நல்ல மற்றும் தகுதிக்குரிய மக்களுக்கு செய்யப்படும் உதவி/தர்மம் கடவுளின் பூஜைக்கு நிகராகும்….. சாஸ்திரத்தை பின்பற்றாமல் தங்களைக் கடவுள் என்று கூறிக்கொண்டு அதிசயங்களை செய்பவர்களிடமிருந்து விலகி இருங்கள். நானும் ஸ்ரீமத் ஆசாரியாரும் நிறைய அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறோம். அவையெல்லாம் யோக சித்தியினாலும் கடவுளின் அருளினாலும் எங்களால் செய்ய முடிந்தது. அவற்றில் எந்த பொய்யோ பித்தலாட்டமோ இல்லை. அவ்வதிசயங்கள் கடவுளின் மகிமையையும் அவர் அருளால் ஒருவர் எப்பேற்பட்ட சக்திகளை அடைய முடியும் என்று பறை சாற்றவுமே செய்யப்பட்டது. சரியான ஞானத்தை மிஞ்சிய எந்த அதிசயமோ அற்புதங்களோ கிடையாது….
View More ஸ்ரீ ராகவேந்திரர் என்னும் சன்னியாசிஸ்ரீ ராகவேந்திரர் என்னும் சன்னியாசி
ஹரன் பிரசன்னா June 30, 2010
166 Comments
அணுமத்வ விஜய வ்யாக்யானம்அப்பண்ணாஆதோனிஆந்திரப் பிரதேசம்உரைகள்எஸ்.பி.முத்துராமன்கடுகுகன்னட மொழிப் படம்கிராம தேவதைகும்பகோணம்சன்னியாசிசமிஸ்கிருதப் புலமைசரஸ்வதிசாதிச் சார்புகள்சித்தர்சுல்தான் மசூன் கான்ஜீவசமாதிஞானிதர்க்க தாண்ட வ்யாக்யானம்தர்மம்திரைப்படம்துங்கபத்திரைத்வைதம்நடிகர் ராஜ்குமார்நீலகண்ட சாஸ்திரிபகவத் கீதாப்ரஸ்தானம்பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில்பாட்ட சங்க்ரஹம்பாட்ட ஸங்கரஹம்பிச்சாலயபிருந்தாவனம்புவனகிரிபூஜைப்ரமாண பக்ததி வியாக்யாப்ரமேய ஸங்க்ரஹம்ப்ராதஸ் ஸாங்கல்ப கத்யம்மகான்மத்வம்மந்த்ராலயம்மன்சாலிமாஞ்சாலம்மாமாஞ்சாலியோகீந்திரர்ரஜினிகாந்த்வழிபாடுவாதாவளீ வியாக்யானம்வாதீந்திரர்வாழ்க்கை வரலாறுவிஜயீந்த்ர தீர்த்தர்வியாசராஜ யதி (வியாச யதி ராஜர்)வீணை வித்வான்வெங்கண்ணாவேத பிரஸ்தனம்ஸாக்ஷீ ஹயாஸ்யோத்ரஹிஸுதீந்திரர்ஸுரேந்திரர்ஸூத்ரப்ரஸ்தானம்ஸ்ரீ க்ருஷ்ண சாரித்ர மஞ்சரிஸ்ரீ மன்மஹாபாரத தாத்பர்ய நிர்ணய பாவ ஸாங்க்ரஹம்ஸ்ரீ ராகவேந்திர விஜயம்ஸ்ரீ ராகவேந்திரர்ஸ்ரீராம சாரித்ர மஞ்சரி