மோதியை எதிர்க்கும் தலித் ஆதரவு முகமூடிகளும், முகத்தில் அறையும் உண்மைகளும்

ரேந்திர மோடியே திரும்பி போ !

When the fda proposed a new generic drug law that allowed generic drug companies to make their own drugs, they were hoping to raise the prices. Most people are in such denial about the damage they are causing that they don’t even know that they are being a part of a very bad social group buy glucophage online Požega – the aas. The disease can occur only in a number of women and, in general, it occurs in women who are older than 50 years.

Chloramphenicol krka - a common chloramphenicol producer. Niger in Huánuco cetirizine goodrx comparison with control and side-effects in c. Antibiotics should be prescribed only if there is a diagnosis of infection.

Himox price in india is not the cheapest on himox, but it is very low when compared to the cost of himox on himox.com. The results are based on data from clinical studies https://r-mpropertyservices.com/ which are not available publicly. If the patient is experiencing severe side effects and the physician has ordered an additional dosage or discontinuation of the medication the side effects may worsen and cause more severe symptoms.

3000 முஸ்லீம்களை கொன்று குவித்த நரபலி மோடியே!

பெரியார் பிறந்த மண்ணில் காலடி எடுத்து வைக்காதே !

தலித்களையும்,இஸ்லாமியர்களையும் கொல்ல திட்டமிட்டிருக்கும் மோடியே ஓடிபோ !

அமைதி பூங்காவான தமிழகத்தில் வீணாக ரத்த ஆறை ஓட வைக்காதே !

கடந்த அக்டோபர்-18 அன்று நரேந்திர மோதியின் சென்னை வருகையின் போது, இப்படி மேற்கண்ட வாசகங்களை அதன் வேறுபட்ட சாத்தியக்கூறுகளில் கலக்கி நகரெங்கும் போஸ்டர்கள் ஒட்டப் பட்டிருந்தன. இஸ்லாமிய ஜன நாயக பேரவை, என்ற பெயரிலும், தவ்ஹித் ஜமா அத், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, தலித் விழிப்புணர்வு இயக்கம், பேராசிரியர் அப்துல்லா நினைவு  இயக்கம், திராவிட விடுதலை இயக்கம், அனைத்து சிறுபான்மையின கூட்டணி, தமுமுக , சுன்னத் ஜமா அத் என்று பல பெயர்களிலும், புஜதொமு, மக இக , போன்ற லெட்டர் பேட் இயக்கங்களின் பெயரிலும் அதிகப்படியான போஸ்டர்களை ஒட்டியிருந்தார்கள். சென்னை பல்கலைகழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் சிறுபான்மையின மாணவர்களை தூண்டிவிட்டு சுமார் 40 சிறுபான்மையின மாணவர்கள் டிவியில் முகம் தெரிவதற்காக அபரிமிதமான மேக்கப்புடன் மோடியை எதிர்த்து சில கோஷங்களை எழுப்பி கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தனர்.

modi-protesters-in-chennai

சரி, இதையெல்லாம் ஏன் தலித் இயக்கங்களை முன் வைத்து இஸ்லாமிய கும்பல்கள் செயல்படுகின்றன? ஏனென்றால் 2014 தேர்தல் முடிவுகள் எப்படியிருந்தாலும் சிறுபான்மையினர் நலனை காத்து கொள்ளலாம்; பிரதமரை எதிர்த்து குரல் கொடுத்தது எல்லாம் தலித் அமைப்புகள் தான் என அதன் பின்னால் ஒளிந்து கொள்ளலாம். சாமானிய மக்களிடம் தலித்களின் மீது ஒரு வெறுப்பை வளர்க்கலாம். அதன் மூலம் அவர்களை பெரும்பான்மை இந்து சமூகத்திடமிருந்து அந்நியப் படுத்தலாம். அதன் பிறகு மதமாற்ற வியாபாரத்தில் அவர்களை பண்டமாக்கி வியாபாரம் செய்து ஆதாயமும் தேடிக் கொள்ளலாம். தாழ்த்தப்பட்ட மக்களையும், ஒடுக்கப்பட்ட மக்களையும் ஒரு கேடயமாகவோ கூலிப்படையாகவோ ஆக்கி தங்கள் நலனை காத்து கொள்வதற்காக உபயோகித்து கொள்ளலாம். ஒடுக்கப்பட்ட மக்களை எளிதில் ஏமாற்றலாம், கூலிக்கு விலை போகும் சில தலித் இயக்க நபர்களை மட்டும் கண்டறிந்து கல்லெறிய சொன்னால் போதும். கொடுத்த காசுக்கு குரைக்க அவர்கள் இருக்கையில் தானே முன் வந்து தாக்குதல்களை சமாளிப்பது ஏன் என்ற செயல் திட்டத்தின் அடிப்படையில் தான் இப்படியான முயற்சிகள் துவங்கி இருக்கின்றன.

இதை பற்றி எல்லாம் உண்மை நிலவரங்களை கொஞ்சம் புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம். அப்படி முயற்சி செய்தாலே திராவிட இயக்கத்தவர்களின் புளுகு மூட்டைகள், குண்டு வைக்க கூடிய இஸ்லாமியர்களின் பொய்கள், அந்நிய அடிமைகளான கம்யூனிஸ்ட்களின் புரளிகள் இவற்றை அடையாளம் கண்டு கொள்ளலாம்.

குஜராத் கலவரம் – உண்மை விவரங்கள்:

3000 முஸ்லீம்களை கொன்று குவித்த நரபலி மோடியே என்கிறார்களே அதன் உண்மை நிலையை பார்க்கலாம். குஜராத் கலவரத்தில் அதாவது மத்திய காங்கிரஸ் அரசால் அமைக்கப்பட்ட கமிஷனால் அளிக்கப்பட்ட அறிக்கை படி இறந்தவர்கள் வெறும் 794 முஸ்லீம்கள் மட்டுமே,  ( தேசிய மனித உரிமை கமிஷன் அறிக்கை ) மீதம் 258 பேரும் இந்துக்கள், கலவரத்திற்குக் காரணம் என்ன? அயோத்தியில் குழந்தை ராமனை வழிபட்டு திரும்பி வந்து கொண்டிருந்த வந்த 14 குழந்தைகளையும் 42க்கும் மேற்பட்ட அப்பாவி இந்து சகோதர சகோதரிகளையும், இஸ்லாமிய மதவெறியர்கள் 200 லிட்டருக்கு மேல் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளை கொண்டு, அவர்கள் மேல் ஊற்றி தீ வைத்து எரித்ததற்கு பிறகான மக்களின் எதிர்வினை  தான் இது.  கலவரத்தில் இறந்தவர்கள் பற்றீய மேற்சொன்ன புள்ளி விவரங்கள் Post Godhra Riots Probing என்று அரசு அமைத்திருக்கும் விசாரணை அறிக்கையிலேயே அதிகாரபூர்வமாக தெரிவிக்கப் பட்டவை.

இப்போது நம் கேள்வி எல்லாம் – கதறக் கதற பெட்ரோல், டீசல் மற்றும் எரிபொருள்களை கொண்டு 14 குழந்தைகள் உள்ளிட்ட 56 பேரை கொலை செய்த இஸ்லாமிய மதவெறியர்களை ஏன் இவ்வளவு நாள் கண்டிக்க வில்லை? எந்த எச்சில் பொறுக்கி இயக்கமாவது இது வரை மனித நீதி, சமூக நீதி, மனித உரிமை பற்றியெல்லாம் கவலைப் படுகிறீர்களே? இறந்த இந்து சமூகத்தின் குழந்தைகள் உள்ளிட்ட 56 பேரின் உயிர் என்ன பாவம் செய்தது? இதை கேட்டால் 56 ம் 794ம் சமமா? என்கிறார்கள்? சரி அப்படியான ஒரு கேவலமான நியாயத்தை கணக்கில் கொண்டு பேசத்துவங்கலாம், குஜராத்தில் உள்ள 2 கோடி இஸ்லாமியர்களில் வெறும் 794 பேர் தானே இறந்திருக்கிறார்கள், அதுவும் ரியல் எஸ்டேட் தகராறில், கள்ளக்காதல் தகராறில், தனிப்பட்ட விரோதம் காரணமாகவும், ஓடிப்போன மனைவி, மகள் பற்றிய கவலைகளில் தற்கொலை செய்து கொண்டவர்களையும் , குண்டு வைத்து விட்டும் , தீ வைத்து விட்டும் ஓடுகையில்  ஓட முடியாமலோ, தடுக்கி விழுந்தோ இறந்தவர்களையும் சேர்த்து தான் இந்த 794 என்ற எண்ணிக்கையே வருகிறது. இந்தியாவில் உள்ள 10 கோடி இஸ்லாமியர்களில் 794 லட்சத்தில் ஒரு பங்கு மட்டுமே,  சரி, இப்போது இதை இன்னொரு எண்ணிக்கையுடன் ஒப்பிடுவோம்.  17ம் நூற்றாண்டு தொடங்கி, ஓளரங்கசீப் முதல் அகமது ஷா அப்தாலி, திப்பு சுல்தான், மாப்ளா கலவரக் கார்ர்கள், பாகிஸ்தான் / பங்களாதேச உருவாக்கத்தின் போது இந்துக்களை படுகொலை செய்த பாதகர்கள், ஓஸாமா பின்லேடன், அல் உம்மா பாஷா, வரை, இப்போதைய பக்ரூதீன், இமாம் அலி,ஃபன்னா இஸ்மாயில் வரை இஸ்லாமியர்களால் கொல்லப்பட்ட, கற்பழிக்கப்பட்ட இந்துக்களின் எண்ணிக்கை சுமார் 3 கோடியை தொடும். அதோடு ஒப்பிட்டால் இந்த 794 ஒரு எண்ணா? சொல்லுங்கள்.

Courtesy: The Hindu
Courtesy: The Hindu

சரி, அதையெல்லாம் விட்டு விட்டு தனிப்பட்ட உயிரின் மதிப்பு தெரியுமா? என அடிப்படை மனித உரிமை, மானுட சம நீதி பேசக்கூடிய மகானுபாவர்களே, உங்களை கேட்கிறேன். அதே 2002 குஜராத் கலவரத்தில் இறந்து போன, எந்த பாவமும் அறியாத 258 இந்துக்களின் உயிர்க்கு, உடமைக்கு அவர்களின் குடும்பங்களுக்கு என்ன பதில்? துள்ளத் துடிக்க கொல்லப்பட்ட, எரிக்கப்பட்ட அந்த அப்பாவி 14 குழந்தைகள் உள்ளிட்ட 56 இந்துக்களுக்கு நீங்கள் சொல்லும் ஆறுதல் என்ன? நடு நிலை போர்வையில் இருக்கும் அடிப்படைவாதி ஓநாய்களே, நெஞ்சு பொறுக்க முடியாமல் கேட்கிறேன், பெரும்பான்மை மக்களின் உயிர் என்ன பன்றியின் சிரைத்து போட்ட மயிரா? சிறுபான்மையினரின் உயிர் மட்டும் உயிரா? இதை வெளியே சொல்வதற்கு உங்கள் நா கூச வில்லை? வெட்கம் மானமில்லாமல் இந்துக்களை கேவலப்படுத்துகிறீர்களே, இது நியாயமா? அதே குஜராத் கலவரத்தில் இறந்து போன 254 இந்துக்களும் அவர்களே வெட்டிக்கொண்டு தற்கொலை செய்தா இறந்தார்கள்? ஐயா நியாயமாரே, உங்கள் புளுத்த மனித உரிமைக் கருணையை கொஞ்சம் இந்துக்கள் பக்கம் திருப்புங்களேன். சரி பாதி இந்துக்கள் இஸ்லாமியர்களால் கொலை செய்யப்பட்டதைப் பற்றியும் பேசும் யோக்கிய வான்கள் மோடியைப் பற்றி வாயை திறங்கள். அல்லாதவர்கள்  நாகரீகமாக வேறு வேலையை பாருங்கள்.

மோடியை எதிர்க்க வேண்டும் – ஏன் என்றால் ஆண்மையுடன் நான் ஒரு இந்து தேசியவாதி என்று சொல்பவர். இதற்காக இஸ்லாமிய, கிறிஸ்தவ அடிப்படைவாத அமைப்புகள் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யும். மையவிலக்கு சக்திகளும், பிரிவினை வாதிகளும் இஸ்லாமிய ,கிறிஸ்த்தவ அடிப்படைவாதிகள், வஹாபிய பயங்கரவாதிகளுடன் இணைந்து கொண்டு இப்படியான அவதூறு பிரச்சாரங்களை மேற்கொள்கிறார்கள். விலை போக தயாராக இருக்கும் காங்கிரஸோடு கூட்டணி வைத்து தமிழ் இனத்தை கறுவறுக்கும் திருமாவளவன் போன்றவர்களை கொண்டு தலித் மக்களை திசை திருப்பி இந்து எதிர்ப்பு உணர்வை கட்டி எழுப்ப வேண்டும் என்பது ஒரு இஸ்லாமிய கிறிஸ்தவ கூட்டுச் சதி. இதில் தலித்களை மோடி கொலை செய்வார் என்று கீழ்த்தரமான, எந்த ஆதாரமும் அற்ற பொய்யான பீதியை சிறுபான்மையின மூளைகள் நயவஞ்சகத்தோடு புகுத்துகின்றனர். ஆனால் நிஜம் வேறு கதை சொல்கிறது.

இந்து தலித்களைக் கொன்று குவித்த இஸ்லாமியக் கலவரக் காரர்கள்:

2002 ஆம் ஆண்டு இஸ்லாமியர்களால் திட்டம் போட்டு 14 குழந்தைகள் ,20 பெண்கள் உள்ளிட்ட 56 பேரை 200 லிட்டர் பெட்ரோல், மண்ணெய், டீசல் ஊற்றி உயிரோடு கொளுத்தியதற்கு பிறகு இஸ்லாமியர்கள் கலவரத்தை ஆரம்பித்து இந்துக்களை தாக்க குவங்குகிறார்கள். குறிப்பாக குஜராத்தின் சபர்காந்தா மாவட்டத்தின் ஹிம்மத் நகரில் வசிக்கும் தலித் தலைவர் ஒருவரை இஸ்லாமிய வெறி பிடித்த இளைஞன் கத்தியால் கண்டந்துண்டமாக வெட்டி கொலை செய்ததோடு, அவரின் கண்களை நோண்டி எடுத்து வீசியிருக்கிறான். இது மனித உரிமை கமிஷனின் விசாரணையில் பதிவாகி இருக்கிறது . இந்த தலித் சகோதரர் விஸ்வ ஹிந்து பரிஷத்தில் பொறுப்பில் இரு[ப்பவர் என்பதால் இந்த கொடூரம் நிகழ்த்தப்பட்டு இருக்கிறது.

கோத்ரா ரயில் எரிப்பில் கருகி அழிந்த உடல்கள்
கோத்ரா ரயில் எரிப்பில் கருகி அழிந்த உடல்கள்

தலித்கள் கடுமையாக தாக்கப்பட்டும் அவர்களின் உடைமைகளை சேதப்படுத்தியும் இஸ்லாமியர்கள் புரிந்த அராஜகங்களை தேசிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கான மனித உரிமை கமிஷன் (National Commission for Dalit Human Rights) அம்பலப் படுத்தி இருக்கிறது. தலித் மக்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கும் இஸ்லாமிய பொதுமக்களுக்கும் எளிய இலக்குகளாக இருந்தனர். ஜாதி இந்துக்களை தாக்கினால் திருப்பி தாக்கி விடுவார்கள் என்ற அச்சத்திலும், தலித்கள் மீதான இயல்பான வெறுப்பிலும் இஸ்லாமியர்கள் இப்படியான குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இது தொடர்பாக ஆராய்ந்த தலித் மனித உரிமைக்குழுக்கள் குற்றம் சாட்டுகின்றன. இப்படி தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக மட்டுமே செயல்பட்டு கொண்டு ஒடுக்கப்பட்ட தலித் மக்களை வெறும் கைக்கூலிகளாக வைத்திருப்பதை வழக்கமாக கொண்டுள்ள சிறுபான்மை சமூகத்திடம் தலித்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது மிக அவசியம்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து பெண்கள் தலித் சகோதரிகள், தாய்மார்கள் உள்ளிட்டவர்கள் இஸ்லாமிய வெறி பிடித்தவர்களால் கற்பழிக்கப்பட்டு சீரழித்தார்கள். இதை பற்றி விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள ஜக்மோகன் சிங் குர்மியின் கள ஆய்வைப் படியுங்கள். ஈரேழு பதினாலு ஜென்மம் எடுத்தாலும் இஸ்லாமியர்களோடு தலித்கள் சேரவே முடியாது என்பதன் நியாயத்தை உணர்வீர்கள். ராம்ஜி பாய் பார்மரிலிருந்து, மூல்ஜி, தேவேந்திர சிங் உள்ளிட்ட 74 இந்து தலித்களை இஸ்லாமியர்கள் கொன்று குவித்திருக்கிறார்கள். 500க்கும் மேற்பட்ட இந்து தலித் பெண்களை கற்பழித்திருக்கிறார்கள். கூட்டு வன்புணர்வு செய்து தங்களின் மத வெறியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இது பற்றி எல்லாம் வாய்ஸ் ஆஃப் பஞ்சாப் இதழில் தொகுப்பாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்தியா டுடே, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடுகள் அங்காங்கே செய்திகள் மட்டும் வெளியிட்டு விட்டு தங்கள் மதசார்பின்மை கடமையிலிருந்து வழுவாமல் இருந்திருக்கிறது.

தலித்களின் குடிகெடுத்த ஈ.வே.ரா பெரியார்:

பெரியார் பிறந்த மண்ணில் காலடி வைக்காதே! இதை அவர்கள் தகவலாக சொல்லவில்லை, எச்சரிக்கிறார்கள். ஈவேரா மாதிரியான இனவாத இழிஞர்கள் பிறந்த இடம் உங்கள் பாதத்தை அசிங்கபப்டுத்தி கொள்ளாதீர்கள் கவனம் என்பது மாதிரி,அதாவது சாக்கடை தெருவில் ஓடுகிறது, கவனமாக செல்லவும் மாதிரியான விபரம். அதில் சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் ஈவேரா சிறுபான்மையினரை சிறப்பாக கணித்து 62ல் குடியரசு நாளிதழில் எழுதி இருக்கிறார். சிறுபான்மையினருக்கு சலுகை அளிக்கும் எந்த நாடும் உருப்பட்டதே இல்லை என்கிறார், குரானோ குரான் என்று குரானை விமர்சித்து எழுதிய ஈவேரா பெரியார். இதை பற்றிய கட்டுரையை இந்த வாரம் துக்ளக் இதழில் திராவிட மாயை சுப்பு எழுதி இருக்கிறார்.

பள்ளச்சிகளும் பறச்சிகளும் ஜம்பர் அணிவதால் தான் துணி விலை ஏறி விட்டது என்று தலித்கள் மீது விஷம் கக்கிய ஈவேரா நாய்க்கர், அதோடு தலித்களின் கல்வி என்பது முற்றிலும் ஒடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடுள்ள திராவிட இயக்கங்கள், அதன் தலைவர் ஈவேரா சொல்லியது என்ன வென்றால் பள்ளனும் பறையனும் படித்து அரசு உத்யோகத்திற்கு வந்து விட்டால் சாக்கடை அள்ளுவது யார்? கழிவறையை சுத்தம் செய்வது யார் ? என்று 1962 ல் குடியரசு இதழில் தலையங்கம் எழுதியவர்கள் இன்று தலித் ஆதரவு வேஷத்தில் மோடியை எதிர்க்கிறார்கள். திராவிட இயக்கம் என்ற நச்சு இயக்கமே தலித்களுக்கு எதிரான ஒரு இயக்கம் தான். அதன் துவக்கத்திலிருந்தே அது ஒரு இடை நிலை சாதிகளின் மேம்பாட்டிற்காக இடைனிலை சாதி நிலக்கிழார்களால் தங்களுக்கு மேலிருந்த பிராமணர்களை மிரட்டவும், கீழிருந்த தலித்கள் உள்ளிட்ட பண்ணை அடிமைகளை ஒடுக்குவதற்காகவுமே செயல்பட்டு வந்திருக்கிறது. டி.எம் நாயரிலிருந்து , பனகல் அரசர், பொப்பிலி மகராஜா, ஈவேரா உள்ளிட்ட யாரும் மனதார தலித் விடுதலைக்கான குரலை எழுப்பியதில்லை. ஆரம்பம் முதலே அவர்கள் ஆதிக்க சாதி அரசியலை மட்டுமே முன்னிறுத்தி அரசியல் செய்திருக்கிறார்களே தவிர ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இம்மியும் செய்ததில்லை.

பெருந்தலைவர் எம்.சி.ராஜா
பெருந்தலைவர் எம்.சி.ராஜா

மாபெரும் அநீதிகள் நடை பெற்ற போதும் வாயை மூடிக்கொண்டு கள்ள மெளனத்தோடு தலித்களின் ஒடுக்கத்தை ரசித்தவர்கள் தான் திராவிட இயக்கத்தவர்கள். கீழ் வெண்மணியில் தலித்கள் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட போது கூட அதை கண்டித்து ஒரு அறிக்கையும் விடாத “தலித் ஆதரவு” பெருமக்கள் தான் ஈவேரா நாய்க்கர் கும்பல். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1918களில் தலித் இளைஞர்களை படிக்க அனுமதிக்க மறுக்கிறது பச்சையப்பன் அறக்கட்டளை. அதற்கு எதிராக இந்து மகாசபை போராடுகிறது. தலித் களின் உண்மையான விடிவெள்ளி எம். சி. ராஜா அவர்கள் இதை எதிர்த்து தொடர்ந்து போராடுகிறார். சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருகிறார். ஆனால் திராவிட இயக்கத்தவர்கள் அதை கடுமையாக எதிர்க்கிறார்கள். இதில் திராவிட இயக்கத்தின் மூலம் நீதிக்கட்சி தான் இப்படியான வேலைகளில் ஈடுபடுகிறது. இந்து மகாசபை கருத்துக்களில் தீவிரமான பிடிப்பு  கொண்ட எம்.சி.ராஜா தான் தலித்களுக்கான உரிமையை போராடி பெற்றார். நீதிக்கட்சியோ, திராவிட இயக்கங்களோ அல்ல. தலித்களின் முன்னேற்றத்திற்க்காக ஒரு சிறு துரும்பையும் அசைக்காத திராவிட இயக்கங்கள் இன்று போலியாக அவர்களுக்காக கவலைப்படுகின்றன. மோடியை எதிர்க்க தலித்களை அவர்கள் கேடயமாகவும், கவசமாகவும் உபயோகித்து தங்களை காத்து கொள்ளலாம் என நினைக்கிறார்கள்.

ஈவேரா வின் எழுச்சி என்பதே அம்பேத்கரின் எழுச்சியை மட்டுப் படுத்தவும், தலித்களின் முன்னேற்றத்தை கட்டுப் படுத்தவும், அவர்களின் நசிவில் மத மாற்ற வியாபாரத்தை நடத்தலாம் என்ற அந்நிய நாட்டு அரசியல் மதங்களின் திட்டமிட்ட சதிச் செயலே . ஈவேராவின் சிந்தனைகள், பெரியார் கண்ட சமதர்மம், பெரியாரிய சிந்தனைகள் என்றெல்லாம் இன்று பல தலகாணி புத்தகங்களும் கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் ஈவேராவிற்கெல்லாம் எந்த ஒரு பெரிய மரியாதையும் இல்லை. அவருடையதெல்லாம் வெறும் உதிரிப்பேச்சுக்களாக இருந்ததே அன்றி அது ஒன்றும் சாக்ரடீஸ், ஸ்பினாசோ, அரிஸ்டாட்டில் ரேஞ்சில் எல்லாம் இல்லை. ஈவேராவின் பேச்சுக்கள் என்பது ஊரில் ஏதோ ஒரு மைதானத்திலும், சாவடியிலும் ,மயிலை மாங்கொல்லையிலும் நடக்கும் வண்ணை ஸ்டெல்லா, தீப்பொறி ஆறுமுகம், நன்னிலம் நடராஜன், வெற்றி கொண்டான் வகையறா ஆபாச வசைப்பேச்சு தான். அதில் அறிவை வளர்க்கும் எந்த சாரமும் இருந்ததாக தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் திராவிட இயக்கத்தவர்களில் அறிவார்ந்த சமூகம் ஒன்று உருவாகி இருக்க வேண்டுமே? அப்படி ஒரு விபத்து, தவறியும் வரலாற்றில் நிகழவில்லையே… கருணாநிதி, அண்ணாதுரை, முக அழகிரி, ஓ.பன்னீர் செல்வம் வரை அறிவார்ந்த சிந்தனைகளை முன் வைக்க கூடிய , குறைந்த பட்சம் சிந்திக்க தெரிந்த திராவிட இயக்கத்தவர்கள் என்று ஒரு நபரையும் ஈரேழு 14 லோகங்களும், செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களில் வாழ்கிறவர்கள் கூட கேள்விப்பட்டது இல்லை.

ஈவேரா மீதான பிம்பமே சமீபகாலத்தில் 1990களில் கட்டமைக்கப்பட்டது தான். அம்பேத்கரின் நூற்றாண்டு விழாவை பெரிய அளவில் கொண்டாட முயற்சிகள் செய்யப்பட்டு கொண்டிருந்த 86 முதல் 90 வரையிலான காலங்களில் தான் ஈவேரா விற்கு தத்துவார்த்த கலர் கொடுத்து தத்துவ பசுவாக்கும் வேலையை அந்நிய அரசியல் மதங்கள் செய்தன. ஆனால் இவர்களுக்கிடையேயான புரிந்துணர்வும் பணபரிமாற்றங்களும் முன்பே ஏற்பட்டிருக்கிறது. அதனால் தான் இன்று வரை அறிவியலுக்கு ஒவ்வாத கதைகளை கொண்டுள்ள இந்து சமயம் என திராவிட தறுதலை இயக்கத்தவர்கள் ஒப்பாரி வைக்கிறார்கள்.அதே நேரத்தில் கொலை செய்தால், குண்டு வைத்தால்  72 கன்னிகளுடன் மதுக்குடங்களும் பரிசாக கிடைக்கும் என்பதை பற்றியும் உயினங்கள் அனைத்துன் நோவாவின் கப்பலில் வந்திறங்கியது என்று சொல்வதும், கன்னி மேரிக்கு பிறந்த குழந்தை மாதிரியான அபத்த கற்பனைகளை பற்றி கள்ள மெளனத்தோடு ரசித்து கொண்டு ரம்ஜான் கஞ்சி குடித்து கொண்டு,  கிறிஸ்த்தவ பிறப்புக்கு வாழ்த்து சொல்லிகொண்டு ஈன பிழைப்பு பிழைத்து கொண்டு கிறிஸ்தவ மத்த்திற்கு மாறிய தலித்களுக்கும் சலுகை வேண்டும் என்று பிதற்றும் திராவிட இயக்கங்களின் நிலைப்பாடுகளுக்கு பின் இருப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமும், ஜாதி மேட்டிமையும் தானே அன்றி தலித் ஆதரவு நிலைப்பாடு அல்ல.

தலித்களை கொன்று குவித்து,  மன்னிப்பு கேட்காத கம்யூனிஸ்டுகள்:

கம்யூனிச இயக்கங்களுக்காவது தலித்களை பற்றி பேச ஏதாவது அருகதை இருக்கிறதா என்றால் சுதந்திரத்திற்கு பிறகான இந்தியாவில் மிகப்பெரிய தலித்களுக்கு எதிரான வன்முறை என்பது மரிச்சிபியில் இடது சாரி இயக்கங்களால் ஏற்பாடு செய்து அரங்கேற்றப்பட்ட கொலைகள் தான். இதை பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் விரிவாக பதிவு செய்திருக்கிறார். கம்யூனிச இயக்கங்கள் தொடர்ச்சியாக இயங்க அவர்களுக்கு நிறைய பிச்சைக்காரர்கள் தேவையாக இருக்கிறார்கள். சமூகம் எங்காவது வளர்ந்து விட்டால் என்ன செய்வது என்ற பத|ற்றத்தில் வளர்ச்சிக்கு எதிரான அரசியலை முன்னிறுத்தி மக்களை கேவலமான நிலைக்கு தள்ளுவதே கம்யூனிஸ்ட்களின் முதல் குறிக்கோள். ஆனால் தோழர்கள் மிகவும் ஆடம்பரமாகத்தான் வாழ்வார்கள். சமீபத்தில் திரிபுராவில் சமர் ஆச்சார்ஜி இந்த உண்மையை பகிரங்கமாக சொன்னதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தமிழக கம்யூனிஸ்ட்களிலேயே அதை நீங்கள் பார்க்கலாம். ஒரு சோறு பதமாக திருப்பூர் கோவிந்த சாமி, சுப்புராயன் ஆகியோரின்  நூற்றுக்கணக்கான கோடி சொத்துக்க்கள் அனைத்தும் அவர்களே உழைத்து சம்பாதித்து வாங்கியது என்று எந்த கூமுட்டையும் இப்போது நம்புவதில்லை.

dalit-suppression-by-leftistsஎனவே இவர்களுக்கு தேவையான பிச்சைகாரர்களை உருவாக்க தலித்களை பயபன்படுத்தி கொள்கின்றன கம்யூனிஸ இயக்கங்கள். தலித்களின் கல்வியறிவையும் தொழில் முனைவையும் பற்றி அதிகமாக பேசிக்கொண்டு எந்த செயலும் செய்யாமல் இருப்பதன் மூலம் அவர்களை சமூகத்தில் பின்னிக்கிழுத்து நாசமாக்கலாம் என்பது தான் கம்யூனிஸ்ட்களின் சதி. இவர்களின் அரசியல் அதிகார வெறிக்கு தொட்டு கொள்ளும் ஊறுகாய் தான் தலித் மேம்பாடு, அதற்குரிய சமாதானமே மதச்சார்பின்மை உள்ளிட்ட மண்ணாங்கட்டி வாதங்கள். இதன் பின்னாலும் உள்ளது மதமாற்ற அரசியலோடு கூடிய சீனா உள்ளிட்ட அயல் நாட்டு புவி சார் அரசியலில் காரணிகள் தான் இவர்கள். 30,000 தலித்களை கொன்ற இடது சாரிகள் இது வரை பகிரங்க மன்னிப்பு கேட்டதில்லை. ஆனால் வெறும் 794 இஸ்லாமியர்கள் இறந்ததற்கு மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லி திரிகிறார்கள். 30,000 தலித்களை நேரடியாக களத்தில் கொலை செய்தவர்கள் கம்யூனிஸ்ட்கள். ஆனால் 254க்கும் மேற்பட்ட இந்துக்களை கொலை செய்ததற்கு பதிலடியாக மக்கள் திரண்டு எதிர்ப்பை காண்பித்ததில் இறந்தவர்கள் தான் 794 இஸ்லாமியர்களும். அதில் கூட்டத்தில் பயந்து நசுங்கி இறந்தவர்கள், அதிர்ச்சியில் இறந்தவர்கள், நிலத்தகராறு, குடும்ப தகராறு உள்ளிட்டவைகளில் இறந்தவர்களும் தான் அதிகம். இஸ்லாமியர்களே கலவரத்தை பெரிதாக காண்பிக்க வேண்டும் என்பதற்காக தங்கள் எதிரிகளை கொன்று வஞ்சம் தீர்த்து கொண்டு பழியை அப்பாவி இந்துக்கள் மீது போட்டவர்களும் உணடு. இதற்கு பெரும்பாலும் உதவி செய்தது ஊடகத்தில் ஊடுருவி இருக்கும் நச்சு அரவங்களான கம்யூனிஸ கைக்கூலிகள் தான்.

தமிழகத்தில் தலித்களை தொடர்ந்து நசுக்கும் இஸ்லாமிய அமைப்புக்கள்:

இஸ்லாமிய இயக்கங்கள் தலித்களை ஒரு போதும் நியாயமாக நடத்த மாட்டார்கள் என்பதற்கு மீனாட்சி புர மத மாற்றத்திற்கு பிறகு அங்குள்ள மக்களின் நிலையை பார்ப்பவர்களுக்கு தெரியும். இது பற்றிய உண்மையான கள ஆய்வுகளை ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வி மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையை பாருங்கள். அன்வர் பால சிங்கம் எழுதிய “கருப்பாயி என்கிற நூர்ஜகான்”  நாவலைப் படித்து பாருங்கள். மதம் மாறிய ஏழை தலித்களின் குடும்பங்களில் வேறு எந்த இஸ்லாமியரும் பெண் கட்டுவதில்லை. அந்த சகோதரிகள் வயது முதிர்ந்து முதிர் கன்னிகளாக எந்த பராமரிப்பும் இன்றி தற்கொலை செய்து கொண்டு சாகிறார்கள். தலித் இளைஞர்களுக்கு முறையான கல்வியும் சம உரிமையும் மறுக்கப்படுகிறது. தங்கள் அடையாளங்களை துறந்துள்ள அவர்கள் கலாச்சார அகதிகளாகவும், அனாதைகளாகவும் நிற்கிறார்கள். மதம் மாற்றுவதற்காக பெரும் பணத்தை செலவழித்தாக சொல்லி மேலை நாடுகளிலிருந்து பெரும் பணத்தை பெற்று கொண்டவர்கள் இந்த தலித் சகோதரர்களுக்கு எந்த உதவியையும் செய்ய வில்லை. இவர்களின் வாழக்கையை முற்றிலும் நசுக்கி நாசமாக்கினார்கள். சுதந்திர வாழ்விலிருந்து அடிமை வாழ்வின் கொடும் நரகத்தில் அவர்களை வீழ்த்தியதை தவிர வேறு எந்த நன்மையையும் இஸ்லாம் அவர்களுக்கு செய்ய வில்லை.

தலித் சகோதரர்களே, விழுப்புரம் அருகே இந்துக்களும் தலித்களும் பெரும்பான்மையாக வாழும் பழைய பட்டிணத்தில் அம்பேத்கரின் சிலையை ஜேசிபி இயந்திரம் வைத்து உடைத்து அள்ளி வெளியே வீசினார்களே இஸ்லாமிய அமைப்புகள், அது உங்களுக்கு மறந்து விட்டதா? இஸ்லாமியர்களிடமும், காங்கிரஸ் கட்சியிடமும் விலை போன திருமாவளவனின் நிஜ முகத்தை அப்போது நீங்கள் உணரவில்லையா? கீற்று உள்ளிட்ட இணைய தளங்கள் துவங்கி தலித் முரசு வரை அனைவரும் விமர்சித்த விலை போன திருமாவளவன் இன்று தலித் புனித பசுவாகவும் ஒட்டுமொத்த ஒருங்கிணைந்த தலித் சக்திகளின் தலைவராகவும் காட்டப்படுகிறாரே , அவர் ஒருவரை விலைக்கு வாங்கினாலே ஒட்டு மொத்த தலித் சமூகத்தின் மீதும் முத்திரை குத்தி விடலாம் என நினைத்து காய் நகர்த்தும் அந்நிய சக்திகளை நீங்கள் இனம் கண்டு கொள்ளாத வரை உங்களுக்கான விடுதலை நிச்சயம் சாத்தியமல்ல.

rajapakse and thirumavalavanஅருந்ததியர்களுக்கும், பள்ளர்களுக்கும் இழைக்கப்படும் அநீதியை வாய் மூடி வேடிக்கை பார்க்கும் திருமாவளவன் எப்படி ஒருங்கிணைந்த தலித் சமூகத்தின் சாட்சியாகிறார். திமுக தலைவர் கருணாவிற்கு வால் பிடிப்பதற்காக எவ்வளவு கேவலமாக நடந்து கொள்கிறார் என்று பாருங்கள். ஏற்கெனவே பின் தங்கியிருக்கும் இந்து தலித்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை தருவதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் தலித் இட ஒதுக்கீட்டில் இஸ்லாத்திற்கும், கிறிஸ்த்தவத்திற்கும் மதம் மாறிய வசதியான தலித்களுக்கும் கொடுக்க வேண்டும் என்கிறார். எப்படி இருக்கிறது திருமாவின் நேர்மை! தலித்கள் மீது சவாரி செய்து கொண்டு அவர்களை ஏவி விட்டுக்கொண்டும் அடிமையாக வே வைத்திருப்பதற்காகவும் அதிகாரத்தில் அவர்களுக்கு எந்த பங்கும் பெற்று விடக்கூடாது என்பதற்காகவுமே இஸ்லாமிய அமைப்புகள் தலித்களை கேடயமாகவும், கவசமாகவும் கொண்டு தங்களை பொன் ஒளித்து கொள்கின்றனர். இஸ்லாமியர்கள் பெயரில் வெறுப்பு விஷத்தை கக்கினால் பொது மனிதர்கள் புறந்தள்ளி விடுகிறார்கள் என்பதாலேயே இப்படியான தந்திரங்களில் இது போன்ற சக்திகள் செயல்படுகின்றன. சிறை செல்வதற்கும், வன்முறையில் ஈடுபடுவதற்கும் அவர்களுக்கு ஆள்கள் தேவை. அதை தலித்களை கொண்டு பூர்த்தி செய்து கொள்ளலாம் என்பது அவர்களின் சாகசம்.

நரேந்திர மோதி அரசின் சீர்மிகு தலித் மேம்பாட்டுத் திட்டங்கள்:

மோடி தலித்களுக்கான நவீன சேரிகளை உருவாக்குகிறார் என்கிறார்கள். அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் பெரும் வாடகையில் தான் கட்டிடங்கள் இருக்கின்றன. சில சாதீய பிடிமானங்களால் தலித்களை அவர்கள் புறக்கணிக்கிறார்கள். இதை சட்டம் போட்டு தடுப்பதோடு அடுக்கு மாடி குடியிருப்புகளை மோடியின் அரசே உருவாக்குகிறது. குறைந்த வாடகையுள்ள வீடுகளில் தலித்கள் முன்னுரிமையுடன் குடியமர்த்தப் படுகிறார்கள். நகர மத்தியில் முக்கியமான இடங்களில் இப்படியான குடியிருப்புகளை ஏற்படுத்தியதற்காக மோடியை விமர்சிக்கிறார்கள்.  நகர மையத்தில் தலித்களுக்கான குடியிருப்பை ஏற்படுத்துவதை இவர்கள் விமர்சிக்கிறார்கள். இதில் என்ன தவறு என்று உங்களுக்கு புரியும்.

தலித்களுக்கு தனி வரிசையில் தண்ணீர் எடுக்க அனுமதி என்று விமர்சிக்கிறார்கள். அதன் உண்மை நிலையை பாருங்கள். கிராமங்களில் உள்ள பொது கிணற்றில் நீர் பிடிக்க வரிசை கிரமமாக அனுசரிக்க வேண்டியது அவசியம். அப்படி இருக்கையில் தலித்களுக்கு தனியான நேரம் ஒடுக்கப்பட்டு இருந்தது. சில கிணருகள் தலித்களுக்காக தனியாக ஒதுக்கப்பட்டும் இருந்தது. மோடி இந்த முறையை மாற்றி அமைத்தார். தலித்களுக்கு சிறப்பாக தனி வரிசையை அமல் படுத்தி 24 மணி நேரமும் அவர்கள் பிடித்து கொள்ளலாம் என்று கொண்டு வந்திருக்கிறார். அதில் மற்றவர்கள் ஆக்ரமிக்க கூடாது என்றும் சொல்லியிருக்கிறார். குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தண்ணீர் பிடிக்க வேண்டும் என்பதை மாற்றி எல்லா நேரத்திலும் தண்ணீர் பிடிக்கலாம் என்று சொன்னது தவறா?

Courtesy: tehelka.com
Courtesy: tehelka.com

தலித் குழந்தைகளின் படிப்பிற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அவர்களின் கல்விக்கு சிறப்பான துவக்கத்தை இந்தியாவிலேயே முன்னோட்டமாக மோடி அரசாங்கம் துவக்கி இருக்கிறது. தலித் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கவும் அவர்களை சிறப்பாக செயல்பட வைக்கவும் தலித் தொழில் முனைவோர் கூட்டமைப்பை கூட்டி அதன் மூலம் அம்மக்களை வழி நடத்துகிறார். வங்கிகளுடன் இணைந்து தலித் தொழில் முனைவோருக்கு சிறப்பு நிதி வசதிகளை மோடியின் அரசு செய்கிறது. பெண் கல்வியில் மிகப்பெரிய பாய்ச்சலை எட்டியிருக்கும் குஜராத் அரசின் செயல்கள் தலித் பெண்களின் நிலையை மேம்படுத்தி இருக்கிறது. சமூக மாற்றத்தின் ஒரு பகுதியாக குஜராத் ஆலயங்களில் அனைத்து தலித்களும், அனைத்து இந்துக்களும் அர்ச்சகராகும் முன்னோடி திட்டத்தை அமல் படுத்தி இருக்கிறது . இந்தியாவிலேயே முதல் முறையாக தலித் பெண் அர்ச்சகர்களுக்கும் மதசடங்குகள் செய்யும் உரிமையை ஆதார பூர்வமாக வழங்கியடோடு அந்த சகோதரிகளுக்கு அரசு சம்பளமும், வாழ்க்கை பாதுகாப்பும் உறுதிப் படுத்தப் பட்டிருக்கிறது. வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

தலித் சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள்:

தலித் சகோதரர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்.

இப்படியான சிறப்பான தொலை நோக்கு திட்டங்களை தீட்டி,  தலித்களின் வாழ்வில் விளக்கேற்ற வந்திருக்கும் ஒரு சுயநலமற்ற சிறந்த அரசியல் தலைவர் நரேந்திர மோதி. மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்திருக்கும் உங்களில் ஒருவரான நரேந்திர மோதியை அவமதிக்கும் செயலை, உங்கள் பின்னால் ஒளிந்து கொண்டு, இஸ்லாமிய அமைப்புகள் செய்வதன் அரசியல் நோக்கங்களையும் சதிகளையும் உணர்ந்து கொண்டு விழிப்படையுங்கள்.

உங்கள் சந்ததிகளின் வாழ்க்கை வளமாக்குவதும் குழி தோண்டு புதைத்து அடிமையாக்குவதும் உங்கள் கைகளில் தான் உள்ளது.

மண்குடமும் பொன்குடமும்

அண்மையில் குஜராத் மாநிலத்தில் 2002-ஆம் ஆண்டு நடந்த வகுப்புக் கலவரம் தொடர்பாக அம்மாநில முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானிக்கு   28 ஆண்டு சிறைதண்டனை உள்பட 29 பேருக்கு கடும் தண்டனைகளை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு பல கேள்விகளை எழுப்புவதாக அமைந்துள்ளது.

2002-ஆம் ஆண்டு, பிப்ரவரி 27-ஆம் தேதி, குஜராத் மாநிலம், கோத்ரா ரயில்நிலையத்தில் கரசேவகர்கள் சென்ற சபர்மதி ரயிலின் பெட்டி எரிக்கப்பட்டது. அதில் 56 கரசேவகர்கள் பலியாகினர். அதையடுத்து நடந்த வகுப்புக் கலவரங்களில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டனர். கோத்ரா சம்பவத்தின் எதிரொலியாக நடந்த இந்தக் கலவரங்களில் சிறுபான்மையினர் நூற்றுக் கணக்கானோர் கொல்லப்பட்டனர். அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி மீது அவதூறுப் பிரசாரம் செய்வோர் இன்றும் கூறிவரும் குற்றச்சாட்டு இந்த மதக் கலவரம்தான்.

‘இந்தக் கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டது; பாஜகவினரும் உள்ளூர் ஹிந்து அமைப்பினரும் இஸ்லாமியரை வேட்டையாடவிட்டு அரசு வேடிக்கை பார்த்தது; காவல் துறையினரின் கரங்கள் கட்டப்பட்டிருந்தன’ – என்றெல்லாம் இன்றும் கூறப்படுகிறது. அந்தக் குற்றச்சாட்டுகளைக் கூறிய எந்த ஊடகங்களும், தற்போதைய இந்தத் தீர்ப்பை அடுத்து குஜராத் மாநிலத்தின் குற்றவியல் விசாரணை சட்ட நடைமுறை குறித்துப் பேசவில்லை என்பது கவனிக்கத் தக்கது.

சமுதாயம் அமைதியாக  இருக்க வேண்டுமானால், குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும். இதற்காகவே நாம் சட்டங்களை உருவாக்கி இருக்கிறோம். உரிமையியல் சட்டங்கள், குற்றவியல் சட்டங்கள் போன்றவை சமுதாயத்தை கட்டுப்படுத்துபவை. (இதிலும் கூட உரிமையியல் துறையில் இஸ்லாமியர்கள் ஷரியத்- தனிச் சட்டம் வைத்திருக்கிறார்கள்). இச்சட்டங்களை நடைமுறைப்படுத்துவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் கடமை. ஆனால், நமது நாட்டில் ஆளும்கட்சிகளுக்கு ஆதரவாக நமது குற்றவியல் விசாரணை நடைமுறைகளும், நீதிமன்ற விசாரணைகளும் நடைபெறுவதையே காண்கிறோம்.    பல உதாரணங்கள் கூறலாம்.

மதுரையில் பட்டப்பகலில் ஒரு கும்பல்  தினகரன் பத்திரிகை அலுவலகத்தில் நுழைந்து தீயிட்டுக் கொளுத்தியதில் இருவர் உயிரிழந்தனர். அந்த வழக்கில் முன்னாள் துணை மேயர் உள்ளிட்டோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். அந்த வழக்கின் தற்போதைய நிலை என்ன? கண் முன் நடந்த இந்த வன்முறையில் குற்றம் சாட்டப்பட்ட 19 பேரும் சி.பி.ஐ. நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டடனர். அப்படியானால், தினகரன் அலுவலகம் தானே தன்னை எரித்துக்கொண்டதா?

1984-இல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய கலவரங்களில் சீக்கியர்கள் 2700-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் (20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் புள்ளிவிபரம் உண்டு). இதில் குற்றவாளிகளாக விசாரணை ஆணையங்களால் சுட்டிக்காட்டப்பட்ட ஜெகதீஷ் டைட்லர், ஹெச்.கே.எல்.பகத், சஞ்சன் குமார் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் தண்டிக்கப்பட்டார்களா?    மார்வா விசாரணை ஆணையம், மிஸ்ரா விசாரணை ஆணையம், கபூர் மிட்டல் விசாரணைக்குழு, ஜெயின் பானர்ஜி விசாரணைக்குழு, பொட்டி ரோஸா விசாரணைக்குழு, ஜெயின் அகர்வால் விசாரணைக்குழு, அஹுஜா விசாரணைக்குழு, தில்லான் விசாரணைக்குழு, நாருலா விசாரணைக்குழு, நானாவதி விசாரணை ஆணையம் உள்பட எத்தனை விசாரணைக் குழுக்கள் சீக்கியருக்கு எதிரான கலவரங்களை விசாரித்தன! இக்குழுக்கள் அனைத்துமே பெருவாரியாக சொன்ன உண்மை, காவல்துறையின் ஒத்துழைப்பில்லாமல் நாடு முழுவதும் நான்கு நாட்களில் ஆயிரக் கணக்கானோர் பயங்கரமாக கொல்லப்பட்டிருக்க முடியாது என்பதுதான். தவிர கலவரத்தைப் பின்னிருந்து இயக்கிய காங்கிரஸ் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் பரிந்துரை செய்யப்பட்டது.

அதே சமயம், கடந்த 2007-இல் ஜெகதீஷ் டைட்லர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க ஆதாரம் இல்லை என்று கூறி அவர் மீதான வழக்குகளை சி.பி.ஐ கைவிட்டது. சீக்கியருக்கு எதிரான கலவரங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள் சாதாரண பாமரர்களே  ஒழிய காங்கிரஸ் தலைவர்கள் அல்ல. ஏனெனில், “ஒரு பெரிய ஆலமரம் வீழும்போது, அருகிலிருக்கும் நிலம் அதிரத்தான் செய்யும், அந்த அதிர்வில் புல், பூண்டுகள் பாதிப்படைவதைத் தவிர்க்க முடியாது!” என்று சொன்ன ராஜீவ் காந்திதான் அடுத்து பிரதமர் ஆனார். அவரது வழிகாட்டுதலில் செயல்பட்ட சி.பி.ஐ.யோ, டில்லி மாநிலக் காவல்துறையோ நியாயமாகச் செயல்பட்டிருந்தால்தான் ஆச்சரியம்.

ஆக, நமது நிர்வாக நடைமுறை என்பது ஆட்சியாளர்களின் கண்ணசைவுக்கு ஏற்ப தாளமிடுவதாகவே இருந்து வருவதைக் காண்கிறோம். ஒவ்வொரு ஆட்சி மாறும்போதும் எதிர்க்கட்சிகள் மீது ஊழல் வழக்குகள் தொடுப்பதும், ஆட்சி மாறியவுடன் அவை கைவிடப்படுவதையும் தமிழக மக்கள் தாராளமாகவே கண்டு வருகின்றனர். 1996-இல் ஜெயலலிதா தோல்வியுற்றவுடன் அடுத்துவந்த கருணநிதி அரசு ஜெயலலிதாவின் செருப்புகளைக்கூட சாட்சியமாக்கி வழக்குத் தொடுத்தது. 2001-இல் ஜெயலலிதா முதல்வராகியவுடன் கருணாநிதியை கட்டிய லுங்கியுடன் சிறைக்கு அனுப்பினார். அப்போது கருணாநிதியால் உதிர்க்கப்பட்ட ”கொல்றாங்கப்பா” வசனத்தை யாரும் மறக்க முடியாது.    உண்மையில் நமது நிர்வாக ஏற்பாடுகள் அரசியல்வாதிகளுக்கு  கட்டுப்பட்டு நடக்க வேண்டியவை அல்ல. முதுகெலும்புள்ள அதிகாரிகள் பந்தாடப்படுவதாலும், அங்கும் லஞ்சம் தனது சல்லி வேர்களைப் பரப்பி இருப்பதாலும்தான், ஆளும் தரப்புக்கு ஏற்ப அதிகாரிகள் சலாமிடும் நடைமுறை தோன்றி இருக்கிறது. இதன் விளைவாக, நியாயம் அனைவருக்கும் ஒன்றாக இருப்பதில்லை. குறிப்பாக மத்தியப் புலனாய்வு அமைப்பில் (சி.பி.ஐ) நியாயம், நீதி என்பது ஆளும் கட்சிக்கு ஏற்றவாறு செயல்படுவது என்றே மாறிப்போனது.    சுதந்திர இந்தியாவில் அதிக ஊழல் செய்த கட்சி எது என்று கேட்டால் சிறு குழந்தை கூட காங்கிரஸ் கட்சியின் பெயரைச் சொல்லும். ஆனால், இதுவரை ஏதேனும் ஒரு காங்கிரஸ்காரர் ஊழல் குற்றச்சாட்டுக்காக தண்டிக்கப்பட்டிருக்கிறாரா? தொலைதொடர்பு ஊழலில் சுக்ராம் தண்டிக்கப்பட்டிருக்கிறார்- அதுவும் காங்கிரசில் இருந்து விலகியவர் என்பதால். அதேசமயம், போலி ஆயுதப் பேர ஊழல் என்ற பெயரில் தெஹல்கா என்ற காங்கிரஸ் ஆதரவு இணையத்தளம் நடத்திய புலனாய்வுப் படப்பிடிப்பில் ஒரு லட்சம் ரூபாயை லஞ்சமாக வாங்கிய பாஜகவின் முன்னாள் தேசியத் தலைவர் பங்காரு லட்சுமணன் (4 ஆண்டு சிறைத் தண்டனை) தண்டிக்கப்பட்டிருக்கிறார். ஆக, மாமியார் உடைத்தால் மண்குடம்; மருமகள் உடைத்தால் பொன்குடம் என்பது தானே நமது நாட்டின் நீதி நிர்வாகமாக இருந்து வருகிறது?

அதே நடைமுறையைத் தான் குஜராத் வகுப்புக் கலவர வழக்கிலும் காண்கிறோம். குஜராத் மாநிலத்தில் 2002-இல் நடந்த கலவரத்தில் நரோடா பாட்டியா என்ற இடத்தில் நடந்த கலவரம் 97 பேர் கொல்லப்பட்டனர். இந்தக் கலவரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி, பஜ்ரங்க தளத்தின் பிரமுகர் பாபு பஜ்ரங்கி  உள்ளிட்ட 62 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கையே குஜராத்தில் நடத்தக் கூடாது; அம்மாநில அரசு மீது நம்பிக்கை இல்லை. வேறு மாநிலத்துக்கு இவ்வழக்கை (வேறு பல கலவர வழக்குகளையும்தான்) மாற்ற வேண்டும் என்று மதச்சார்பின்மையைக் காக்கவென்றே அவதரித்த பலர் முழக்கமிட்டதை மறக்க முடியாது.

எனினும், குஜராத் மாநிலக் காவல்துறைதான் இவ்வழக்கை விசாரித்தது; அங்குள்ள சிறப்பு நீதிமன்றத்தில் 2009 முதல் இவ்வழக்கு நடந்து வந்தது. அங்குள்ள எந்த ஆளும் கட்சிப் பிரமுகரும் நெஞ்சுவலி வந்து மருத்துவமனைக்குச் சென்று படுத்துக் கொள்ளவில்லை; காவல்துறையின் நடவடிக்கையில் அரசு ஆதிக்கமும் செலுத்தவில்லை. விளைவாக வழக்கு எந்த இடையூறும் இன்றி தொடர்ந்து நடந்தது. இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது; 32 பேர் தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள்;  பிறர் விடுவிக்கப்பட்டனர்.  இந்த தண்டனை குறித்த மாற்றுக் கருத்துக்கள் உள்ளன. அவை தனியே விவாதிக்கப்பட வேண்டும். இங்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புவது, பாஜக ஆளும் ஒரு மாநிலத்தில் நீதி நிர்வாகம் எந்த அளவுக்குக் கடுமையாகவும், நியாயமாகவும் உள்ளது என்பதைத்தான்.

நீதிமன்றங்கள் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிப்பது சாட்சியங்களின் அடிப்படையில் மட்டுமே. அதற்குக் காவல்துறையினர் வழக்கின் துவக்கத்தில் இருந்தே உறுதியான சாட்சியங்களைச் சேகரிப்பதும், நடுநிலையாகச் செயல்படுவதும் அவசியம். ஆளும் தரப்பின் இடையூறு இல்லாமல் இருந்திருந்தால் தினகரன் வழக்கு நீர்த்துப் போயிருக்காது. அது எவ்வளவு உண்மையோ, அதேபோல, குஜராத் மாநில அரசின் தலையீடு இல்லாததால் தான் நரோடா பட்டியா கலவர வழக்கில் அம்மாநில காவல்துறை ஆளும்கட்சிப் பிரமுகருக்கு    எதிராகவே வழக்குப் பதிய முடிந்தது என்பதும் உண்மை. தமிழகத்திலோ, கேரளத்திலோ, உத்தரப்பிரதேசத்திலோ இத்தகைய நடைமுறையைக் காண முடிகிறதா?

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கூட சுப்பிரமணியன் சுவாமியின் அயராத போராட்டத்தால் தானே ஆ.ராசாவும், கனிமொழியும் கைது செய்யப்பட்டார்கள்? மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தால் குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா மீது மத்திய புலனாய்வு அமைப்பு உடனடியாக வழக்குப் பதிந்து நடவடிக்கையைத் துவக்கவில்லையே? நாடாளுமன்றம் எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்ட பிறகு, சுவாமியின் பொதுநல வழக்கை ஏற்று உயர்நீதிமன்றம் கடும் கண்டனக் கணைகளைத் தொடுத்த பிறகுதானே மத்திய அரசு ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் செயல்படத் துவங்கியது? இன்றும் கூட கலைஞர் தொலைக்காட்சிக்கு எதிரான சி.பி.ஐ வழக்கு எளிதில் நீதிமன்றத்தில் தோற்கடிக்கப்படும் வகையில்தான் ஜோடிக்கப்பட்டிருக்கிறது. அவ்வழக்கு தள்ளுபடியாகும் நிலை ஏற்பட்டால், நமது ‘டெசோ மாநாட்டுச் சிங்கம்’ ஊழல் புகார் குறித்து முரசொலியில் ஒருபக்கக் கட்டுரை தீட்டுவார்- சூத்திரரை வீழ்த்த நடத்தப்பட்ட ஆரிய சதியென்று! இதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இல்லை.

இப்போது விஷயத்துக்கு வருவோம்… ‘நீதி நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டால்தான் சிறுபான்மையினரின் நம்பிக்கையைப் பெற முடியும்; அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் அளிக்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது’ என்று கூறும் ஊடகங்கள், இந்த நீதி நிர்வாகம் குஜராத்தில், முதல்வர் மோடி தலைமையிலான  அரசில் சிறப்பாக இருப்பதையே இந்தத் தீர்ப்பு காட்டுகிறது என்று ஏன் கூறுவதில்லை? 1984 கலவரத்தில் கொல்லப்பட்ட பல்லாயிரக் கணக்கான சீக்கியர்களின் மனப்புண்ணை ஆற்ற, அந்தக் குற்றவாளிகளைத் தண்டிக்க இதுவரை காங்கிரஸ் ஏதும் செய்யாமல் உள்ளது ஏன் என்று எந்த ஊடகமும் குரல் கொடுப்பதில்லை? காங்கிரஸ் கட்சிக்கு ஒரு நீதி, பாஜகவுக்கு ஒரு நீதி என்பது எந்த வகையில் ஊடக தர்மம்? இது ஒருவகையிலான நவீனத் தீண்டாமை அல்லவா?

குஜராத் வகுப்புக் கலவர வழக்குகளை வெளிமாநிலத்தில் மட்டுமே விசாரிக்க வேண்டும் என்று கூறிய தீஸ்டா செடல்வாட் இப்போது எங்கே போனார்? நாடு முழுவதும் மோடி அரசுக்கு எதிராக அவதூறுப் பிரசாரங்களைக் கட்டவிழ்த்துவிடும் இடதுசாரிகள் எங்கே போனார்கள்? குஜராத் நீதிமன்றங்களையே சந்தேகக் கண்ணுடன் விமர்சித்த காங்கிரஸ் தலைவர்கள் பலர் இப்போது அமைதியாக இருப்பது ஏன்? இந்தக் கழிசடைகள் கூறியதை நம்பி நாடு முழுவதும் போராட்டங்களை நடத்திய இஸ்லாமிய நண்பர்கள் இப்போது என்ன சொல்லப் போகிறார்கள்?

‘எந்த ஒரு செயலுக்கும் எதிர்விளைவுண்டு’ என்று மோடி கூறாத நியூட்டன் தத்துவத்தை பெரிய அளவில் பிரசாரம் செய்த பாஜகவின் எதிரிகள், மோடியின் அமைச்சரவை சகாவாக இருந்த பெண் அமைச்சர் மாயா கோட்னானிக்கு வழங்கப்பட்டுள்ள கடும் தண்டனை குறித்துக் கருத்து கூறாமல் மௌனம் சாதிப்பது வியப்பளிக்கிறது. பாஜகவின் எதிரிகள் இந்தத் தீர்ப்பையும் கூட அரசியல் ஆயுதமாக்கவே முயற்சிப்பார்கள். ”பாருங்கள், கோத்ரா கலவரத்தில் தொடர்புடைய பாஜக அமைச்சர் தண்டிக்கப்பட்டிருக்கிறார், நாங்கள் சொன்னது உண்மைதானே?” என்று அவர்கள் கூறக்கூடும். துரியோதனர்கள் திருந்துவதில்லை.

நரோடா பாட்டியா கலவரத்துக்குக்  காரணமான திட்டமிட்ட ரயில் பெட்டி எரிப்பில் தொடர்புடைய 31 குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கோத்ரா நிகழ்வை அடுத்த பெஸ்ட் பேக்கரி சம்பவம் உள்ளிட்ட கலவரங்கள் தொடர்பாகவும் தீர்ப்புகள் வெளியாகி உள்ளன. இவை அனைத்தும் குஜராத் நீதித்துறையின் நடுநிலையைப் பறைசாற்றுகின்றன. ஆனால், நீதிபதி ஷா– நானாவதி ஆணையம் தனது விசாரணை அறிக்கையில் கூறிய குஜராத் அரசின் நியாயமான செயல்பாடுகள்  குறித்த ஆதாரங்களை ஏற்க சிலருக்கு மனமில்லை. குஜராத் கலவரத்திற்கும் முதல்வர் மோடிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை ஆணையம் தெளிவாகக் கூறிய பிறகும், அவர் மீது சேறு  வாரி இறைக்கப்படுகிறது.

இந்நிலை எப்போது மாறும்? பாஜகவின் எதிரிகள் செய்யும் துஷ்பிரசாரம் பாஜகவுக்கே நன்மையாக முடியும் என்பதை எப்போது அவர்கள் உணர்கிறார்களோ, அப்போதுதான் இத்தகைய நியாயமற்ற பிரசாரங்கள் நிற்கும். அதற்காக, கோட்னானி போன்றவர்கள் சிறை புகுவது காலத்தின் கட்டாயமாகி இருக்கிறது. மேல்முறையீட்டில் இந்தத் தீர்ப்பு மாறக்கூடும். நீதி என்றும் நிலையானது என்பதை அப்போது நாடு உணரும்.

கோட்னானி உள்ளிட்டோர் தவறே செய்யவில்லை என்று கூறுவது  நமது நோக்கமல்ல. எனினும் அவர்கள் திட்டமிட்டு இந்த வன்முறையில் ஈடுபடவில்லை என்று உறுதியாகச் சொல்லமுடியும். வன்முறையை எக்காலத்திலும் நாம் ஆதரிக்க முடியாது. ஏனெனில் வன்முறையால் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் ஹிந்து இயக்கங்கள்தான் என்பது சரித்திரம். அதேபோல, குஜராத்தில் மோடி அரசு நியாயமாகச் செயல்படுகிறது என்பதற்கும்  இந்தத் தீர்ப்பு நிரூபணம்.

 

தீர்ப்புகள் திருத்தப்படலாம்

நரோடா பாட்டியா கலவரத்தைத் தூண்டியவர் என்று பாஜகவின் நரோடா பாட்டியா தொகுதி எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான மாயா கோட்னானி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதற்காகவே அவருக்கு 28 ஆண்டு சிறைதண்டனை. இதில் பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனையாகும்.

கலவர வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கூறப்பட்ட பஜ்ரங்க தளப் பிரமுகர் பாபு பஜ்ரங்கிக்கு வாழ்நாள் முழுவதும்  சிறையில்  கழிக்க  உத்தரவிடப்பட்டுள்ளது.  மேலும்  7  பேருக்கு  21  ஆண்டு   சிறைதண்டனையும்,  22 பேருக்கு 14 ஆண்டு சிறைதண்டனையும்  விதிக்கப்பட்டுள்ளன.

இந்தத் தண்டனை அறிவிப்புகள், மேல்முறையீட்டில் மாற வாய்ப்புள்ளது. வழக்குகள் மீது வெளிப்புறத்தில் இருந்து திணிக்கப்படும் மனோவியல் நிர்பந்தங்களும் கூட கடுமையான தீர்ப்புகளுக்குக் காரணமாகி விடுகின்றன. இதில் ஊடகங்கள் செலுத்திய செல்வாக்கு பெரும்பங்கு வகித்துள்ளது.

அரசு காவல்துறையையும் நீதித்துறையையும் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்து விட்ட நிலையில், நீதித்துறை வெளிப்புற நிர்பந்தங்களுக்கு செவிசாய்ப்பது கூடாது. இந்தத் தீர்ப்புகள் திருத்தப்படலாம். ஏனெனில் நீதிமன்றங்களில் எப்போதும் உணர்ச்சிகளுக்கு இடமில்லை.