ஆக இதிலிருந்து நாம் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். அதாவது நீதிக்கட்சியை ஆரம்பிக்கவும், ஆதரிக்கவும் சொந்தப் பிரச்சினைகளே காரணமாக இருந்தன. டி.எம்.நாயர் தேர்தலில் தோற்றுப் போனதாலும், தியாகராய செட்டியார் தம்மை மேடையில் உட்கார வைக்கவில்லை என்பதாலும் பிராமணர்கள் மேல் இவர்கள் வெறுப்புக்கொண்டனர். இந்த சொந்த பிரச்சினைகளால் எழுந்த வெறுப்பால்தான் பிராமணரல்லாத கட்சியை ஆரம்பிக்க எண்ணம் கொண்டார்களே தவிர, தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற காரணத்திற்காக அல்ல என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
View More நீதிக்கட்சியின் மறுபக்கம் – 04நீதிக்கட்சியின் மறுபக்கம் – 04
ம வெங்கடேசன் May 11, 2010
10 Comments
அரசாங்க உத்தியோகம்அரசுப் பணியிடங்கள்ஆதிக்க சாதிஇட ஒதுக்கீடுஈ.வே.ராஈ.வே.ராமசாமி நாயக்கர்உயர்த்தப்பட்ட சாதியினர்காங்கிரஸ், பாஜக, நரேந்திர மோடி, ராம் விலாஸ் பஸ்வான், ஜிதன்ராம் மாஞ்சி, உப்பேந்திர குஷ்வாஹா, நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, சோனியா, ராகுல், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அடல் பிகாரி வாஜ்பாய்,சாதிசாதித் திமிர்சுயமரியாதை இயக்கம்ஜஸ்டிஸ் பார்ட்டிஜாதிகள்தாழ்த்தப்பட்ட சாதியினர்திராவிட இயக்க வரலாறுதிராவிடர் சங்கம்தேர்தல்தொகுதிநீதிக்கட்சிநீதிக்கட்சியின் மறுபக்கம்பிராமணரல்லாதார்பிராமணர்பிரிட்டிஷ் அரசுபொதுவுடைமைமக்கள் தொகைக் கணக்கெடுப்புமறுபக்கம்மெட்ராஸ் யுனைடெட் லீக்விடுதிவேலைவாய்ப்புஹிந்து ஜாதி