இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளின் நிதி ஆதாரங்கள் – 2

இஸ்லாமிய நாடுகளில் உள்ள செல்வந்தர்களால் நிறுவப்பட்டுள்ள தொண்டுநிறுவனங்கள், பெறுகின்ற நிதியில் பெருமளவு நிவாரண பணிகளுக்கு செலவிடுவதாக கூறிக்கொண்டாலும், நன்கொடையாகப் பெறும் நிதியில் முப்பது சதவீதத்திற்குமேல் பயங்கரவாத அமைப்புகளுக்கு கொடுக்கிறார்கள்… சதிகாரர்களும், பயங்கரவாத அமைப்புகளும் போலீசிடம் பிடிபடாமல், இந்தியாவில் தங்கள் நாசவேலைகளை நிகழ்த்த கள்ளநோட்டுத்தொழில் உதவுகிறது. இந்தியாவில் புழகத்தில் விடப்பட்டுள்ள கள்ள நோட்டின் மதிப்பு 1,69,000 கோடி என அரசின் மதிப்பீட்டு குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது….மத்தியப்பிரதேச அரசு பயங்கரவாதிகளை வேட்டையாடும்போது, இந்தியன் முஜாஹிதீன், மற்றும் சிமி அமைப்பைச் சார்ந்த எட்டு பேர்களைக் கைதுசெய்தார்கள். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் ஐந்து வங்கிகளில் கொள்ளையடித்த விவரம் தெரியவந்தது….

View More இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளின் நிதி ஆதாரங்கள் – 2

இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளின் நிதி ஆதாரங்கள் -1

இந்தியாவின் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி கிடைக்கும் வழிகள் : போதை மருந்து கடத்தல், தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் பெறப்படும் நிதி, திருடுதல் மற்றும் கொள்ளையடித்தல், மிரட்டி பணம் பறித்தல், கள்ள நோட்டுகளை புழகத்தில் விடுவது ஆகியனவாகும். இவ்வாறு கிடைக்கும் பணம் பெரும்பாலும் ஹவாலா பண பரிவர்த்தனை மூலமாகவே பல்வேறு நாடுகளில் உள்ள பயங்கரவாத இயக்கங்களுக்கு அனுப்பபடுகிறது. இந்த நிதியில் 75 சதவீதம் போதைப்பொருள்கள் கடத்துவதிலிருந்து தான் கிடைக்கிறது. இதில் பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கும் முக்கிய பங்குண்டு. ஜியாவுல் ஹக் முதல் பெனாசிர் புட்டோ வரை ஆட்சியில் இருந்தவர்கள் இதில் தொடர்பு கொண்டிருந்தார்கள்… போதைப்பொருள்கள் கடத்துபவர்கள் பாகிஸ்தான் அரசின் ஆட்சிக்கு இணையான ஒரு ஆட்சியை நடத்துகிறார்கள். அந்த நாட்டின் ஆண்டு வருமானத்தில் 74 பில்லியன் டாலர் வருமானம் போதைப்பொருள்கள் உற்பத்தியில் கிடைக்கிறது…

View More இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளின் நிதி ஆதாரங்கள் -1