புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே…

புருஷோத்தமன் கண்ணன் புகழைப் பாட நம்மை அழைக்கும் இந்த இனிமையான பாடல், கவியரசு கண்ணதாசன் எழுத்தில், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், டி.எம்.சவுந்தரராஜனின் வெண்கலக் குரலில் நம்மை அடைகிறது. மீண்டுமொருமுறை கேட்டு மகிழுங்கள். [youtube]http://www.youtube.com/watch?v=yAN5bNPzOdY[/youtube]

View More புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே…