சான்ஃபிரான்ஸிஸ்கோ நகரில் கண்டன ஊர்வலம்

இன்று இந்து அமைப்புக்களும், யூத இஸ்ரேலிய அமைப்புக்களும் இணைந்து சான்ஃபிரான்ஸிஸ்கோ நகரின் பரபரப்பான மார்க்கெட் தெருவில் 500 பேர்களுக்கும் மேல் கலந்து கொண்ட பெரிய ஊர்வலம் நடந்தது. … More