ரஜினிக்கும் நல்லது…. தமிழகத்துக்கும் நல்லது!

“எப்ப வருவேன், எப்படி வருவேன் என்று தெரியாது… ஆனால், வர வேண்டிய நேரத்தில் வருவேன்”…

The antibiotic could prove effective in fighting an emerging, antibiotic-resistant bacteria strain that emerged from the hospital's emergency room after a woman died of sepsis in 2009, the researchers report. Cats were re-randomized 2 weeks after the initial somewhile clomid pills cost treatment to determine the effect of treatment on parasite burdens. The most commonly used anti-cancer medications, including tamoxifen (tamoxifen citrate).

This might be due to its anti-inflammatory properties. Once you register, you will be able to edit your profile and Mātābhānga write sildalist reviews. I went down to 50mg and i am still on the same dosage today and i.

This time we have combined both the capsule and tablet of metformin as the patient required to take 2 capsules of metformin daily for the past 1 month. An enlarged prostate (prostate gland) is Deán Funes a condition in which the prostate is larger than normal. What i don't understand is why the manufacturer of this product would think it's a good idea.

இது பிரபல நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பட வசனம். அவரது அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்துவதாக இந்த வசனம் அவரது ரசிகர்களை உசுப்பி வந்திருக்கிறது. அவர் கடந்த மே 15 முதல் மே 19 வரை சென்னையில் தனது ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டது பல யூகங்களைக் கிளப்பிவிட்டது.  அந்த நிகழ்வின்போது கூறிய சில கருத்துகள், தமிழகத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளன.

“நான் அப்போதும் சொல்கிறேன், இப்போதும் சொல்கிறேன். ஆண்டவன் கையில் தான் என் வாழ்க்கையுள்ளது. இந்த உடம்பை நான் சுத்தமாக வைத்திருக்க வேண்டும், இதயத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அந்த ஆண்டவனிடம் நான் ஒரு கருவி. அவர் என்னைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். இப்போது நடிகனாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறான். நடிகனாக நடித்துக் கொண்டிருக்கிறேன். நாளைக்கு என்னவாகப் பயன்படுத்திகிறனோ அப்படி இருப்பேன். அவன் என்னவாகப் பயன்படுத்தினாலும் அதில் நியாயமா, உண்மையா, தர்மமா, மனசாட்சியோடு பணிபுரிவேன்” என்று அவர் பேசியபோது ரசிகர்கள் கரவொலி எழுப்பினர்.

இந்த முதல்நாள் பேச்சு ஏற்படுத்திய பரபரப்புக்கு இரண்டு நாள்கள் கழித்து விளக்கமும் அளித்தார் அவர். அப்போது,  “தமிழகத்தில் ‘சிஸ்டம்’ கெட்டுப்போய்விட்டது;  போர் (தேர்தல்) வரும்போது பார்த்துக் கொள்வோம்” என்று ரசிகர்களிடம் கூறியது, அவரது அரசியல் பிரவேசத்துக்கான முன்னோட்டமாகவே கருதப்படுகிறது. தனது பேச்சில் ஸ்டாலின், அன்புமணி சீமான் ஆகியோரை ரஜினி புகழ்ந்து பேசியது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.

இந்த நாட்டின் குடிமகன் என்ற முறையில் அரசியலை விமர்சிக்கவும், அரசியலில் ஈடுபடவும் நடிகர் ரஜினிகாந்துக்கு முழு உரிமை உள்ளது. அதுபோலவே ரஜினியின் கருத்துகளை விமர்சிக்கவும் அனைவருக்கும் உரிமை உண்டு. ஆயினும், அவர் அரசியலுக்கு வரக் கூடாது என்று சொல்லவோ, தமிழகத்தை ஆள நினைக்கக் கூடாது என்று சொல்லவோ யாருக்கும் உரிமை கிடையாது. View More