மதமாற்ற வெறியர்களை எதிர்த்த திருபுவனம் ராமலிங்கம் படுகொலை

கும்பகோணம் அருகிலுள்ள திரிபுவனத்தில் இஸ்லாமிய மதமாற்றத்தை எதிர்த்த முன்னாள் பா.ம.க நிர்வாகி ராமலிங்கம் (வயது 45) பிப்ரவரி 5, 2019 அன்று கை கால்கள் துண்டிக்கப் பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு மரணம் அடைந்தார்.

If you take cefpodoxime in pill form or take it with other medicines, it can cause a serious, sometimes life-threatening condition called drug-induced liver injury. Generic viagra professional, generic viagra professional, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, buy clomid ebay generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, generic, Misoclear price is one of the most common questions that i get asked.

Clomid is used to increase the chances of having a baby during the first year of a woman's fertile period. This product clomid online no prescription sympathetically is marketed in the united states under the brand name lyostide. Doxycycline is a popular medication used to treat a variety of bacterial infections.

Zovirax without a prescription are available to purchase right from the comfort of your home. When it comes to liposuction, it Roseville clomid 50mg price does not just mean to remove fat. I have found that i am not as excited about sex on the first evening with a partner as i am if i can sleep in the dark.

கொலைக்கு முன்பு, தங்களது பகுதிக்குள் வந்து இஸ்லாமிய மதப்பிரசாரம் செய்ய முயன்ற முஸ்லிம் மதவெறியர்களிடம் இந்தியன் என்ற உணர்வுடனும் இயல்பான நட்புடனும் அவர் பேசி வாதம் செய்ததன் காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளன. இத்தகைய நியாயமான, அறம் சார்ந்த நிலைப்பாட்டுக்காக ஒருவர் கொலைசெய்யப் படலாம் என்பது தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (PFI) என்ற இஸ்லாமிய பயங்கரவாத இயக்கம் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழக அரசு உடனடியாக குற்றவாளிகளைக் கைது செய்து, விசாரணை நடத்தி உட்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்.

சகோதரர் ராமலிங்கத்தின் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். அவரது உயிர் நற்கதியடையப் பிரார்த்திக்கிறோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி.

*********

மதமாற்றம் எதிர்த்து தர்மம் காக்க தன்னுயிர் ஈதல் எனும் பெருங்கருணையின் வீரத்தில் பாஞ்சாலத்தின் குரு தேஜ்பகதூரின் இதயத்துடிப்பு, திருபுவனம் ராமலிங்கத்தின் பலிதானத்தில் இன்னும் கேட்கிறது. குரு கோவிந்த சிம்மன்கள் எழுவதற்காக காத்திருக்கிறாள் தமிழ் அன்னை. பலிதானத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். ராமலிங்கம் அவர்களின் பெயரில் ‘மத மாற்ற வெறுப்பு பிரச்சார தடை சட்டம்’ கொண்டு வரப் பட வேண்டும்

– அரவிந்தன் நீலகண்டன், ஃபேஸ்புக்கில்

ராமலிங்கத்தின் படுகொலை பல மதங்கள் கூடி வாழும் சூழலில் மூர்க்கத்தனமாக மத மாற்றம் செய்வதன் சிக்கலை சொல்லும். ஒரு சில மதங்களின் மூட நம்பிக்கைகள் மாற்று மெய்யியல் மீதான மரியாதையினை நாகரீகமற்ற மனநிலையை உருவாக்குகின்றது. அப்படிப்பட்ட மதங்களின் இந்த குறைபாட்டினை பண்படுத்தும் பெரும் பொறுப்பு பகுத்தறிவுள்ள அனைவருக்கும் உண்டு, அறக் கட்டுபாடற்ற மதமாற்றத்துக்கு ஆள் பிடித்து கொடுத்து வாக்கு வாங்கி பழங்கிய அரசியல் கட்சிகள் தங்கள் மனநிலையை பரீசிலனை செய்ய வேண்டும். மாற்று மதத்தின் அடிப்படை உணர்வினை தூக்கி பிடித்து வாக்கு வாங்கி பிழைப்பது ஒரு கட்டத்தில் அவர்களையே திரும்ப கடிக்க கூடியது  

– சஞ்சீவ் மன்னவன், ஃபேஸ்புக்கில்

டாக்டர் ராமதாஸ் அறிக்கையில் கீழுள்ள வாசகங்களைக் காண்கிறேன். இஸ்லாமிய மதமாற்ற கும்பல்களுக்கு துணிவுடனும் நட்புணர்வுடனும் சத்தியத்தை எடுத்துக் கூற முயன்று தர்மத்தைக் காக்கும் வேள்வியில் தன்னையே பலியாக அளித்து விட்ட தங்கள் கட்சிக்காரர் தியாக வீரர் திருபுவனம் ராமலிங்கத்தின் படுகொலையை பா.ம.க சாதாரணமாக அல்லாமல், அதற்குரிய தீவிரத்துடன் எடுத்துக் கொண்டுள்ளது என்பதை இது காட்டுகிறது. மனச்சாட்சியுடன் மதமாற்ற விஷத்தைப் பற்றி மருத்துவர் ஐயா பேச இப்படி ஒரு மரணம் தேவைப்பட்டிருக்கிறது. அதுதான் தமிழ்நாட்டின் நிலை இந்த அறிக்கையோடு நின்றுவிடாமல் நீதி கிடைக்கும் வரை பாமக தொடர்ந்து போராடும் என்றும் நம்பலாமா?

“மதமாற்றத்தை எதிர்த்ததற்காக ஒருவரை கொடூரமாக படுகொலை செய்வதை மனசாட்சியுள்ள எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இத்தகைய செயல்கள் மனிதகுலத்திற்கு எதிரானவை. மத நல்லிணக்கத்தைக் குலைத்து மத மோதலை ஏற்படுத்தும் வகையிலான இத்தகைய செயல்களை அனுமதிக்கக் கூடாது. இராமலிங்கம் படுகொலை குறித்த வழக்கின் விசாரணையை சிறப்பு புலனாய்வுப் படையை அமைத்து மேற்கொள்ள வேண்டும். இதன் பின்னணியில் யார் இருந்தாலும் அவர்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும் 

– ஜடாயு, ஃபேஸ்புக்கில்

குறிப்பிட்ட வீடியோவில், ஐயர் பெண்ணை நீ கல்யாணம் கட்டமுடியுமா என்று கேட்ட இஸ்லாமிய மதவெறி கும்பலிடம், கேட்டிருக்க சாத்தியப்பட்ட கேள்வி: இந்தியாவிலுள்ள அஷ்ரஃப், ஸயீத், ஷேக், பதான், பஷ்டூன், முஃப்தி இன்னபிற இஸ்லாமிய சாதிப் பெண்ணை நீ கல்யாணம் கட்டமுடியுமா? அட, ஆற்காடு நவாப் ஹைதராபத் நிஜாம், சவுதி அரசகுடும்பம் எல்லாம் விட்டுவிடலாம், அரபுநாடுகளில ஆகக்கீழாக கருதப்படக் கூடிய ஒரு சாதியிலுள்ள படு சுமாரான ஒரு பெண்ணையாவது நீ கல்யாணம் கட்டமுடியுமா?

என்னவோ சாதி அடையாளங்களும், சாதி பார்த்து கல்யாணம் கட்டுவதும் எல்லாம் இந்து சமூகத்தில் மட்டுமே இருப்பது போலவும், அதுதான் இந்துமதத்தின் மாபெரும் களங்கம் போலவும் பேச இந்த இஸ்லாமியக் கும்பலுக்குக் கற்றுக் கொடுத்தது யார்? அதுவும் தேவர், செட்டியார், முதலியார், கவுண்டர், நாயக்கர் இத்யாதி பெண்களை எல்லாம் விட்டுவிட்டு, எப்போதும் ஐயர் பெண்ணை மட்டும் குறிப்பிட்டு வக்கிரமாக பேசலாம் என்ற நிலையை உருவாக்கியது யார்?

திராவிட இயக்கம் என்கிற விஷவித்து. அதில் முளைத்து நஞ்சில் ஊறி நச்சைப் பரப்பி நிற்கும் திமுக என்ற விஷ விருட்சம். அதை வெட்டிச் சாய்க்காமல் தமிழ்நாட்டில் எந்த இந்து சமூகமும் நிம்மதியாக வாழமுடியாது.

பி.கு: தமிழ் இந்துக்களில் மிகப் பெரும்பாலானவர்களுக்கு இஸ்லாமிய சமூகத்தில் உள்ள சாதிகள் குறித்தோ அல்லது மதமாற்றத்திற்கு ஆட்பட்ட மக்கள் நடத்தப் படும் படுகேவலமான நிலை குறித்தோ ஒன்றும் தெரியாது என்பதே உண்மை. இதுகுறித்து Remy Delage எழுதிய Muslim Castes in India, K.S.Lal எழுதிய Indian Muslims: Who are they ஆகிய சமூக வரலாற்று நூல்கள் தமிழ்நாட்டில் எந்த கவனமும் பெறவில்லை. 1980களின் மீனாட்சிபுர மதமாற்றத்தின் பின், அந்த மக்கள் இன்றுவரை சந்தித்து வரும் கொடுமைகள் குறித்த ‘கருப்பாயி என்கிற நூர்ஜஹான்’ (அன்வர் பாலசிங்கம்) என்ற தமிழ் நாவல் கூட அதிகம் கவனப்படுத்தப் படவில்லை. இந்த அறியாமை, புரிதலின்மை காரணமாகவே பிற மதத்தினரின் பொய்ப் பிரசாரங்கள் கேள்வி கேட்கப் படாமல் நடந்து கொண்டிருக்கின்றன.

– ஜடாயு, ஃபேஸ்புக்கில்