மேல்படிந்த தூசுகளையும் குப்பைகளையும் அகற்றி உயர்ந்த சிந்தனைகளின் உள்ளபடியான உருதுலக்கிக் காட்டும் மேதைமையோர் மிக அரியராகத்தான் தென்படுகின்றனர்… பாரதி மனம் போன போக்கில் செய்யும் விடுதலைக் காதல் தனக்கு உடன்பாடில்லை என்பதை வெளிப்படையாகப் பதிவு செய்கிறார்… காளி அன்னையில் இந்தியாவையும் இந்தியாவின் உருவில் காளி அன்னையையும் காண முனைந்தது வங்காளம். வங்காளம் போல் பெரிதும் உணர்ச்சியின் வசப்படாமல் ஆழ்ந்த நிதானத்தில் தான் பெற்ற ஒளியைப் பயன்படுத்தியது தமிழ்நாடு.
View More பாரதியின் சாக்தம் – 4பாரதியின் சாக்தம் – 4
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் October 25, 2010
5 Comments
அன்னைஅன்னை வழிபாடுஆத்மப் பிரேமைஆன்மிக சமய மொழிஇந்திய நிலப்பரப்புஇந்து மதம்இந்துத்துவம்உயிர்க்காதல்காதலிகாமம்காரிக்கிழார்காலவரிசைப் படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்காளிகோயில்சகோதரிசகோதரி நிவேதிதாசக்திசக்தி தரிசனம்சக்தி வழிபாடுசாக்தம்சாதாக்யாதாயுமானவர்தாய்மைதேச பக்திதேசிய சைதன்யம்தேசியம்தேவிதொடர்தோழிநம்பிக்கைநவசக்தி மார்க்கம்பக்திபாரத மாதாபாரதியார்புதிய சாக்தம்புராணங்கள்பெண்பெண் கல்விபெண்கள்பெண்ணின் பெருமைபெண்ணியம்பெண்ணுரிமைபெண்மைபெண்மொழிபோக முறைமகள்மந்திரம்மாற்றுச் சிந்தனையோக முறைலோக மாதாவங்காளம்வழிபாடுவிடுதலைக் காதல்விவேகானந்தர்ஸ்ரீ ராமகிருஷ்ணர்