நூல் அறிமுகம்: வரலாற்று ஆராய்ச்சி

ஆரியப்படையெடுப்பு என்பது பொதுவாக இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டை பொறுத்தவரையிலும் ஒரு முக்கியமான அரசியல் கேள்வியாக ஆகியுள்ளது.harappa ஏனெனில் சில முக்கிய அரசியல் இயக்கங்கள் தமது கோட்பாட்டின் அடித்தளமாகவே இந்த ஆரிய இனவாதத்தை முன்வைக்கின்றன. மேற்கத்திய பெரும் அகாடமிக் நிறுவனங்களில் பல இந்த கோட்பாட்டை வாழவைப்பதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன. இக்கோட்பாட்டின் முக்கிய மேற்கத்திய விமர்சகராக திகழ்பவர் டாக்டர்.எல்ஸ்ட். இவரது இந்நூல் குறித்து ஒரு அறிமுகமாக இக்கட்டுரையை தமிழ் ஹிந்து வெளியிடுகிறது.

Buy bactrim online overnight delivery as a result of your symptoms (if it is not a confirmed infection) is a good idea. It increases the hormone response to stress or exercise, and this promotes alertness, endurance and enhanced mood, Rīngas energy and alertness. In terms of the price, the three products have a price per box of 50 pills of 14.49, 16.95 and 19.99 south africa rand.

Buy zithromax over the counter without a prescription or a doctor's advice, buy zithromax over the counter in usa or other countries. Do not take more or less of a drug that you are currently taking, unless your doctor has recommended a change Französisch Buchholz in the dose. Inhibiting these factors, helps to reduce fat gain.

Doxycycline is a broad-spectrum antibiotic with activity against many types of bacteria. Tamoxifen citrate is available in a number of different dosage clomid no prescription Havza forms, including tablets, capsules, liquids and oral gel. I love to read, play video games, and write poems.

பெல்ஜிய இந்தியவியலாளரான டாக்டர்.கொயன்ராட் எல்ஸ்ட் எழுதிய ‘ Asterisk in Bharopiyasthan’ எனும் நூல் 2007 இல் புது டெல்லியைச் சார்ந்த வாய்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது. ஆரியப் படையெடுப்புக் கோட்பாட்டுக்கு ஆதரவாக வைக்கப்படும் ஆதாரங்களில் இருக்கும் ஓட்டைகள் மற்றும் இந்த கோட்பாடு குறித்து அண்மையில் அறிவுலகில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகள் ஆகியவற்றினை ஆழமாக ஆராய்ந்து அவர் பல ஊடகங்களிலும் ஆராய்ச்சி இதழ்களிலும் எழுதியுள்ள ஏழு கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல் ஆகும். சரஸ்வதி நதி ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெல்மாந்த் நதியே ஆகும் எனும் ராஜேஷ் கோச்சாரின் நூல், ஹரப்பாவாசிகளின் எழுத்துருக்கள் உண்மையில் எழுத்துருக்களே அல்ல அவை சித்திர வரைவுகள் மட்டுமே – அவர்கள் எழுத்தறிவற்றவர்கள் எனும் ஸ்டீவ் ஃபார்மரின் கோட்பாடு, வேத இலக்கியங்களிலிருந்து பெறப்படும் வானவியல் தரவுகள் ஆகிய பல விஷயங்களையும் அவை ஆரியப் படையெடுப்புக் கோட்பாட்டாளர்களுக்கு ஏற்படுத்தக்கூடிய பிரச்சனைகளையும் எல்ஸ்ட் இந்த நூலில் விவரித்துள்ளார்.

வேத இலக்கியங்களின் கால வரையறையில் தொடக்ககாலம் முதல் இருந்த பிரச்சனைகள் மேற்கத்திய இந்தியவியலாளர்களுக்கு இருந்த மனத்தடைகள் ஆகியவற்றை எல்ஸ்ட் பட்டியலிடுவது சுவாரசியமாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக 1790 இல் ஸ்காட்டிஷ் கணிதவியலாளர் ஜான் ப்ளேஃபேர் ஹிந்து ஜோதிட கால அட்டவணைகளின் தொடக்க புள்ளி கிமு 4300 ஆக இருந்திருக்க வேண்டும் என கணித்தார். இந்த முடிவினை அந்த காலத்தினைச் சார்ந்த எந்த வானவியல் வல்லுனரோ அல்லது கணிதவியலாளரோ எதிர்க்கவில்லை என்ற போதிலும் வானவியல் அல்லது கணித பயிற்சியற்ற பிற அறிஞர்கள் இது இறை-நிந்தனை என எதிர்த்தனர். ஃபேர்பேளையை எதிர்த்தவர்களுள் முக்கியமானவர் ஜான் பெந்த்லே என்பவர். vedic_sky1825 இல் இவர் எழுதிய பதிலில் “ஹிந்து நூல்களின் பழமையை நிலைநிறுத்திட கருதும் ஃபேர்பேளியின் செயலானது அந்நூல்களில் காணப்படும் பொய்களையும் தவறுகளையும் ஏற்றுக்கொள்வதற்கு வழி கோலும். ஆனால் அவரது நோக்கம் அதைவிட மோசமானது நமது மதத்தில் உள்ள மோசேயின் வரலாற்று கற்பிதங்களை தவறெனக் காட்டி நம் மதத்தின் அடிப்படையையே இல்லாமல் ஆக்குவது ஆகும். ஏனெனில் நாம் ஃபேர்பேளே சொல்வது போல ஹிந்து நூல்களின் பழமையை ஏற்றுக்கொண்டால் பைபிளை வெறும் கதை என்றே கருதவேண்டியது ஆகும்.” இந்த அடிப்படையில் ஹிந்து நூல்களுக்கு ஒரு புதிய கால வரையறையை ஏற்படுத்த பெந்த்லே ஒரு முயற்சியை மேற்கொண்டார். அது மிகவும் நகைப்புக்கு இடமானது ஆயிற்று. இந்த காலக் கணக்கின்படி வராஹமிகிரர் (கிபி 510-587) மொகலாய மன்னர் அக்பரின் (1556-1605) சமகாலத்தவர் ஆவார். மேலும் இத்தகைய எதிர்ப்புக்ளில் இருக்கும் அபத்தத்தை ப்ளேஃபேர் சுட்டிக்காட்டி ஒரு கேள்வியை எழுப்பினார்:  ஒரு குறிப்பிட்ட காலத்திலிருந்து அந்த காலத்தை விட மிக பழமையான காலகட்டத்தை வானியல் ரீதியாக கணக்கிடக்கூடிய அளவுக்கு வேதகாலத்தவர்களுக்கு கணிதமும் நவீன வானவியல் அறிவும் இருந்திருக்குமா? (பக். 181) ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் அத்தகைய எதிர்ப்புகள் இந்த நூற்றாண்டின் மேற்கத்திய இந்தியவியலாளர்களின் மனப்போக்கில் ஏற்பட்டு விட்டதுதான் அதிசயமான விஷயமாகும்.  இருந்த போதிலும் ஹெர்மான் ஜெக்கோபி காலம் முதல் அண்மையில் நர்சிங் ஆச்சார் வரை வானவியல் அறிஞர்கள் மிகவும் கட்டுறுதியான தரவுகளை முன்வைப்பதை keஎல்ஸ்ட் சுட்டிக்காட்டி அதனை ஆரியப் படையெடுப்பு/புலப்பெயர்வு கோட்பாட்டாளர்களால் புறக்கணிக்கமட்டுமே முடிந்துள்ளதேயன்றி அதனை மறுதலிக்க முடியவில்லை என சொல்கிறார்.

இத்தகைய வானியல் தரவுகள் எல்லாம் வேதங்களை இயற்றியவர்களின் தொல்பழம் முன்னோர்களால் (இந்தியாவுக்கு வெளியே) காணப்பட்டு அவை வேதங்களை இயற்றியவர்களால் பாதுகாக்கப்பட்டு (இந்தியாவுக்குள்) மீள் பாடப்பட்டது எனும் ரொமிலா தாப்பர் போன்றவர்களின் வாதங்களை “ஏற்கமுடியாத அதீத வாதம்” என நிராகரிக்கும் எல்ஸ்ட் “எனில் வேதங்களை இயற்றியவர்கள் தங்களது சொந்த வானியல் தரவுகளை சில இடங்களில் மட்டும் பதிவு செய்து கொண்டு, சில இடங்களில் மட்டும் பழமையான தரவுகளை பதிவு செய்து கொண்டர்கள் என நம்பவேண்டுமா?” என வினவுகிறார் (பக்.194) மேலும் வடதுருவ நட்சத்திரன் அருகில் ஆல்பா டிராகோனிஸ் (யமா அல்லது தூபன்) எனும் விண்மீனின் இருக்கையை வேத இலக்கியம் பதிவு செய்கிறது ஆரியப்படையெடுப்புக் கோட்பாட்டாளர்களால் வேதம் உருவாக்கப்பட்டதாக கருதப்படும் காலகட்டத்தில்  (கிமு 1200) அந்த விண்மீன் அந்த இடத்தில் (பூமியின் பம்பர சுழற்சியின் விளைவால்) இருக்கவே இல்லை. இந்த விண்மீன் குறிப்பிடப்படும் வேத இலக்கியம் வேதங்களில் மிகவும் பிற்பட்ட காலத்தில் எழுதப்பட்டதாகும். இந்த மிகவும் பிற்பட்ட கால வேத இலக்கியத்துக்கு ஜெக்கோபி ஊகிக்கும் காலகட்டம் கிமு 2780 +/- 500 ஆண்டுகள் ஆகும். இத்தகைய தரவுகள் இன்னமும் மறுதலிக்கப்படவில்லை என்பதனை ஆரியப்படையெடுப்புக் கோட்பாட்டினால் விளக்கமுடியாத தரவுகளாக எல்ஸ்ட் முன்வைக்கிறார்.

elst1Asterisk in Bharopiyasthan,

கொயன்ராட் எல்ஸ்ட்,

Voice of India, 2007

பக்கங்கள்: 207

விலை: ரூ 200