பொதுவாகத் தலபுராணங்கள், தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனது பழமை, பெருமை, அவனை வழிபட்டு நலம் பெற்றவர்களுடைய வரலாறுகள், வழிபடும் முறை, தலத்தின் மூர்த்தி, தீர்த்த விசேடங்கள் முதலியனவற்றைக் கூறுவனவாக இருக்கும்…. தமிழ் மக்கள் இமயமும் காசியும் கங்கையும் தமக்கும் உரியன என்ற உணர்வைப் பெற்றார்கள். அவை தமக்கு உரியவை என்பது போல இங்குத் தில்லையும் காஞ்சியும் காவிரியும் குமரியும் இராமேசுவரமும் வடநாட்டு இந்துக்களுக்கும் உரியன என்ற விரிந்த மனம் பெற்றனர். தமிழர்களால் அவர்கள் புராண இலக்கியங்களின்வழி அறியப்பட்டு நேசிக்கப்படுவோரானார்கள். திருக்கயிலையில்தொடங்கித் தமிழகத்தில் நடந்து மீண்டும் திருக்கயிலையில்முடியும் கதைகளும்…
View More தலபுராணம் என்னும் கருவூலம் – 1தலபுராணம் என்னும் கருவூலம் – 1
முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி July 7, 2010
32 Comments
'சிவமஹிம்ந ஸ்தோத்திரம்அகத்தியர்அரசு ஆதரவின்மைஆதிசங்கரம்இந்து மதம்இந்துத்துவம்இருடிகள்இருமொழிப் புலமைஇலக்கண வரம்பிலா மொழிஇலக்கியச் சுவைஉமாபதி சிவம்கச்சியப்ப முனிவர்கருமகாண்டம்காமச்சுவைகுருஞான சம்பந்தர்குருநமச்சிவாயர்கூளப்பநாயக்கன் காதல்கூளப்பநாயக்கன் விறலிவிடு தூதுகொடுந்தமிழ் நாடுகோயில்சக்திசிதம்பரம்சிற்றிலக்கியங்கள்சிவஞான முனிவர்சிவன்சிவபத்திசிவானந்தலகரிசைவசமயச் சார்புசொற்சுவைஞானகாண்டம்தமிழகம்தமிழர்தமிழ்தமிழ் இலக்கியம்தம்பிரான் சுவாமிகள்தல உரிமைதலபுராணம்திருக்கோயிற்புராணம்திருமடங்கள்திருவிளையாடற் புராணம்தில்லைதேவர்கள்தொடர்பக்திபரஞ்சோதி முனிவர்பாணிணிபுராண இலக்கியங்கள்வடமொழிப் பற்றுவருணகுலாதித்தன் மடல்வழிபாடுவைதிகர்கள்