வாசிக்கும் போது மனதில் கசப்பும் அவமானமும் ஊறுகிறது. தமிழின் பெயரில் கூத்தடிக்கும் அரசியல் கோமாளிகள் ஒருபக்கம், அரசியல் வைராக்கியத்துடன் இந்திய வம்சாவளியினர் நலனைப் பாதுகாக்கும் முதுகெலும்பும் அக்கறையும் அற்ற மத்திய அரசு மறுபக்கம், நம்மக்கள் படும் துயரை புறக்கணிக்கும் ஊடகங்கள் மறுபக்கம், இவை எதிலும் அக்கறையில்லாமல் இலவசங்களுக்கும் ஆயிரங்களுக்கும் ஜனநாயகத்தையே அடகு வைக்கும் மந்தையாக நாம் மறுபக்கம். என்று மடியும் இந்த அடிமையின் மோகம்?… இந்திய வம்சாவளியினர் குறிப்பாக தமிழர்கள் அயல்நாடுகளில் அனுபவிக்கும் அன்றாட வாழ்க்கை அவலங்களையும் காய்தல் உவத்தலின்றி முன்வைக்கும் முக்கியமான முயற்சி இது….
View More தமிழர்களின் கடல் கடந்த சோகம்: ஓர் ஆராய்ச்சிதமிழர்களின் கடல் கடந்த சோகம்: ஓர் ஆராய்ச்சி
அரவிந்தன் நீலகண்டன் July 22, 2010
14 Comments
Centre for Asian StudiesHINDRAFRemove classஅமைதிப் பேரணிஇந்திய அரசு நடவடிக்கைகள்இந்திய ஊடகங்கள்இந்திய வம்சாவளியினர்இந்தியாஇந்து உரிமைகள்இரட்டைக் குடியுரிமைஊடக மௌனம்ஊடகப் புறக்கணிப்புஎம்.ஆர்.ராதாஒடுக்கும் மலேசிய அரசுஓட்டு வங்கி அரசியல்கலாசாரம்கல்விகாலனிய வரலாறுகாலனியம்காலனியாதிக்கக் கொடுமைகள்குடியேற்றம்கோயில்கோயில் தகர்ப்புசமத்துவம்சியாமிய எல்லைசுயநல அரசியல்வாதிகள்சோகம்டாக்டர் தம்பிராஜாடி.எஸ்.அவினாசி லிங்கம்தமிழர்தமிழர்கள்தருமசேனன்தைப்பூசக் கொண்டாட்டம்நிறுவன ஆதரவின்மைநேருபண்பாடு கலாசார மத சுதந்திர ஒடுக்கம்பண்பாடு மீட்டுருவாக்கம்பிரிட்டிஷ் வைஸ்ராய் கர்ஸான்பூமி புத்திரர்கள்பேரா.வி.சூர்ய நாராயணன்போலி மதச்சார்பின்மைப்ரவாஸி பாரதீய திவஸ்மதமாற்றச் சூழ்ச்சிகள்மனிதஉரிமைமரண ரயில்பாதைமலேசிய இந்தியத் தமிழர்களின் அவல நிலைமலேசியாமானிட நேயமின்மைமூர்த்தி மணியம்மொழிபெயர்ப்பு நூல்ராமகிருஷ்ணா மிஷன்வரலாறுவாழ்வாதாரா உரிமைப் பறிப்புவாஸந்திஷரீயத்ஸ்ரீ முருகன் கல்வி நிலையம்