதியாகி விட்டதை நேரடியாகக் கண்டு தவித்தார் அவர். நன்னம்பிக்கை சிதறிப்போய், பாகிஸ்தான் சட்ட அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அப்போது அவர் எழுதிய உணர்ச்சி மிகுந்த, துரோகத்தின் வலி சுமக்கும் அந்த ராஜினாமா கடிதத்தின் மொழி பெயர்ப்பு தமிழ்ஹிந்து தளத்தில் வெளிவந்துள்ளது. அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் இந்துக்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை அறிய ஒரு முக்கிய ஆவணமாக இது உள்ளது.

கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்

பகுதி 1, 2, 3, 4

முஸாபர் நகர்: கலவரங்களும் கற்பழிப்புகளும் கள்ள மெளனங்களும்

உத்திர பிரதேச மாநிலத்தில் முஸாபர்  நகரில் கலவரம் . 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர் , 300க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். இரு பிரிவினர்க்கு இடையே நடக்கும் மோதல் என்றெல்லாம் பத்திரிக்கைகள் செய்தி வெளியிடுகின்றன. முல்லா முலாயமின் கூட்டாளி அஜித் சிங்கே மாநில அரசை கலைத்து விட்டு குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல் படுத்த வேண்டும் என்கிறார். பாஜகவும் அதே கோரிக்கையை வைக்கிறது. முன்னாள் முதல்வர் மாயாவதியோ, தலித்களின் உயிர்களை பாதுகாக்க துப்பில்லாவிட்டால் பதவியை ராஜினாமா செய்து விட்டு வீட்டிற்கு போங்கள் என்று காரசாரமாக சொல்கிறார். வழக்கம் போல கம்யூனிஸ்ட்களும், காங்கிரஸிம் இது பாஜகவின் மத பிரிவினை வாதத்தை தூண்டும் செயல் என சொல்லி புது லாவணியை துவங்கி இருக்கிறார்கள்.

ஊடகங்கள் இரு பிரிவினருக்கு இடையே  நடக்கும் கலவரம் என்கிறார்கள். எந்த இரு பிரிவு என்பது பற்றி கள்ள மெளனம் காக்கிறது ஊடகம். காங்கிரஸிம், கம்யூனிஸ்ட்களும் இதை பெரிது படுத்த கூடாது. அப்படி பெரிது படுத்தினால் மதக்கலவர அபாயம் ஏற்படும் என சொல்கிறார்கள். கற்பழிப்பு, கண்டந்துண்டமாக வெட்டி கொலை செய்வது, குண்டு வைப்பது இவைகளை எல்லாம் பெரிது படுத்தி சிறு பான்மை இன மக்களுக்கு சங்கடத்தை உண்டாக்க கூடாது. என்பது கான்’கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்களின் குரலாக இருக்கிறது. திக்விஜய் சிங் தன் உளறல்களை இன்னும் துவங்கவில்லை கொஞ்சம் காத்திருக்க வேண்டியதாக இருக்கிறது. அதற்கு பதில் சுஷில் குமார் ஷிண்டேவோ, பேணி பிரசாத் வர்மாவோ வாங்கும் காசுக்கு குரைப்பார்கள் . கலவரம் துவங்கி 5 நாள்கள் வரை அமைதி காத்த ஊடகங்கள் பின்னர் மெதுவாக உண்மையை சொல்ல துவங்க என்ன காரணம் ? என்று யோசிக்க வேண்டும். முதலில் கலவரத்திற்கு என்ன காரணம் என்று பார்க்கலாம். ஏன் கான்’கிரஸிம், கம்யூனிஸ்ட்களும் இன்ன பிற அயல் நாட்டு ஊடகங்களும் மதச்சார்பின்மையின் பேரால் அமைதி காக்க வேண்டும் என கோருகிறார்கள் என்பதை ஆராயலாம்.

muzaffarnagar-riots-1

கலவரத்திற்கு ஆன விதை ஒரே நாளில் ஏற்பட்டதல்ல , முஸ்லீம்கள் 39%க்கும் மேல் வாழும் முஸாபர் நகர் மாவட்டத்தில் பல முக்கியமான பகுதிகளில் இஸ்லாமிய அடர்த்தியை அதிகரிப்பதற்காகவும், சட்ட மன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் இஸ்லாமிய வாக்கு வங்கி அரசியலை கொண்டு தங்கள் பயங்கரவாத எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக திட்டமிட்டு நகரின் பகுதிகளில் இஸ்லாமிய ஆக்ரமிப்பை துவங்குகிறார்கள். இது கடந்த 6 ஆண்டுகளாக குறிப்பாக மாயாவதி ஆட்சியின் 2 ஆம் ஆண்டிலிருந்தே திட்டமிட்ட வகையில் இங்கு இஸ்லாமிய குடியேற்றங்கள் அதிகரிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. 2001 , 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் இஸ்லாமிய மக்களின் எண்ணிக்கை மற்றும் பரவலை பாருங்கள் . மாவட்டம் முழுவதும் 38.1 % இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். இதில் நகர்புறங்களில் 46.5% இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். திட்டமிட்டு சில பகுதிகளில் இஸ்லாமிய அடர்த்தியை அதிகரிப்பதற்காக சில உள் நோக்கத்தோடு இயங்கும் குழுக்கள், அந்நிய சக்திகள் இதற்குரிய விரிவான திட்டத்தை அளித்து அதன்படி நம் தேசத்தின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் சீர்குலைப்பதற்காக பெருமளவில் செயல் பட்டு கொண்டிருக்கிறார்கள்.

இந்தியா முழுக்க உள்ள 543 பாராளுமன்றதொகுதிகளிலும், 4022 சட்ட மன்ற தொகுதிகளில் இஸ்லாமிய பரவலை முறைப்படுத்த வேண்டும் என்று திட்டமிடப்பட்டு வேலை நடந்து கொண்டு இருக்கிறது. குறைந்தது 175 நாடாளுமன்ற தொகுதிகளிலும் 1500 சட்டமன்ற தொகுதிகளிலும் இஸ்லாமிய வாக்குகளால் மட்டுமே வேட்பாளரின் வெற்றி நிர்ணயிக்க பட வேண்டிய கட்டாயத்தை உருவாக்குதல். அங்கு இஸ்லாமிய வேட்பாளர் அதாவது ஷரியாவுக்கும், இஸ்லாமிய தேசியத்திற்கும் மட்டுமே கட்டுப்பட்டவர்களை மட்டுமே சட்ட மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் ஊடுருவ வைத்தல் . பின்னர்  கொஞ்சம் கொஞ்சமாக தேசத்தை இஸ்லாமிய வழிகாட்டுதல் மட்டும் ஷரியாவுக்குள் கொண்டு வருதல் என்ற திட்டத்தின் அடிப்படையில் காய்கள் நகர்த்தப்பட்டு கொண்டிருக்கிறது. குறைந்தது 25% மாவது இஸ்லாமிய அடிப்படைவாதிகளாகவும், ஷரியா வழி நடப்பவர்களையும் சட்ட மன்றத்திலும், பாராளுமன்றத்திலும் ஊடுருவ வைத்து விட்டாலே போதும், ஜன்நாயக முறைகளை பயன்படுத்தியே தேவையான பிரிவினையையோ, பயங்கரவாத செயல்களையோ செய்து கொள்ளலாம் என்ற தெளிவான வரைபடத்தோடு இயங்குகிறார்கள்.

இதற்கு மதச்சார்பின்மை பேசும் மாநில கட்சிகளையும், பிரிவினை வாதம் பேசும் கம்யூனிஸ்ட்கள், கூலிக்கு விலை போகும் அரசியல் இயக்கங்கள், பாஜக வின் வளர்ச்சியை தடுக்க முனையும் காங்கிரஸ் இவற்றின் உதவியோடு இப்படியான இலக்கை அடைய முயற்சிக்கிறார்கள். இதை காஷ்மீர் மாடல் பிரிவினை என்கிறார்கள். காஷ்மீரில் சுதந்திரத்தின் போது 64.1 % இருந்த இஸ்லாமிய எண்ணிக்கை 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 99.45 % இஸ்லாமியர்களாக மாறியிருக்கிறது. பிரிவினை வாதம் பற்றி எரியும் தினமும் குண்டு வெடிக்கும் காஷ்மீரின் அவல நிலையை கொஞ்சம் எண்ணி பாருங்கள். இப்படி அபாயகரமான 300 நகரங்களில் வெடிக்க காத்திருக்கும் இஸ்லாமிய மக்கள் தொகை பற்றிய விழிப்புணர்வு பெற பாருங்கள். இப்படி அதிகரித்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதற்கு தமிழகத்தின் வ.களத்தூர், முத்துப்பேட்டை, கோவை, மேலப்பாளையம், காயல் பட்டிணம், இந்திய அளவில் ஹைதராபாத், மீரட், உள்ளிட்ட இடங்களில்  நடக்கும் வன்முறைகளை பாருங்கள். அவை மினி பாகிஸ்தானாகவும், குட்டி ஆப்கானிஸ்தானகவும் மாறி தீவிரவாதிகளின் பதுங்கு குழிகளாக மாறுகின்றன. இவர்களை சட்டப்படியும் ஒன்றும் செய்ய முடியாத அளவிற்கு காவல் துறையிலும், உளவுத்துறையிலும் இஸ்லாமிய ஊடுருவலும் ஆட்சி அதிகாரத்திலும் மிகப்பெரும் அளவிற்கு இருக்கின்றது.

தமிழக காவல் துறையில் 52 அல்-உம்மா பயங்கரவாதிகளை  திட்டமிட்டு நியமித்ததாக முன்னாள் முதல்வர் கருணாநிதி மீது குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் கண்டு கொள்ளாமல் விடப்பட்டது. காவல் துறையில் இருந்த சில கறுப்பு ஆடுகளை பாருங்கள், நாட்டையே உலுக்கிய முத்திரைதாள் மோசடி மன்னன் அப்துல் கரீம் தெல்கியின் கூட்டாளி டிஜிபி முகமது அலி, தமிழகத்தில் தீவிரவாதத்தை திட்டமிட்டு வளர்த்த முன்னாள் உளவுத்துறை ஐ.ஜி ஜாபர் சேட் , அப்துல் நாசர் மதானியை காப்பாற்றுவதற்காகவும், கேரளாவின் மாறாடு படுகொலையில் சம்பந்தமும் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் உள்துறை செயலாளர் மற்றும் தலைமை செயலாளர் சையது முனிர் ஹோதா,  ,தீவிரவாதிகளுக்கு உதவியதாக சொல்லி பணி விடுவிப்பு பெற்ற ஷகில் அக்தர்   இவர்கள் எல்லாரும் ஒரு துளி உதாரணம்.

இஸ்லாமிய மக்கள் பெருக்கம் மற்றும் அதன் ஆபத்தை பற்றி இவர் சொல்வதை கேளுங்கள்.    இந்த இடங்களில் பெரும்பான்மையினர் யாரும் உள்ளே செல்ல முடியாதபடி தடுக்கப்படுகிறார்கள். தீவிரவாதிகளையும், பயங்கரவாதிகளையும், ஸ்லீப்பர் செல்களையும் இது போன்ற இஸ்லாமிய அடர்த்தி உள்ள இடத்தில் பதுங்க செய்கிறார்கள். உதாரணமாக மேலப்பாளையத்திலோ, கோட்டை மேட்டிலோ ,கொடூர ஆயுதங்களும், வெடிமருந்துகளும் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது காவல் துறைக்கு தெரிந்தாலும் அவர்களால் நடவடிக்கை எடுக்க உள்ளே நுழைய முடியாது. அது தான் நிஜம். இஸ்லாமிய மக்கள் தொகை பெருவெடிப்பும் அதன் ஆழமான தாக்கத்தை பற்றியும் நாம் இன்னும் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.

இந்த சித்தாந்தத்தை வாளினாலும், வெடிமருந்துகளாலும், ஆக்ரமிப்புகளாலும் பெருக்குவதோடு விந்து அணுக்களாலும் பெருக்கி கொண்டிருக்கிறார்கள். இப்படி பெருகுவதால் என்ன நிகழும் இன ஒழிப்பும், மானுட அழிப்பும் அதிகமாக அரங்கேறும், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் காஷ்மீர இன அழிப்பு, இன சுத்திகரிப்பை நினைவில் கொண்டு சிந்தியுங்கள்.

சரி அதற்கும் முஸாபர் நகர் கலவரத்திற்கும் உள்ள தொடர்பை பார்க்கலாம். இப்படி திட்டமிட்டு இஸ்லாமிய அடர்த்தியை அதிகரித்து அதை குட்டி பாகிஸ்தானாக மாற்றி விட்டால் வேறு சமூகத்தவர்களோ, காவல் துறையோ உள்ளே நுழையவே முடியாது. பத்கல் சகோதரர்களையோ, தாவூத் இப்ராஹிமையோ, அய்மான் அல் ஜவாஹிரியையோ உள்ள வைத்து பாதுகாத்து கொண்டு இந்தியா முழுக்க பிரிவினையை தூண்டலாம். அசாதாரணமான முறையில் குண்டு வைத்து கொத்து கொத்தாக மக்களை கொலை செய்யலாம். ஸ்லீப்பர் செல்கள் மூலமாக மட்டுமே குண்டுவெடிப்புகளையும், சகல நாசங்களையும் விளைவித்து விட்டு வயதேறி செத்து போவதற்காக இப்படியான நிலைப்பாட்டை அந்நிய சக்திகள் ஊக்குவிக்கிறது. அரசியல் ரீதியாகவும் தாங்கள் பலமானவர்களாகவும் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்க கூடிய சக்தியாகவும் நிலை பெற்று விட்டால் யாரும் அசைக்க முடியாது என்று அவர்களுக்கு தெளிவாக தெரிந்திருக்கிறது. இதன் முதல் படியாக அங்கு நடமாடுபவர்களை குறைக்க வேண்டும். அங்கு நடமாட மக்கள் பயப்பட வேண்டும் என்பதற்காக, பெண்களை பாலியல் ரீதியாக சீண்டுவது, சின்ன சின்ன பிக்பாக்கெட் திருட்டு, இரவில் வருபவர்களுக்கு கண் மண் தெரியாமல் அடி உதை வழங்குவது. இரவு நேர கூட்டு கற்பழிப்புகள் மூலம் பிற மக்களின் நடவடிக்கையை குறிப்பிட்ட பகுதிகளில் குறைப்பதற்காக செய்கிறார்கள். இவை எல்லாம் வெறும் குற்றங்கள் அல்ல, தேசத்தை பிளவுபடுத்தும் சதியின் பகுதிகள்.

இப்படி கடந்த 4, 5 ஆண்டுகளாகவே தொடர் கற்பழிப்புகள், வழிப்பறிகள், கொலை, கொள்ளை என்று நிகழ்த்தி கொண்டிருந்திருக்கிறார்கள். 2010ல் நட்ந்த இந்த 14 வயது இளம் தலித் பெண்ணின் கூட்டு வன்புணர்வு மற்றும், கொலை. முதலில் எல்லா குற்றங்களையும் போலவே பார்க்கப்பட்டது. பின்னர் அருகருகில் நிகழ்ந்த ஜிந்த் மாவட்டத்தில் நிகழ்ந்த தலித் பெண் மீதான வன் புணர்வு மற்றும் கொலை, பானிபட், ஷாம்லி, மீரட் ,காஸியாபாத் ஆகியவற்றிலும் குறிப்பாக சர்க்கரை வளம் அதிகமுள்ள உத்திரப்பிரதேசத்தின் வளமான பகுதிகளில் இப்படி துவக்கி வைக்கப்பட்டது. ஆனால் ஜிந்த்தில் நிகழ்ந்த தலித் பெண்ணின் கொடூர மரணம் பெரும் கலவரத்தை தோற்றுவித்தது. இதே போல அடுத்த நிகழ்வு காஸியாபாத்தில் ஜீன் மாதத்தில் நிகழ்ந்த சம்பவம்.  தலித் இளம் பெண் ஒருவர் 6 இஸ்லாமியர்களால் பலாத்காரம் செய்யப்பட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த அப்பாவி 15 வயது சிறுமி அவமானம் தாங்காமலும், சமாஜ்வாதி அரசியல் வாதிகளும், குறிப்பக ஆஸம் கான் மற்றும் அவரின் அடியாட்களும் மிரட்டியதை தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரின் தகப்பனார் வெளிப்படையாக குற்றம் சாட்டியும் காவல் துறையும், அகிலேஷின் அரசும் கள்ள மெளனம் சாதித்து கொண்டு இருந்தது. இன்று வரை மேல் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. உத்தரப்பிரதேச அரசில் ஆசம்கான் மிகப்பெரிய குண்டர் படைகளையும், வெறியாட்டம் போடும் கருணையற்ற கொலைகார கூலிப்படையையும் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஊடகங்களும் இது பற்றி அளவோடு மட்டுமே வாய் திறந்தன.

muzaffarnagar-riots-4

இப்படியான தொடர்ச்சியான சம்பவங்களுக்கு இடையே இஸ்லாமிய வெறியர்கள் கூட்டு வன்புணர்வில் புது வகையான ருசி கண்டு தொடர்ச்சியாக இங்கு அது போன்ற செயல்களை செய்கிறார்கள். ஜீன் மாதத்தில் 15 வயது பச்சிளம் பெண்ணை கடத்தி சென்று சில நாட்கள் பிணையக்கைதியாகவும் வைத்து கொண்டு கற்பழிக்கிறார்கள் கயவர்கள் சீராஜ்தீனும் அவன் கூட்டாளிகளும்.  நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல் துறை மெதுவாக குற்றப்பத்திரிக்கையை தாக்கல்; செய்கிறது. அவன் கூட்டாளிகளாக சில குற்றவாளிகள் அதாவது இந்து குற்றவாளிகளையும் சேர்த்து குற்றத்தை பதிகிறது. பின்னர் அது பற்றி மெதுவாக விசாரணையை துவக்குகிறது. தலித் பெண்கள் தொடர்ச்சியாக பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்படுவதும், தற்கொலைக்கு துண்டப்படுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தாதது மிகவும் அவமானகரமானதும், துக்ககரமானதும் ஆகும்,.பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயவதியிடம் இந்த தொடர் கூட்டு வன்புணர்வுகள் பற்றிய செய்திகள் கொண்டு செல்லப்பட்ட உடன் அவர் அகிலேஷ் யாதவை கடுமையாக திட்டி அறிக்கை வெளியிடுகிறார்.

இதனிடையே அருகில் உள்ள  கவல் நகரத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும் தன் தங்கையை யாரோ தினமும் கேலி செய்வதாகவும், பாலியல் ரீதியாக சீண்டுவதாகவும், அதனால் தான் இனி பள்ளி செல்ல போவதில்லை என தன் சகோதரன் சச்சினிடம் அவன் தங்கை முறையிடுகிறாள். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு படிப்பு தான் மிகவும் முக்கியம் , நீ கவலைப்படாமல் படி, அந்த இஸ்லாமியர்களை நான் என்னவென்று கேட்கிறேன் என்று சகோதரன் தன் சகோதரிக்கு வாக்கு கொடுத்து விட்டு தன் பெற்றோருக்கு தெரிவிக்காமல் சகோதரியை பின் தொடர்கிறான். வழக்கம் போல அந்த சகோதரியை 3 இஸ்லாமிய இளைஞர்கள் சீண்டுகிறார்கள். ஆபாச செய்கைகள் செய்து அறுவெறுப்பாக நடந்து கொள்கிறார்கள். ஷானவாஸ் என்ற இளைஞன் அவன் தங்கையின் உடல் உறுப்பை தொட்டு சீண்டுகிறான். சகோதரனுக்கு கடும் கோபம் வந்து அந்த இளைஞர்களை தட்டி கேட்டு மிரட்டுகிறான் சச்சின். அமைதியாக மன்னிப்பு கேட்டு விட்டு போன இஸ்லாமிய இளைஞர்கள் சில நாள்களுக்கு பின் ஒரு மாலையில் அந்த பெண்ணை கடத்தி சென்று கூட்டு வன் புணர்வு செய்கிறார்கள். அவமானம் தாளாத அந்த இளம் பெண் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். ஆனால் காப்பாற்றப்படுகிறார். இதனால் ஆத்திரமுற்ற அந்த பிஞ்சு மாணவியின் அண்ணன் சச்சினும் அவனின் நண்பர் கெளரவ் என்பவரும் ஷானவாஸிடம் நியாயம் கேட்க சென்று இருக்கிறார்கள். தனியாக வந்த ஷானவாஸிடம் சிறிது வன்முறையோடு சச்சின் நடந்து கொண்டுள்ளார். தன் உடன் பிறந்த தங்கையின் உடல் உறுப்புகளை சீண்டிய ஷானவாஸை அறைந்து விடுகிறார் சச்சின். அங்கிருந்து ஓடிப்போன ஷானவாஸ் தன் நண்பர்களை அழைத்து கொண்டு வருகிறார். 20க்கும் மேற்பட்ட நண்பர்கள் இணைந்து சச்சினையும், கெளரவையும் முதலில் அடித்து நொறுக்குகிறார்கள். பின்னர் கறி வெட்டும் அரிவாளை கொண்டு இருவரையும் கண்டந்துண்டமாக வெட்டி வீசி எறிகிறார்கள்.

muzaffarnagar-riots-3இந்த இரண்டு இளைஞர்களின் மரணத்திற்கு நீதி கேட்டு அப்பாவி தகப்பனார்கள் காவல் துறையில் புகாரளிக்கிறார்கள். கொலை குற்றவாளிகள் வழக்கம் போல ஆசம் கானிடம் அடைக்கலம் புகுகிறார்கள். ஆசம் கான் சொல்லை விட நீதியா பெரிது என்று காவல் துறையும் வழக்கம் போல அமைதி காக்கிறது. நீதி மறுக்கப்பட்ட பிறகு வேறு வழியில்லாமல் பெற்றோர்கள் கண்டந்துண்டமாக வெட்டப்பட்ட தங்கள் மகன்களை சுடுகாட்டில் வைத்து புதைக்க செல்கிறார்கள். அப்போது உறவினர்கள் ஆவேசப்பட்டு இந்த விவகாரத்தை தங்கள் ஊர் பஞ்சாயத்தில் முறையிட்டு நீதி கோரலாம் என ஆலோசனை சொல்கிறார்கள். பெற்ற மகளை காமகோடுரர்களுக்கு இரையாக்கி விட்டு, அதை தட்டி கேட்க போன மகனையும் இழந்து விட்டு நொந்து போயிருக்கும் அந்த தகப்பன் மன அழுத்தம் தாங்காமல் ஊர் பஞ்சாயத்தாரிடம் நியாயம் கோருகிறார். கவல் நகர பஞ்சாயத்து ஷானவாஸை பிடித்து வந்து விசாரிக்க முடிவு செய்கிறது. இதே நேரத்தில் ஜமாஅத்தில் ஷானவாஸிக்கு ஆதரவாக கூட்டம் நடை பெற்று ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் முழு அளவில் தாக்குதல் நடத்த வேண்டும் என திட்டமிடப்படுகிறது.. ஷானவாஸை கூப்பிட வந்த பஞ்சாயத்துகாரர்களை முதலில் இஸ்லாமியர்கள் சுற்றி வளைத்து பிடிக்கிறார்கள், பின்பு அவர்கள் கடுமையாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். இவர்களின் உடல் அடக்கம் செய்ய வரும் போது தான் இந்துக்கள் இஸ்லாமியர்களிடையே மீண்டும் மோதல் ஏற்படுகிறது. இது வரை அமைதி காத்த ஜாட்களின் கிராம பஞ்சாயத்து வெகுண்டு எழுகிறது. இஸ்லாமியர்கள் வெறி பிடித்து தாக்கினால் உங்களின் உயிரை பாதுகாத்து கொள்ள நீங்களும் பதில் தாக்குதல் நடத்தலாம் என சொல்கிறது. இது பெரிய அளவில் மத மோதலாக மாறி 32 இந்து உயிர்களை பலி கொண்டு விட்டது. இதில் துரதிர்ஷ்ட வசமாக சில இஸ்லாமியர்களும் இறந்து விடுகிறார்கள். கற்பழிப்பு நாயகன் ஷானவாஸிம் இந்த கலவரத்தில் கொல்லப்பட்டு விடுகிறான்.

ஜாட் சமூகத்தைச் சேர்ந்த இந்துக்களின் பஞ்சாயத்து ஆட்கள் ஷானவாஸை விசாரணைக்கு அழைக்க வந்தவர்களை இஸ்லாமியர்கள் ஈவிரக்கம் இன்றி அடித்து கொன்ற காட்சிகளை , அவர்கள் ரத்தம் சொட்ட சொட்ட உயிர் பிச்சை கேட்ட காட்சிகளை செல்போனில் பதிவு செய்து வைத்து கொண்டு அதை பார்த்து ரசித்ததாகவும் சொல்லப்படுகிறது. பின்னர் இந்த வீடியோ பல இடங்களிலும் பரப்பப்பட்டு ரசிக்கப்படுகிறது. இதை கண்டிக்கும் பாஜக உறுப்பினரும் , காங்கிரஸ் உறுப்பினரும் மிரட்டப்படுகிறார்கள். ஆசம் கான் நேரில் வந்து இவர்கள் மீது கிரிமனல் வழக்கு பதியும் படி காவல் துறைக்கு ஆணை இடுகிறார். பாஜக, காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் இந்த வீடியோ பதிவின் குரூரத்தையே கேள்வி எழுப்பி உள்ளனர். அது தொடர்பாக முக நூலில் தன் பக்கத்தில் கருத்து தெரிவித்ததற்காக இவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவைகளை கண்ட மக்கள் கொதித்து போய் நியாயம் கேட்க களம் இறங்கிய உடனே முல்லா முலாயமின் மகன் அகிலேஷ் குல்லாயோடு வந்து இஸ்லாமியர்களை யார் தாக்கினாலும் சுட்டு தள்ளுங்கள் என்று உத்தரவிடுகிறார். மேலும் சில கூட்டு வன்புணர்வுக்கும், கொலைகளுக்கும் பதில் நடவடிக்கை யாரும் எடுக்க கூடாது என்று கோருகிறார். 27 ஆகஸ்ட் மாதத்திலிருந்து இன்று வரை கலவரம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஏராளமான இந்துக்களின் சொத்துக்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. 32க்கும் மேற்பட்ட இந்துக்களின் உயிர் பறி போயுள்ளது. 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

ஆகஸ்ட் 30 அன்று ஷாகித் செளக்கில் கூடிய இஸ்லாமியர்களே முதலில் பெரும் எண்ணிக்கையில் கலவரத்தை துவக்கினார்கள் என்கிறார் உள்ளூர் எஸ்.பி. அருண்குமார். அதன் பின்னர் செப்டம்பர் 1 ஆம் தேதி கூடிய ஜாட்களின் கிராம பஞ்சாயத்து முடித்து விட்டு வந்தவர்கள் மீது மிகப்பெரிய கலவர வெறியோடு கொடும் ஆயுதங்களை கொண்ட தாக்குதல் நடத்தப்பட்டது. இரண்டு நாட்களில் 32க்கும் மேற்பட்ட இந்துக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்து சகோதரிகள் கூட்டாக கற்பழிக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக 16க்கும் மேற்பட்ட இந்து தலித் சகோதரிகள் கொடூரமாக கூட்டு கற்பழிப்பு முறையில் பங்கிடப்பட்டு அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். தட்டிக்கேட்க வந்த சகோதரர்கள், ஆடு, மாடுகளை அறுப்பதை போல கொடுவாளாலும் , அரிவாளாலும் வெட்டி குவிக்கப்பட்டுள்ள்னர். மசூதிகளில் பதிக்கி வைக்கப்பட்டுள்ள பெருமளவு ஆயுதங்களை படம் எடுத்ததற்காக சிஎனென் ஐபின் தொலைக்காட்சியின் ராஜேஷ் வர்மாவும் காமிராமேன் இஸ்ரர் என்பவரும் இஸ்லாமியர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். இவரின் கொலையை இஸ்லாமியர்கள் செய்தார்கள் என்று ஆதாரபூர்வமாக தெரிந்த பின்னரே ஊடகங்கள் தங்கள் போலி வேடங்களை கலைந்து விட்டு லட்சத்தில் 1% உண்மையை உலகிறகு சொன்னார்கள். அதற்கு முன்பு வரை இனக்கலவரம் என்றும், இரு பிரிவினருக்கிடையே இனக்கலவரம் என்று பூசி மெழுகிக்கொண்டிருந்தனர்.

இதற்கிடையே பாஜக எம் எல் ஏ இஸ்லாமிய இளைஞர்கள் இந்துக்களை குரூரமாக வெட்டிக்கொல்வதை வீடியோ பதிவாக யூடியுப் வழியாக ஏற்றியது கலவரத்துக்கு காரணம் என்று ஒரு இட்டுக்கட்டிய பொய்யை பரப்பினார்கள்.  ஆனால் உண்மை வேறு. குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹிக்கும் சிங் சனிக்கிழமை மாலை தான் விவசயிகள் பங்கேற்ற மகாபஞ்சாயத்திற்கு வருகிறார். ஆனால் அதற்கு முன்பே 21 பேரை இஸ்லாமிய வெறியர்கள் அடித்தும், வெட்டியும் படுகொலை செய்து விடுகிறார்கள். இப்படியாக பாஜக பக்கம் கலவர மூலத்தை திசை திருப்பியதன் மூலம் யாரும் உண்மையை நிச்சயம் விசாரிக்க மாட்டார்கள். எனெனில் பாஜகவை வீழ்த்த இதை விட நல்ல ஆயுதம் கிடையாது .

இதே பாஜக ஆளும் மாநிலங்களில் ஏதாவது சிறிய கல்லெறிதல் சம்பவம் நடந்தாலே அது மதக்கலவரமாக திரிக்கப்படும். ஒட்டுமொத்த ஊடகங்களும் அது பற்றி ஒப்பாரி வைக்கும் . ஆனால் முல்லா முலாயமின் மகன் ஆட்சியில் இதுவரையான 18 மாதத்தில் 30 மதக்கலவரங்களும், 550 ஆள் கடத்தல் வழக்கும் 1300 கற்பழிப்பும், 2852 கொலையும் இன்னும் காவல் துறையால் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இன்னும் கண்டு பிடிக்கப்படாமல் இருக்கிறது. இதை பற்றி பேசவே எந்த ஊடகத்திற்கும் துப்பு இல்லை. எதற்கெடுத்தாலும் குஜராத்தில் 2002ல் நடந்தது என்ன என்று ஒப்பாரி வேறு . 2002க்கு பிறகு எந்த மதக்கலவரமும் நடைபெறாத குஜராத் அரசு மத வெறி அரசாம், பதவியேற்ற 18 மாதத்தில் 200க்கும் மேற்பட்ட உயிர்களை மத வெறிக்கு ஆகுதியாக்கி குளிர் காயும் சமாஜ்வாதி கட்சியின் ஆட்சி மதச்சார்பற்ற ஆட்சியாம். காங்கிரஸிம் சமாஜ்வாதியும் என்ன சொல்கின்றன, இந்துக்களை பார்த்து, அதாவது கற்பழிக்கப்பட்டும், கொலை செய்யப்பட்டும் செத்து போன வெறும் 20 பெண்களுக்காக ஏன் பிரச்சினை செய்கிறீர்கள்? வெறும் 32 இந்துக்கள் தானே கண்டந்துண்டமாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர், அதற்காக கற்பழித்து கொலை செய்த இஸ்லாமியர்களை தாக்குவதா? என்று கொதித்து போயுள்ளார்கள். பிரகாஷ் காரத்,அகிலேஷ் யாதவ் இவர்களுக்கெல்லாம் புரியாதது என்ன வென்றால் இந்துக்களை கொன்றால் எதற்காக உங்களுக்கு கோபம் வருகிறது. கம்யூனிஸ்ட்களோ, காங்கிரஸோ, இன்ன பிற மதச்சார்பின்ன்மை பேசும் கட்சிகளோ எப்படி அமைதியாக இருக்கிறார்கள். அப்படி இருந்தால் தானே இஸ்லாமிய ஓட்டுக்கள் ஒட்டுமொத்தமாக கிடைக்கும் அதை வைத்து நாம் இன்னும் நிரப்ப வேண்டிய சுவிஸ் வங்கி கஜானாவை பற்றி கொஞ்சமும் கவலை இல்லாமல் இப்படி இருக்கிறார்களே என்ற கவலை தான். மதச்சார்பின்மை, மண்ணாங்கட்டி எல்லாம் இவர்கள் பேசத்துவங்கினாலே அப்பாவி இந்துக்கள் அநியாயமாகவும் நிராதரவாகவும் எங்கோ கொல்லப்பட்டு கொண்டிருக்கிறான் என்று தான் பொருள்.

muzaffarnagar-riots-5

இவர்களை பொறுத்த வரை இந்து உயிர் கால் ரோமத்திற்கு சமானம். இஸ்லாமிய உயிர்கள் பின்னாளில் ஓட்டாக அறுவடையாவதற்காக காய்த்து தொங்குபவை இந்த கணக்கில் தான் ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் செயல் பட்டு கொண்டிருக்கிறன. இறந்து போன இந்து உயிர்களை பற்றி யாராவது, ஏதாவது ஊடகங்களோ, அரசியல் கட்சிகளோ இது வரை பேசியதா என்று பாருங்கள். வெள்ளிக்கிழமை தொழுகை முடித்து வந்த கும்பல் அப்படியே வெறித்தனமாக கொலை வெறித்தாக்குதலில் ஈடுபட்டதாக மாவட்ட எஸ்.பி அருண்குமாரின் பேட்டியை பாருங்கள். பின்னர் முடிவு செய்யுங்கள். கொல்லப்பட்ட 32 இந்து உயிர்களில் கர்ப்பிணி பெண்களும், குழந்தைகளும் அடக்கம். மேலும் முஸாபர் நகரில் அரசு அலுவலக நடைமுறையில் சாத்தியமான இடங்களில் இருந்த இஸ்லாமியர்கள் வெளிப்படையாக அரசு நிர்வாகத்தை இஸ்லாமிய பயங்கரவாதிகள் பயன் படுத்த அனுமதித்தனர். இது ஒரு பாடம். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் இஸ்லாமியர்கள் எந்த நேரத்தில் எப்படியான அவதாரம் எடுப்பார்கள் என்பதை மக்கள் பார்ப்பதற்கு ஒரு நல்ல வாய்ப்பு.

கலவரம் நடந்த பகுதிகளில் 144 தடை உத்தரவு தாமதமாகவே விதிக்கப்பட்டது. அதற்குள் இஸ்லாமியர்கள் பெருமளவு சேதாரத்தை ஏற்படுத்தி விட்டிருந்தார்கள். சென்ற ஞாயிறு வரை 21 பேர் தான் கொல்லப்பட்டு இருந்தனர், ஆனால் அன்று முல்லாவின் மகன் அகிலேஷ் குல்லா அணிந்து கொண்டு வந்து கலவரம் கட்டுக்குள் வந்து விட்டது. யாராவது இஸ்லாமியர்களை தாக்கினால் என் அரசு அரணாக இருந்து அவர்களை காக்கும் என்று முழங்கி விட்டு அனைவரின் உயிருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று சொன்னார். அதை ந்அம்பி வெளியில் வந்த இந்துக்கள் மோசமாக அடித்து கொல்லப்பட்டனர். இவை அனைத்தையும் காவல் துறை வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டிருந்தது. ஏனெனில் ஆசம் கான் வைத்தது தான் அங்கே சட்டம், மேலும் காவல் துறையில் பணியமர்த்தப்பட்டுள்ள இஸ்லாமிய காவலர்களும், அதிகாரிகளும் ஒழுங்காக பணியாற்றததும் மிக முக்கிய காரணம். இதுவே பின்னர் துணை ராணுவ படைகளை கொண்டு கலவரத்தை அடக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியது.

இந்து மதத்தை சேர்ந்த சாதுக்கள் வருடந்தோறும் “பரிக்கிரமா” செய்வது வழக்கம். ஆனால், இந்த முறை ஆரம்பத்தில் அனுமதி அளித்து விட்டு பின்பு இஸ்லாமியர்களின் கோரிக்கை படி இதற்க்கு தடை விதித்த அகிலேஷ் அரசு, பரிகிரமா செய்ய முயன்ற அப்பாவி சாதுக்களை மிக கொடூரமாக காவல் துறையை வைத்து தாக்கியது.

மேலும் இதை முழுவதுமாக திசை திருப்பும் விதமாக , “BJP MLA ஒருவர் இந்த கலவரத்தை போலியாக youtube video மூலம் தூண்டி விட்டதாக” வழக்கு பதிவு செய்து உள்ளது…..ஆனால், இந்த video ஏற்கனவே நடந்த உண்மை சம்பவம் என்று முசபார் நகர் DM தெரிவித்து உள்ளார்..இதில் இந்துக்களே கொல்லபட்டிருகின்றனர்….அப்படி இருக்கும் பொது அவர்களை எப்படி தூண்டி விட்டிருக்க முடியும்.? மேலும் , சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த இரண்டு இஸ்லாமிய அரசியல் வாதிகள் , இந்த கலவரத்திற்கு அரசாங்க வழியில் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர்…ஆனால், அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்பட வில்லை.

muzaffarnagar-riots-2

இதிலும் மிக கேவலமானது தற்போது இவர்கள் தெரிவித்த கருத்து.. “இது சாதாரண சாதி சண்டை என்றும் இது மதம் சம்பந்தம் கிடையாது ” என்பது போல தந்தையும் மகனும் கருத்து தெரிவித்து உள்ளனர். முழுக்க முழுக்க இஸ்லாமிய வெறியர்கள் மற்றும் இஸ்லாமிய அரசியல்வாதிகளால் செய்யப்பட்ட மத கலவரத்தை சாதாரண சாதி சண்டை என்று தெரிவித்ததன் மூலம், இவர்களின் சுயரூபத்தை, குரூர எண்ணத்தை புரிந்து கொள்ள முடியும்…

இவ்வாறாக இந்துக்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டால் , இஸ்லாமியர்கள் மகிழ்ந்து அவர்கள் ஒட்டு முழுவதும் தனக்கு கிடைத்து விடும் என்று அகிலேஷ் மற்றும் அவரது தந்தை போடும் அரசியல் கணக்கே, இந்துக்கள் கொடூரமாக கொல்லப்பட காரணம். மேலும் , மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசும், இஸ்லாமியர்களின் ஓட்டுக்காக எதையும் செய்ய கூடிய நிலையில் உள்ளது..லோக்சபா தேர்தலுக்கு இன்னும் நிறைய மாதங்கள் உள்ளதால் , அதுவரை இந்துக்கள் கொல்லபடுவதை தடுப்பது இயலுமா என்று தெரியவில்லை..15000க்கும் மேற்பட்ட ராணுத்தினரும் துணை ராணுவ படையும் திரும்பி சென்று விட்டால் அந்த மக்கள் எப்படி காப்பாற்றப்படுவார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.  இத்தனை கலவரங்களும் முஸாபர் நகரத்தில் இஸ்லாமிய அடர்த்தியை அதிகரிப்பதற்காகவும் அதை யாராவது தடுக்க முனைந்தால் எப்படியான விபரீதங்கள் நிகழும் என்பதை காண்பிப்பதற்காகவும் தான் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஏன் முஸாபர் நகர் என்றால் அது ஒரு வியூக முக்கியத்துவம் வாய்ந்த நகரம் வளமான ஹரியானா, பஞ்சாப், டெல்லி, காஷ்மீர் மாநிலங்களுக்கு மிக அருகில் இருக்கிறது. இங்கிருந்தே பல மாநிலங்களில் கலவரத்தை தூண்டி விடலாம். மேலும் வளமான உத்திரப்பிரதேச சர்க்கரை லாபியின் அருகிலும் இருக்கிறது. பண வசூல், போக்குவரத்து, ஹவாலா மற்றும் ஆயுதப்பரிமாறலுக்கும் மிக வசதியான இடமாக இருக்கும் . இதை எல்லாம் கருத்தில் கொண்டு தான் இப்படியான சதிச்செயல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த சதி வலைகளை இப்போதாவது அரசுகள் உணர்ந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் இன்னொரு கோட்டை மேடு, மேலப்பாளையம், வ.களத்தூர், காஷ்மீர் வரிசையில் முஸாபார் நகரும் இணைந்து இந்த தேசத்தின் தீராத அவலத்திற்கு அஸ்திவாரம் போடும்.

இன்று அனாதையாக செத்து கொண்டிருக்கும் இந்து சகோதரனுக்கு குரல் கொடுக்கவும் நியாயம் கேட்கவும் நமக்கு மனமில்லை எனில் நாளை நாமும், நம் சமூகமும் அழிந்து மண்ணோடு மக்கி போவதை வேடிக்கை பார்க்க கூட ஆளிருக்காது. வரலாற்றில் வெறும் தூசிகளாக மட்டுமே நிலைத்து அழிந்து போவோம். ஒன்றுபடுவோம். உலகில் உள்ள அனைத்து இந்துக்களின் ரத்தமும், நம் ரத்தமாகட்டும், அனைத்து இந்து உயிர்களும் நம் உயிராகட்டும். அனைத்து இந்து உடல்களும், உயிர்களும் ஒன்றாக பேருரு கொள்ளட்டும் . அந்த விராட ரூபம் நம்மை காத்து அருளட்டும்.

கடந்த வெள்ளிகிழமை தொழுகையின் பொது நிகழ்த்த பட்ட மதவெறி தூண்டுதல் பிரசாரத்தில் பகுஜன் சமாஜ்வாடி கட்சி, எஸ்.பி, மற்றும் காங்கிரஸ் கட்சியை சார்ந்த இஸ்லாமிய தலைவர்கள் பங்கு பெற்றுள்ளார்கள். இன்றுவரை இவர்களின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் உ.பி அரசு எடுக்க வில்லை.

இந்த மத வெறி கூட்டத்திற்கு பிறகு நடந்த கலவரத்தில் இதுவரை சுமார் அறுவத்தி ஐந்து பேர் பலியாகி உள்ளனர். முக்கியமாக வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின்பு நடந்த கூட்டத்தில் தான் வன்முறைக்கான விதை ஊன்றப்பட்டது என அனைத்து ஊடகங்களும், காவல் துறையும் சொல்கிறார்கள். சரி அப்படியான வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின்பு மக்களை பெரிய அளவில் இந்துக்களை கொலை செய்ய தூண்டியவர்கள் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா ? என்றால் சரியான தகவல் இல்லை என்று சமாளித்து கொண்டிருந்தார்கள். சி. என்.என் தொலைக்காட்சியின் நிருபர் கொலை செய்யப்படும் முன் அவர் இந்த கொலை வெறிப்பேச்சுக்களை ஆவணப்படுத்தி இருக்கிறார். பகுஜன் சமாஜ்,சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சியின் இஸ்லாமிய பிரமுகர்கள் கலந்து கொண்டு இப்படியான வெறியை தூண்டி விட்டு இருக்கிறார்கள். ரஷித் சித்திக், காதர் ராணா மற்றும் சையது உல் ஜாமா இவர்களின் வெறி பேச்சுக்கள் அடங்கிய வீடியோவையும் வெளியிட்டு உள்ளது. ஊடகங்கள் உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அவர்களில் ஒருவர் இறந்தால் தான் சொல்வார்கள் போல் இருக்கிறது.

muzzafar 01

மாயாவதி இந்த மதவெறி கூட்டத்தில் கலந்து கொண்ட அக் கட்சியின் இஸ்லாமிய தலைவர் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்க வில்லை? இறந்த தாழ்த்தப்பட்ட இளைஞர்களுக்கு என்ன பதில் கூற போகிறார்?

பாலியல் வன்முறைக்கு ஆளாக்க பட்ட தலித் பெண்களுக்கு மாயாவதி வழங்கும் நீதி இவ்வளவு தானா?

அனைத்து ஹிந்துக்களும் ஒன்று கூட வேண்டிய நேரம் இது இறந்தவர்கள் நம் சகோதர்களே அவர்களின் ஜாதி பாராமல் ஒருங்கிணைந்து குரல் கொடுப்போம்.

 

மேலதிக தகவல்களுக்கு:

http://centreright.in/2013/09/muzaffarnagar-story/#.UjCSFdKmiAj

http://en.wikipedia.org/wiki/2013_Muzaffarnagar_riots

http://zeenews.india.com/news/nation/muzaffarnagar-violence-toll-rises-to-48_875693.html

http://www.ndtv.com/article/india/muzaffarnagar-riots-a-meeting-after-friday-prayers-exploited-by-politicians-416915

http://www.ndtv.com/article/india/muzaffarnagar-clashes-crowds-at-farmers-meet-wanted-to-hear-only-about-modi-says-accused-bjp-mla-416826?h_related_also_see

http://www.dnaindia.com/india/1887076/report-curfew-eased-in-3-areas-toll-rises-to-40-in-muzaffarnagar-violence

 

கார்ட்டூன்: இந்து என்று சொல்லடா, உதை வாங்கிக்கொள்ளடா

கிறுத்துவ, முகம்மதிய மாணவர்களுக்கு மட்டும் கல்வியில் முன்னுரிமை தரும் திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் ஜூன் 2006 அன்று மதவாத அடிப்படையில் அறிவித்தார்.

scholarship2

(படைப்பாளிகளிடமிருந்து  கட்டுரைகள், கதைகள் போன்ற மற்ற படைப்புகளோடு, கார்ட்டூன்களையும் தமிழ்ஹிந்து வரவேற்கிறது – ஆசிரியர் குழு)