இனி நாம் செய்ய வேண்டுவது…

இன்று கிறிஸ்தவ அமைப்புகள் மட்டுமின்றி, இஸ்லாமிய அமைப்புகளும் பல்வேறு சாமர்த்தியமான செயல் திட்டங்களுடன் ஹிந்துக்களை மத மாற்றம் செய்வதில் மும்முரமாக இயங்கி வருகின்றன. முக்கியமாகப் பெண்கள் மிகவும் எளிதாக மத மாற்றத்திற்குக் குறிவைக்கப்படுகிறார்கள். ஏனென்றால் ஹிந்து சமயத்தைக் கட்டிக் காப்பவர்கள் பெண்களாகவே இருக்கிறர்கள்.

Hrvatsku je, jednako kao i hrvatsku u komentarima najbolje posuđene informacije. You will find it a good idea to Cotuí buy antabuse online no prescription wear different kinds of athletic tights when you work out on the tennis court. However, it is important that you make the right decision because.

This could have been a life-limiting event; this is why it is important that if the patient needs to take prescription medication as a precaution, it is given through the proper route. The most important part of my experience with clomid was zoloft price walmart the fact of having to take an empty pill bottle to go along with me everyday. You can buy prednisone over the counter at a pharmacy.

It is approved in the united states for the treatment of gastroenteritis and dysentery, and for the treatment of other gastrointestinal diseases in the united states and other countries. The side effects clomid for men for sale from using doxycycline to prevent bacterial vaginosis are generally minor. Buy ivermectin for humans european clinical trials.

இன்று தமிழ் நாட்டில் வியாபாரம் பெருமளவில் முகமதியர் கட்டுப்பாட்டிற்குச் சென்றாகிவிட்டது. இங்கு வேலைக்கு அமர்த்திக் கொள்ளப்படும் ஹிந்துப் பெண்கள் சிறிது காலத்திற்குப்பிறகு சிறுகச் சிறுக மூளைச் சலவை செய்யப்பபட்டு, அதன் பின் அவர்களுக்கென்றே முகாம் அமைக்கப்பட்டு முகமதிய சம்பிர தாயங்களில் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் சேலத்திற்கு அருகில் ஒரு நிலைமையை நேரில் கண்டறிவதற்காக நான் அழைத்துச் செல்லப்பட்டேன். என்னுடன் பத்திரிகையாளர் பி ஆர் ஹரனும் வந்திருந்தார். அவருக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். அங்கு நாங்கள் சில  ஹிந்து ஜவுளிக் கடைகளில் தங்க நேர்ந்தபொழுது பல பெண்கள் விற்பனையாளர்களாக இருக்கக் கண்டேன். அவர்களில் பெரும்பான்மையினர் முகமதியராக இருந்தனர். இதுபற்றி கடை உரிமையாளர்களிடம் விசாரித்தபோது அந்த வட்டாரத்தில் முகமதியர் அதிகம் இருப்பதால் கடைநிலை நடுத்தர வர்க்க முகமதியக் குடும்பங்களிலிருந்து ஓரளவு படித்த பெண்கள் வேலை தேடி வருவதாகவும் அவர்களை வேலையில் அமர்த்திக் கொள்வதாகவும் சொன்னார்கள். ஆனால் அந்தப் பெண்களிடம் மதம் சம்பந்தமாக எந்தவிதப் பேச்சும் வைத்துக் கொள்வதில்லை என்றும் உறுதியாகக் கூறினார்கள். ஹிந்துக் களின் மனப் போக்கு இயல்பாகவே இவ்வாறாக உள்ளது. மாற்றுச் சமயத்தினர் எவரையும் தமது மதத்தினராக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் பழகும் போக்கு ஹிந்துக் களிடையே இல்லை.

ஹிந்துஸ்தானத்தில் ஏதோவொரு காரணத்திற்காக ஏதோ ஒரு தலைமுறையில் கிறிஸ்தவராகவோ முகமதியராகவோ மதம் மாறியவர்களைத் திரும்பவும் தாய் மதமான ஹிந்து மதத்திற்கு அழைத்துக்கொள்ள வாய்ப்பு இருப்பதே பெரும்பாலான ஹிந்துக்களுக்குத் தெரிவதில்லை. அது ஒரு அவசியமான கடமை என்கிற பிரக்ஞையும் ஹிந்துக்களுக்கு இல்லை. அதேசமயம் கிறிஸ்தவ, முகமதிய மதத்தவர் ஹிந்துக்களுடன் தொடர்பு கொள்கையில் அவர்களுக்குத் தூண்டில் போடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.   இதனை நான் அனுபவத்தில் அறிவேன். ஒரே ஒருவரைத் தமது மதத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தாலும் அது ஆண்டவருக்குப் ப்ரீதியான செயல், அதற்குப் பலனுண்டு என்று அவர்களிடையே போதிக்கப்படுகிறது. மேலும், மத மாற்றம் செய்வதென்பது கிறிஸ்தவ, முகமதியப் பிரிவுகளிடையே  ஒரு சமயக் கடமையாகவே கருதப்படுகிறது, ஊக்குவிக்கப் படுகிறது.

கிறிஸ்தவ மத மாற்றப் பணிகள் பல நிலைகளில் ஒரு ஆக்டோபஸ் செயல்படுவதைப்போல நடக்கிறது. இதில் ஊடுருவல் ஒரு முக்கிய அம்சம். ஐக்கிய ஆலயம் என்று சொல்லிக்கொண்டு, இயல்பாகவே எல்லா சமயங்களும் இறுதியில் இறைவனை அடையும் வழிகள்தன் என்கிற மனப் போக்கில் ஹிந்துக்கள் இருப்பதால் எளிதாக அவர்களை வர வழைத்து காலப்போக்கில் மத மாற்றம் செய்யப்படுகிறது. ஹிந்து சமயச் சடங்குகள் அப்படியே பின்பற்றப்படுவதும் ஹிந்து கலை அம்சங்களைத் தமது சமயக் கருத்துகளை வெளியிடப் பயன் படுத்துவதும் சரளமான உத்திகளாக உள்ளன.. ஹிந்து சமயத் தத்துவங்களை அவர்கள் கோணத்தில் எடுத்துச் சொல்லி விளக்கித் தமது சமயக் கோட்பாடும் அதுவே என்கிற மயக்கமூட்டுதலும் நடக்கிறது. ஸ்ரீ ரமண மஹரிஷி ஆசிரம ஆங்கில மாத இதழான மவுண்டன் பாத் இதழில் கிறிஸ்தவ மதப் பிரசாரகர்கள் மிகவும் சாமர்த்தியமாக சமரசவாதிகள் போல எழுதும் கட்டுரைகளைப் படித்தால் அவர்களின் தந்திரம் புரியும். இவர்கள் எல்லாம் பால் ப்ரண்டன்கள் அல்ல, இவர்களுக்கு ஒரு உள்நோக்கம் உள்ளது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

முகமதியரை எடுத்துக் கொண்டால அவர்களின் செயல்முறை சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும் அதுவும் சாமானிய மக்களிடையே மிகவும் பலன் தருவதாகவே உள்ளது. ஒரு கலீமாவைத் தப்பும் தவறுமாகச் சொல்ல வைத்தே இந்தக் கணம் முதல் நீ ஒரு முகமதியன் உனக்கு எல்லா உதவிகளும் வரும் என்று உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. வாய்க்கு வந்தபடி கலீமாவை ஒப்ப்த்து முடித்தவரிடம் பெரியவரே இப்ப நீங்க முஸ்லிம் ஆயிட்டீங்க, இப்ப உங்களுக்கு என்ன பேரு வைக்கலாம், அப்துல் கலாம்னே வெச்சுடலாமா என்று விளையாட்டாகக் கேட்கிற காட்சியையும் அதில் காணலாம்! அப்போது அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்ததால்தான் அப்படியொரு கிண்டல்!  இது சம்பந்தமாக ஒரு வீடியோ பதிவைப் பார்த்தேன். அதில் ஏற்கனவே முகமதியராக மத மாற்றம் செய்யப்பட்ட ஒரு தலித்  முதியவரைத் தரகராக வைத்துக்கொண்டு மற்ற தலித்களை வெறும் கலிமா சொல்லவைத்தே முகமதியராக்கும் வித்தையைப் பட்டவர்த்தனமாகப் படம் பிடித்துள்ளார்கள். இத்தகைய மத மாற்றம் கேள்வி கேட்பாரின்றி தென் மாவட்டங்களில் மட்டுமின்றி மற்ற இடங்களிலும் நடக்கிறது.

பொதுவாக மக்களுக்கு  லெளகீகத் தேவைகளுக்காகவே கடவுளை வணங்குவது அவசியமாக இருக்கிறது. நம்மால் ஆகாதது கடவுளால் ஆகும் என்கிற நம்பிக்கையின் அடிப்படை யில் உலகியல் விருப்பங்களுக்காக மக்கள் வெவ்வேறு கோயில் களுக்குச் செல்வதாக உள்ளது. இதற்காக  வேளாங்ண்ணி மாதாவோ, அந்தோனியாரோ, நாகூர் ஆண்டவரோ, அஜ்மிர் கரீப் நவாஸ் சிஸ்தியோ யாராக இருந்தால் என்ன, பிரார்த்தனை நிறைவேறினால சரி என்று போய்விடுவதாக இருக்கிறது. இந்நிலையில் இன்றைய ஹிந்துக்களே இருக்கும்போது ஏதோ ஒரு தலைமுறையில் வலுக் கட்டாயமாகவோ, ஆசை காட்டப்பட்டோ, சமூகச் சங்கடங்களைச் சமாளிக்க  ஒரு வழியாகவோ கிறிஸ்தவராகவும் முகமதியராகவும் மாற்றப்பட்ட ஹிந்துக்களை எப்படித் தாய் மதம் திரும்பச் செய்வது?

நம் காலத்திலேயே மீனாட்சிபுரத்தில் தலித்துகள் முகமதியராக மாற்றப்பட்டதை நாம் பார்க்கவிலையா? அவர்கள் எதனால் முகமதியரானார்கள்? குரானின் மேன்மையை உணர்ந்ததாலா? கொலைக் குற்றத்திலிருந்து சட்டப் பாதுகாப்பைப் பெறுவதற்காகவே அல்லவா?  மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் கன்னியாகுமரி மீனவர்கள் கிறிஸ்தவர்களாக மாறியது ஏன்? கிறிஸ்தவராக மதம் மாறினால் கடல் கொள்ளைக்காரர்களிட மிருந்து பாதுகாப்புத் தருவதாக நிபந்தனை விதிக்கப்பட்டதால் தான் அல்லவா? அவர்கள் என்ன விவிலியத்தைப் படித்துவிட்டுப் பரிசுத்த ஆவியை உணர்ந்ததாலா கிறிஸ்தவர்களானார்கள்?  சமூகக் காரணங்களுக்காகவே அவர்கள் மதம் மாற்றப்பட்டார்கள்.  ஆகையால் சமூக அடிப்படையிலேயே அவர்களைத் தாய் மதம் திரும்பச் செயவதே சாத்தியம். சமயக் கோபாடுகளை எடுத்துச் சொல்வது அடுத்தபடியாக இருக்கும், இருக்க வேண்டும். நம் நாட்டில் இன்றைய நிலையில் கிறிஸ்தவ, முகமதிய சமூகங்களில் உள்ள கட்டுப்பாடுகளையும் அங்கு தனி மனித சுதந்திரம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்  சங்கடங்களையும்  மனதில் பதிய வைப்பதன் மூலமே ஒருவரைத் தாய் மதம் திரும்பச்செய்வது எளிதாக  இருக்கும்.

கிறிஸ்தவர்களாகவும் முகமதியராகவும் உள்ள ஹிந்துக்களிடம்  ஹிந்து சமயக் கோட்பாடுகளை எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. இறைவனுக்கு ஆயிரம் நாமங்கள் என்று நாம் சொல்வதால் நாங்களும் அதைத்தானே சொல்கிறோம் என்று அதுதான் விஷயமே என்பதுபோல் பாமரத்தனமாகக் கேட்கத்தான் அவர்களுக்குத் தோன்றும்.  செய், செய்யாதேக்களைச் சொல்லி இவை நல்ல விஷயங்கள்தாமே என்று பேச்சை திசை திருப்பிக் கொண்டு போகத் தோன்றும்.

நான் உனக்குச் சொல்ல வேண்டியனவற்றையெல்லாம் சொல்லிவிட்டேன், இனி தீர ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டியது உன் வேலை என்று மனிதனுடைய பகுத்தறிவிற்கு மரியாதை கொடுத்து தனி மனித சுதந்திரத்திற்கு அளிக்கப்படும் வாயப்பு ஒரு ஹிந்துவுக்கு இருப்பதை எடுத்துச் சொன்னால், அவர்கள் வேதத்திலும் இரு வழிகளும் சொல்லப்பட்டு எந்த வழியில் போகிறாயோ போ, தவறான வழியில் போனால் அதன் ப்லனை அனுபவிப்பாய் என்று அச்சுறுத்துவதைச் சொல்லி நாம் சொல்வதும் அவர்கள் சொல்வதும் ஒன்றே என்றுதான் அவர்களுக்கு வாதிடத் தோன்றும். இது அவர்களின் தவறு அல்ல. காலங் காலமாக அவர்கள் இவ்வாறு பாடம் செய்யப்பட்டு, tune செய்யப்பட்டு,  வந்திருக்கிறர்கள்.  எனவே அவர்களுக்குப் புரியும் விதமாக அவர்கள் ஏற்கத் தக்க வகையில் ஹிந்து சமயக் கோட்பாடுகளை எடுத்துக் கூறுவதும், எல்லா சமயங்களிலும் தவறானவையும் உள்ளன என்று சமூக நிலவரத்திற்கு சமயத்தின் மீது பழி சுமத்தி சமரசம் பேசுவதும் எவ்விதப் பலனும் விளைவிக்காது. வெறும் வெட்டிப் பேச்சாகவே எல்லாம் முடிந்து போகும்.

நான் ஒரு  தொண்டு நிறுவனத்தில் ஊடக ஆலோசகனாக இருந்த பொழுது அங்கு பணியாற்றிய ஒரு படித்த முகமதியருக்கு மத மாற்றம் செய்வது தவ்று என்பதை எவ்வளவுதான் விளக்கியும் அவரால் அதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஏனெனில் அவர் அவ்வாறாகத் தயார் செய்யப்பட்டிருக்கிறார். இதுதான் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது முகமதிய, கிறிஸ்தவ நண்பர்களின் நிலை.   உங்கள் வழி உங்களுக்கு, அவர்கள் வழி அவர்களுக்கு என்கிற பெருந்தன்மையெல்லாம் ஆரம்ப காலத்தில், கை ஓங்குவதற்கு முன் சொல்லப்பட்டவைதாம். மெக்காவில் வழிபாட்டுக்கான வடிவங்களை முதலில் அனுமதித்ததும் சகிப்புத்தன்மையினால் அல்ல, இன்னும் பலம் பெறாத நிலையில் இருக்கிறோம், சுய ரூபத்தைக் காட்ட நமக்கு இன்னும் வேளை வரவில்லை என்கிற நடைமுறை சூழ்ச்சிதான்.

முதலில் நான் ஹிந்துவாகப் பிறந்ததால் ஹிந்துவாக இல்லை. ஹிந்துவாகப் பிறந்தது எனது பூர்வ புண்ணியக் கர்ம பலன் என்றாலும் பகுத்தறியும் தன்மை எனக்கு இருப்பதாலேயே நான் ஹிந்துவாக இருக்கிறேன். இந்தப் பகுத்தறிவு எனக்கு இருக்கும் பட்சத்தில் நான் எந்தச் சமூகத்தில் பிறந்திருந்தாலும் ஹிந்துவாகவே மாறியிருப்பேன். ஆனால் இவ்வாறு கூறுவதற்கு ஹிந்து சமயத்தின் அடி நாதத்தை உள்வாங்கிக் கொள்ளும் உணர்வைப் பெற்றிருக்க வேண்டும். இத்தகைய உணர்வைத் தோற்றுவிப்பது எளிதல்ல.

எனவேதான் நான் நமது கிறிஸ்தவ, முகமதிய சகோதரர்களைத் தாய் மதம் திரும்பச் செய்கையில்  ஹிந்து சமயக் கோட்பாடு களைப் புரிய வைக்கும் முயற்சியை முதல் படியாக மேற்கொள்வதே இல்லை.

ஒருமுறை சென்னை பார்தீய வித்யா பவனைச் சேர்ந்த ஸ்ரீ அனந்த நாராயணன் நான் ஒருவரைத்  தாய் மதம் திரும்பச் செய்கையில் அவரை பகவத் கீதையைப் படிக்கச் சொல்லுங்கள் என்றார். அதற்கு நான்,  மாட்டேன், இந்த நிலையில் கீதையை அவர் படித்தால் அவரால் சரியாகப் புரிந்துகொள்ள முடியாது, எல்லாம் தவறாகவே தோன்றும், நுட்பமான ஹிந்து சமயக் கோட்பாடுகளை இப்போது புரிய வைக்க முடியாது என்று சொன்னேன். அவரும் ஒப்புக் கொண்டார். உதாரணமாகக் கொல்பவனும் நான், கொல்லப் படுபவனும் நானே என்று என் எஜமானன் ஸ்ரீ கிருஷ்ணன் சொல்வதை ஒரு கிறிஸ்தவரிடமோ, முகமதியரிடமோ சொன்னால் அதை அவர் எப்படிப் புரிந்து கொள்வார்?

ஆகையால் ஒருவரைத் தாய் மதம் திரும்பச் செய்கையில் நான் எப்போதும் சமூகப் பிரச்சினைகளையே எடுத்துக் கூறுகிறேன். ஒருவர் ஹிந்துவாக இருக்கையில் மதம் அவரது தனிப்பட்ட விவகாரங்களில் தலையிடுவதில்லை என்பதைத்தான் மிகவும் வலுவாக, ஏராளமான எடுத்துக் காட்டுகளுடன் விளக்குகிறேன்.

கிறிஸ்தவ ஆலயங்களிலும் மசூதிகளிலும் ஆட்டு மந்தைகளைப் போல மக்கள் உட்கார வைக்கப்பட்டு போதகர்களால் சமூகப் பிரச்சினைகளில் இன்னவாறு நடந்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்படுவதுபோல் ஹிந்து ஆலயங்களில் நடைபெறுவ தில்லை என்று எடுத்துக் கூறுகிறேன்.

மேலும் ஹிந்து சமூகத்தில் இன்று விரும்பத் தகாத நடைமுறைகள், கவனியுங்கள், ஹிந்து சமயத்தில் அல்ல, ஹிந்து சமூகத்தில் நீடித்தாலுங்கூட சட்டப்படி அதை எதிர்த்துப் போராட முடியும், போராடி வெற்றி பெறவும் முடியும், ஹிந்து சமூகச் சட்டங்களில் காலத்திற்கு ஏற்ற விதிகளை நடைமுறைக்குக் கொண்டு வருவது மிகவும் எளிதாகவே உள்ளது, கிறிஸ்தவ, முகமதிய சமூகங் களில் இவ்வாறான செளகரியம் இல்லை, முகமதியத்திலும் கிறிஸ்தவத்திலும் மதம் சமூக வாழ்க்கையில் மேலாதிக்கம் செலுத்துவதுபோல் ஹிந்து சமூக வாழ்க்கையில் நிலைமை அவ்வாறில்லை என்றெல்லாம் விவரிக்கிறேன். கிராமப் புறங்களில் சமயத்தின் பெயரால் சமூகக் கட்டுப்பாடுகள் நீடித்தாலும் அவற்றுக்குச் சட்ட ரீதியாகவே பரிகாரம் தேடவும், எதிர்த்துப் போராடவும் வாய்ப்பு இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறேன்.

நானறிந்தவரை ஹிந்துஸ்தானத்தில் ஏதோ ஒரு தலைமுறையில் மத மாற்றம் செய்யப்பட்ட சராசரி மனப் போக்குள்ள கிறிஸ்தவரையும் முகமதியரையும் சமயக் கோட்பாடுகளை எடுத்துக் கூறுவதன் மூலமாக அல்ல, சமூகப் பிரசினைகளில் உள்ள சாதக பாதகங்களை உணரச் செய்வதன் மூலமே தாய் மதம் திரும்பச் செய்ய முடியும்.

இயல்பான ஹிந்து எண்ணப் போக்கிற்கு இணங்கச் சிலர் கிறிஸ்தவரும் முகமதியரும் மத மாற்ற வேலைகளில் ஈடுபடுவதால் நாமும் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? அவரவரும் அவரவர் மதத்திலேயே நீடிக்கட்டுமே, என்ன பிரச்சினை? மத மாற்றம் கூடாது என்று மட்டும் சொன்னால் போதாதா? என்று என்னிடம் கேட்கிறார்கள்.

நாம் யாரையும் மத மாற்றம் செய்வதில்லை. தாய் மதம் திரும்பச் செய்கிறோம், அவ்வளவே. ஹிந்துஸ்தானத்தின் சமய அடிப்படையிலான மக்கள் தொகை விகிதம் சீராக இருக்க வேண்டும் என்பதற்காகவே தாய் மதம் திரும்பச் செய்யும் கடமை நமக்கு இன்றியமையாததாகிறது. ஏனெனில் ஹிந்துக்கள் பெரும்பான்மையினராக இருக்கும்வரைதான் ஹிந்துஸ்தானத்தில் வழிப்பாட்டுச் சுதந்திரமும் உண்மையான மதச் சார்பின்மையும் நீடிக்கும். ஹிந்துக்களின் எண்ணிக்கை மிகவும் நிதானப் போக்கில் அதிகரித்து வருகிறது. ஆனால் கிறிஸ்தவ, முகமதிய சமயங்களில் எண்ணிக்கைப் பெருக்கம் அதிக அளவில் உள்ளது. நூறு ஆண்டுகளுக்குப்பின் ஹிந்துஸ்தானத்தில் நிலைமை என்னவாக இருக்கும் என்றே சிந்திக்க வேண்டியுள்ளது. ஹிந்து சமயத்திற்கு அழிவில்லை என்பது வாஸ்தவம். ஆனால் சமூகக் கண்ணோட்டத்துடன் ஹிந்துஸ்தானத்தில் ஹிந்துக்களின் எண்ணிக்கை எவ்வளவாக இருக்கும் என்று யோசிக்க வேண்டும்.

கஷ்மீரில், ஆஃப்கனில், பிரிவினைக்கு முந்தைய பஞ்சாப், ஸிந்து, வங்காள மாகாணங்களில் ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைந்ததால் என்ன ஆயிற்று என்று சிந்திக்க வேண்டும்.  இப்போது நம் நாட்டிலேயே கூட கிறிஸ்தவரும் முகமதியரும் எண்ணிக்கை கூடிய பகுதிகளில் ஹிந்துக்கள் எதிர்கொள்ள நேரிடும் தொல்லைகளை நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஹிந்துஸ்தானத்தில் ஹிந்துக்களின் எண்ணிக்கை 95 சதத்துக்குக் குறையாமல் இருப்பதே ஹிந்துக்களுக்கு மட்டுமின்றி மாற்றௌச் சம்யத்தினரிம் அனைத்துப் பிரிவினருக்குங்கூட வழிபாட்டுச் சுதந்திரமும் நாத்திகம் உள்ளிட்ட கருத்துச் சுதந்திரமும் சாத்தியமாகும். இந்த விஷயத்தில் நம் நாட்டின் நிலவரத்தை ஐரோப்பிய ஜனநாயகநாடுகளுடனோ அமெரிக்கவுட்னோ ஒப்பிட்டுப் பார்ப்பது பொருந்தாது.

ஹிந்துக்களை மத மாற்றம் செய்வது எளிதாக இருக்ககிறது ஆனால் கிறிஸ்தவர்களையும் முகமதிய்ரையும் தாய் மதம் திரும்பச் செய்வது எளிதாக இல்லை. அவர்களால் முடிவது நம்மால் ஏன் முடிவதில்லை என்று யோசிக்க வேண்டும்.

நம்மாலும் முடியும் என்ற திட சங்கற்பத்துடன் முயற்சி செய்தால் முடியும் என்பதை உணர வேண்டும். ஹிந்துக்கள் ம்தம் மாறுவதைத் தடுப்பதில் ஒரு அணியினரும் மாற்றுச் சமயம் தழுவிய ஹிந்துக்களைத் தாய் மதம் திரும்பச் செய்வதில் இன்னொரு அணியினருமாகப் பணியைப் பகிர்ந்துகொண்டு இதில் இறங்க வேண்டும்.

சைதன்ய மஹாப்ரபுவும், வித்யாரண்யரும், குமர குருபரரும், ஆரிய சமாஜம் நிறுவிய தயானந்த சரஸ்வதியும் எண்ணற்ற  பெரியோரும் மேற்கொண்ட கொண்ட திருப்பணியே தாய் மதம் திரும்பச் செய்தல். எனவே இதில் எவ்விதத் தய்க்கமும் காட்டத் தேவையில்லை.

தாய் மதம் திருமபச் செய்தலை ஓர் இயக்கமாகவே தீவிரமாக நடத்தத் தொடங்கினால் அதைக் கண்டு ஏற்படும் மிரட்சியின் காரணமாகவே மத மாற்ற முயற்சிகள் பெருமளவு குறைந்து விடும்.

பொருளும் வாய்ப்புகளும் அளித்து மதமாற்றம் செய்வதுதான் தவறு என்பதல்ல. ஏசுவை ஏற்றுக்கொண்டால்தான் விமோசனம் என்று கிறிஸ்தவர்களும் முகமதுவை ஏற்றுக் கொண்டால்தான் சுவர்க்கம் என்று முகமதியரும் பிரசாரம் செய்வதே சட்ட விரோதமான ஆசை காட்டுதல்தான். இவர்கள் அவரவர் சமயக் கோட்பாடுகளை விவரிப்பதோடு நிறுத்திக் கொள்வதேமுறை.