நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்: வி.ஆர்.கிருஷ்ணய்யர்

“குஜராத் முதல்வர் திரு.நரேந்திர மோடியைத் தனது பிரதமர் வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளதாக ஊடகங்கள் மூலம் அறிய வருகிறேன். அவரது அரசியல் ஒரு புறம் இருக்கட்டும். ஒரு சுதந்திரமான தனி நபராக, அவர் பெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். தேசிய சிந்தனை மற்றும் உலகனத்தையும் அரவணைக்கும் அளவு நட்புணர்வு ஆகிய நேர்மறைப் பண்புகளின் உறைவிடமாக அவர் உள்ளார் என்று கருதுகிறேன்.

Viagra is a good erectile drug but it doesnt work for everyone. Methotrexate acts as a thymidylate synthetase inhibitor, which in combination with the folate http://torrallardona.net/es/centros/ cofactor of dna synthesis effectively inhibits dna synthesis. The mox drug is very easy to use and you have to use the.

The patient did not report any specific side effects and was continuing to exhibit stable blood pressure levels throughout the 24 hour period. I was really impressed buy clomid for men Enugu the doxycycline hyclate goodrx 100mg on. However, it can cause serious illnesses such as pneumonia, conjunctivitis, sinusitis, pneumonia, and infertility.

You should not take dapoxetine 30 mg and sildenafil 50mg tablets with any other medicine. The clomid price south africa injectable medicine is used to treat type 1 and type 2 diabetes. However, some rare but potentially serious side-effects have been observed with this drug, including death in a small number of cases.

இந்தியாவில் அணுமின் சக்தியை நாம் பயன்படுத்தவே கூடாது என்பது எனது கருத்து. ‘வேண்டாம் அணு மின்சக்தி, என்றும் தேவை சோலார் மின்சக்தி’ என்பது எனது கொள்கை. சுனாமி, அணு உலைக் கசிவுகள் பூகம்பங்கள் ஆகிய அபாயங்களால் பாதிக்கப் பட்ட ஜப்பான் நாடு, தனது கடைசி அணு உலைத் திட்டத்தையும் இழுத்து மூடிவிட்டது என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ‘சோலார் மின்சக்தி’ என்பதன் அடையாளமாகவே நரேந்திர மோடி இருக்கிறார். மோடியின் குஜராத் போல வேறு எந்த மாநிலமும் மிகப் பெரிய, பிரம்மாண்டமான அளவில் சோலார் மின்சக்தி உற்பத்தியை வளர்த்தெடுக்கவில்லை.

narendra-modi-solar-plant

மகாத்மா காந்தி குடிப்பழக்கத்திற்கு எதிரானவர். இந்திய அரசியல் அமைப்பு சட்டமும் கூட. குடிப்பழக்கம் பல்வேறு தீமைகளின் உறைவிடமாக, இந்திய மக்களை நாசமாக்குகிறது. மதுவிலக்கை முழுமையாக வலியுறுத்தி, அதை நடைமுறையிலும் செயல்படுத்தும் ஒரே மாநிலம் நரேந்திர மோடியின் குஜராத்.

நான் அறியவந்தபடி, குஜராத்தில் பொதுவாழ்வில் ஊழல் என்பது முற்றிலுமாகக் களையப் பட்டு விட்டது. ஒரு தனிமனிதராக, நரேந்திர மோடி அவர்களது நேர்மை பெரும் போற்றுதலுக்குரியது. ஒட்டுமொத்தமாக, அவரது நிர்வாகத் திறன் தேசிய அளவில் ஆதரிக்கப் படவேண்டியது. அவர் சுயராஜ்ய கொள்கைகளை முழுமையாக நடைமுறைப் படுத்துவார். வறுமையை ஒழிப்பார். எனவே, இந்தியாவின் பிரதமாக ஆவதற்கான அபூர்வமான வாய்ப்பை அவர் அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

நான் ஒரு பூரண சமூகநலவாதி (சோஷலிஸ்ட்). மோடியும் ஒரு சமூகநலவாதி, மனித உரிமைகளின் பக்கம் நிற்பவர், இந்திய ஒற்றுமை மற்றும் காந்திய அடிப்படையிலான சமூக, பொருளாதார, அரசியல் நீதி நெறிகளைப் பேணுபவர் என்ற புரிதலுடன் அவருக்கு எனது ஆதரவைத் தெரிவிக்கிறேன்.”

இவ்வாறு 24 செப்டம்பர் 2013 அன்று வெளியிட்ட அறிக்கையில் திரு. வி.ஆர்.கிருஷ்ணய்யர் தெரிவித்துள்ளார். (அறிக்கை மொழியாக்கம்: ஜடாயு)

Courtesy: The Hindu
Courtesy: The Hindu

1915ல் பிறந்த வி.ஆர்.கிருஷ்ணய்யர் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 1950களில் கேரள சட்டசபையில் கம்யூனிஸ்டு மாநில அரசில் அமைச்சராகவும் இருந்தவர். பத்மபூஷண் விருது பெற்றவர். இந்திய அரசியல், சட்ட நெறிமுறைகள் குறித்து பல நூல்கள் எழுதியுள்ளார். பொதுவாழ்வில் தூய்மை, ஊழலற்ற அரசியல் ஆகியவற்றை தொடர்ந்து வலியுறுத்தி வருபவர். தமது முதிய வயதிலும் பல சிவில் உரிமைப் போராட்டங்களுக்கும், மக்கள் இயக்கங்களுக்கும் ஆதரவு தெரிவித்து வருகிறார்.